புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_m10அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளுக்கு அதான் பிடிக்கும்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 30, 2011 3:57 pm

First topic message reminder :

அழகான ஓவியத்தில்
அசிங்கமாய் கிறுக்கல்கள்
அவளுக்கு அதுதான் பிடிக்கும்

இரவு நேர நிலவொளியில்
மெழுகுவர்த்தியில் குளிர் காய்தல்
அவளுக்கு அதான் பிடிக்கும்

சூப்பரான திரைப்படத்திற்கு சென்று
சுமார்தான் என்று சொல்வாள்
அவளுக்கு அதான் பிடிக்கும்

நண்பர்களுடனான அரட்டையில்
ஒன்றுமே பேசாமல் 1 மணி நேரம்
அவளுக்கு அதான் பிடிக்கும்

காகிதத்தில் கப்பல் விடுவது
கோடைகாலத்தில் கானல் நீரில்
அவளுக்கு அதான் பிடிக்கும்

எனக்கு பிடிச்ச எதுவுமே
அவளுக்கு பிடிக்கலையே

அவளுக்கு அதுதான் பிடிக்கும்!!!!!!!!!!!




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 30, 2011 7:50 pm

நல்ல வரிகள், மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு பிடிச்ச எதுவுமே
அவளுக்கு பிடிக்கலையே

அவளுக்கு அதுதான் பிடிக்கும்!
!!!

ஆனால் எனக்கு அவளத்தான் பிடிக்கும்




சதாசிவம்
அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 30, 2011 7:57 pm

Manik wrote:எந்த அவள் கிட்ட வினி காட்ட சொல்ற அவளைத்தான் இன்னும் தேடிட்டு இருக்கேன்

சீக்கிரமா தேடி கண்டுபிடி குட்டி அண்ணே புன்னகை

ரொம்ப காலமா தேடிக்கிட்டே இருந்து அப்புறம் ஒரு வழியா " அவளை " கண்டுபிடித்து இந்த கவிதையை காட்டினீன்னா " தாத்தா , கவிதை ரொம்ப நல்லா இருக்குன்னு "
"அவள் " சொல்வாள் சிப்பு வருது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 8:04 pm

aathma wrote:
Manik wrote:எந்த அவள் கிட்ட வினி காட்ட சொல்ற அவளைத்தான் இன்னும் தேடிட்டு இருக்கேன்

சீக்கிரமா தேடி கண்டுபிடி குட்டி அண்ணே புன்னகை

ரொம்ப காலமா தேடிக்கிட்டே இருந்து அப்புறம் ஒரு வழியா " அவளை " கண்டுபிடித்து இந்த கவிதையை காட்டினீன்னா " தாத்தா , கவிதை ரொம்ப நல்லா இருக்குன்னு "
"அவள் " சொல்வாள் சிப்பு வருது

அது தான் நடக்க போகுது சிப்பு வருது சிப்பு வருது




அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 31, 2011 9:27 am

சதாசிவம் wrote:நல்ல வரிகள், மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு பிடிச்ச எதுவுமே
அவளுக்கு பிடிக்கலையே

அவளுக்கு அதுதான் பிடிக்கும்!
!!!

ஆனால் எனக்கு அவளத்தான் பிடிக்கும்

நீங்க சொன்னது கூட நல்லாதான் இருக்கு அண்ணா......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 31, 2011 9:28 am

aathma wrote:
Manik wrote:எந்த அவள் கிட்ட வினி காட்ட சொல்ற அவளைத்தான் இன்னும் தேடிட்டு இருக்கேன்

சீக்கிரமா தேடி கண்டுபிடி குட்டி அண்ணே புன்னகை

ரொம்ப காலமா தேடிக்கிட்டே இருந்து அப்புறம் ஒரு வழியா " அவளை " கண்டுபிடித்து இந்த கவிதையை காட்டினீன்னா " தாத்தா , கவிதை ரொம்ப நல்லா இருக்குன்னு "
"அவள் " சொல்வாள் சிப்பு வருது

ஹாஹாஹா அப்படியும் நடக்கலாம் எப்படியோ கவிதையை காட்டிருவோம்ல அது போதுமே........

பெரிய சந்தோசத்தை விட சின்ன சந்தோசத்துக்காக பல ஆண்டுகள் காத்துக் கிடக்கிறோமே அதுதான் பெரிய சந்தோசம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 31, 2011 9:29 am

பிளேடு பக்கிரி wrote:
aathma wrote:
Manik wrote:எந்த அவள் கிட்ட வினி காட்ட சொல்ற அவளைத்தான் இன்னும் தேடிட்டு இருக்கேன்

சீக்கிரமா தேடி கண்டுபிடி குட்டி அண்ணே புன்னகை

ரொம்ப காலமா தேடிக்கிட்டே இருந்து அப்புறம் ஒரு வழியா " அவளை " கண்டுபிடித்து இந்த கவிதையை காட்டினீன்னா " தாத்தா , கவிதை ரொம்ப நல்லா இருக்குன்னு "
"அவள் " சொல்வாள் சிப்பு வருது

அது தான் நடக்க போகுது சிப்பு வருது சிப்பு வருது

அது உனக்குடா பக்கிரி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 31, 2011 9:59 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 31, 2011 12:14 pm

நன்றி ரிபாஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 12:17 pm

Manik wrote:
பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:

ரொம்ப காலமா தேடிக்கிட்டே இருந்து அப்புறம் ஒரு வழியா " அவளை " கண்டுபிடித்து இந்த கவிதையை காட்டினீன்னா " தாத்தா , கவிதை ரொம்ப நல்லா இருக்குன்னு "
"அவள் " சொல்வாள் சிப்பு வருது

அது தான் நடக்க போகுது சிப்பு வருது சிப்பு வருது

அது உனக்குடா பக்கிரி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

போய்யா.. போய்யா..




அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 2 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 31, 2011 12:20 pm

எங்கடா பக்கிரி போகச் சொல்ற அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக