ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளுக்கு அதான் பிடிக்கும்

+9
ஹிஷாலீ
பூஜிதா
ரிபாஸ்
சதாசிவம்
aathma
உதயசுதா
இளமாறன்
பிளேடு பக்கிரி
Manik
13 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Sun Oct 30, 2011 3:57 pm

அழகான ஓவியத்தில்
அசிங்கமாய் கிறுக்கல்கள்
அவளுக்கு அதுதான் பிடிக்கும்

இரவு நேர நிலவொளியில்
மெழுகுவர்த்தியில் குளிர் காய்தல்
அவளுக்கு அதான் பிடிக்கும்

சூப்பரான திரைப்படத்திற்கு சென்று
சுமார்தான் என்று சொல்வாள்
அவளுக்கு அதான் பிடிக்கும்

நண்பர்களுடனான அரட்டையில்
ஒன்றுமே பேசாமல் 1 மணி நேரம்
அவளுக்கு அதான் பிடிக்கும்

காகிதத்தில் கப்பல் விடுவது
கோடைகாலத்தில் கானல் நீரில்
அவளுக்கு அதான் பிடிக்கும்

எனக்கு பிடிச்ச எதுவுமே
அவளுக்கு பிடிக்கலையே

அவளுக்கு அதுதான் பிடிக்கும்!!!!!!!!!!!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by பிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 4:15 pm

Manik wrote:

எனக்கு பிடிச்ச எதுவுமே
அவளுக்கு பிடிக்கலையே

அவளுக்கு அதுதான் பிடிக்கும்!!!!!!!!!!!

ஹா... ஹா.. இந்த பொண்ணுங்களே இப்படி தான் நண்பா சிரி சிரி சிரி சிரி

இது சோக கவிதையா? இல்ல உன் சொந்த கவிதையா?



அவளுக்கு அதான் பிடிக்கும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Sun Oct 30, 2011 4:15 pm

சும்மா எழுதுனேன்பா எந்த அனுபவமும் இல்லைப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by பிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 4:19 pm

Manik wrote:சும்மா எழுதுனேன்பா எந்த அனுபவமும் இல்லைப்பா

ம.. நம்பிட்டேன்... சிரி சிரி சிரி



அவளுக்கு அதான் பிடிக்கும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by இளமாறன் Sun Oct 30, 2011 4:21 pm

வித்தியாசமான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளுக்கு அதான் பிடிக்கும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Sun Oct 30, 2011 4:26 pm

நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by உதயசுதா Sun Oct 30, 2011 5:25 pm

உனக்கு பிடிச்சது எதுவும் அவளுக்கு பிடிக்கலை என்றாலும் அட்லீஸ்ட் உன்னையாச்சும் பிடிச்சு இருக்கான்னு கேட்டுக்கோ மாணிக்.
எல்லாருக்கும் எல்லாமே பிடித்து விடாது.
வித்தியாசமா இருக்கு கவிதை, வாழ்த்துகள்


அவளுக்கு அதான் பிடிக்கும் Uஅவளுக்கு அதான் பிடிக்கும் Dஅவளுக்கு அதான் பிடிக்கும் Aஅவளுக்கு அதான் பிடிக்கும் Yஅவளுக்கு அதான் பிடிக்கும் Aஅவளுக்கு அதான் பிடிக்கும் Sஅவளுக்கு அதான் பிடிக்கும் Uஅவளுக்கு அதான் பிடிக்கும் Dஅவளுக்கு அதான் பிடிக்கும் Hஅவளுக்கு அதான் பிடிக்கும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Sun Oct 30, 2011 5:51 pm

அட நீங்க வேற சும்மா எழுதுனேன் அக்கா இந்த கவிதையை......... ஒரு படம் பாத்தேன் அதை நினைச்சுட்டே எழுதுனேனா அதான் இப்படி

நன்றி அக்கா..................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by aathma Sun Oct 30, 2011 6:58 pm

கவிதை அருமை குட்டி அண்ணே மகிழ்ச்சி

இந்த கவிதையை உங்க " அவள் " கிட்ட படிச்சு காட்டுனீங்களா ? புன்னகை

ஏன்னா , இந்த கவிதையை பிடிச்சு இருக்குன்னு உங்க " அவள் " சொல்லீட்டா , உங்களை " அவளுக்கு " பிடிக்கவில்லை என்று அர்த்தம் மகிழ்ச்சி

இந்த கவிதையை பிடிக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் சரியாக " அவளை " புரிந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Sun Oct 30, 2011 7:21 pm

எந்த அவள் கிட்ட வினி காட்ட சொல்ற அவளைத்தான் இன்னும் தேடிட்டு இருக்கேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum