ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

+7
பாலாஜி
Aathira
பிளேடு பக்கிரி
ராஜா
கே. பாலா
இளமாறன்
நட்புடன்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Empty விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

Post by நட்புடன் Sun Oct 30, 2011 2:09 pm

First topic message reminder :

அன்பான நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி
இன்னும் ஒரு மாதத்திற்கு நவம்பர் இரண்டிலிரிந்து
நான் உங்களை தொல்லை செய்யமாட்டேன். அலுவலக
வேலை காரணம் வெளியூர் செல்வதால் உங்களுக்கு இந்த
டெம்பொரரி விடுதலை - எந்த நல்ல விஷயமும் நீண்ட நாட்களுக்கு
நிலைக்காது என்பதை மறந்து விடாதீர்கள். வந்துவிடுவேன் மீண்டும் தொல்லையாக...

அதுவரை நன்று சுவாசிக்கவும் விடுதலைக் காற்றை...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down


விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Empty Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

Post by நட்புடன் Sun Oct 30, 2011 9:42 pm

சிவா wrote:
நட்புடன் wrote:

என்ன உலகம் இது - யார் எதைச் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு... புன்னகை

விவஸ்தை இல்லாமல் பேசுபவர்கள்தான் பெரிய மனிதர்களாம். அதனால்தான் இப்படி!!! சிரி
அப்படியா சொல்றீங்க?
நா நெனச்சேன் கல்யாணம் ஆனாலே அப்படி ஆயிடுவோம்ன்னு
சிவா நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?
உங்கள பெரிய மனிதரா - விவஸ்தை கெட்டவரா
மன்னிக்கவும் விவரமானவரா சீக்கிரம் பாக்க விரும்புகிறேன்... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Empty Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

Post by dsudhanandan Mon Oct 31, 2011 11:55 pm

நட்புடன் wrote:
சிவா wrote:
நட்புடன் wrote:

என்ன உலகம் இது - யார் எதைச் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு... புன்னகை

விவஸ்தை இல்லாமல் பேசுபவர்கள்தான் பெரிய மனிதர்களாம். அதனால்தான் இப்படி!!! சிரி
அப்படியா சொல்றீங்க?
நா நெனச்சேன் கல்யாணம் ஆனாலே அப்படி ஆயிடுவோம்ன்னு
சிவா நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?
உங்கள பெரிய மனிதரா - விவஸ்தை கெட்டவரா
மன்னிக்கவும் விவரமானவரா சீக்கிரம் பாக்க விரும்புகிறேன்... புன்னகை

அதெல்லாம் அடுத்து இருக்கும்.... சீக்கிரமா நாம் அனைவருக்கும் ஒரு சந்தோஷமான அறிவிப்பு வரும்... புன்னகை

அப்புறம் ஒரு மாசம் எஸ் ஆகறீங்க... அப்பப்ப இந்த பக்கம் வாங்க... நிர்வாகம் நல்லா நடக்கணும் இல்ல....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Empty Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

Post by ராஜா Tue Nov 01, 2011 10:55 am

சிவா wrote:ஒரு மாதம் இணைய இணைப்பிருக்காதா? உங்கள் முகநூல் மற்றும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்.
மகிழ்வுடன் சென்று வாருங்கள் அண்ணா!
ஆமாம் அப்படியே , கிரெடிட் கார்ட் , டெபிட் கார்ட் அப்புறம் அந்த cheverlet சாவியையும் என்கிட்ட கொடுத்துட்டு போங்க சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Empty Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

Post by ayyamperumal Tue Nov 01, 2011 11:16 am

நட்புடன் wrote: அலுவலக
வேலை காரணம் வெளியூர் செல்வதால் உங்களுக்கு இந்த
டெம்பொரரி .

காவியங்கள் உனை பாட காத்திருக்கும் போது
காவியுடை நீயணிந்தால் என்னவாகும் மனது...

உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொல்லைகள் தர நீயிருந்தால்
தூக்கம் தொலையாது தூயவனே
!

விடுகதையா இந்த வாழ்க்கை
விடைதருவார் யாரோ ?

எனது கை என்னை அடிப்பதுபோல்
எனது விரல் கண்ணை கெடுப்பதுபோல்
அழுதும் அறியாத என் கண்கள்
ஆறுகுளமாக மாறுவதேன் ?

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Empty Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

Post by கே. பாலா Tue Nov 01, 2011 11:33 am

அய்யம் பெருமாள் .நா wrote:
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
இதுக்கு பேருதான்....ஆனந்த கண்ணீரா .......அய்யம்பெருமாள் ஒன்னும் புரியல !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Empty Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

Post by ayyamperumal Tue Nov 01, 2011 11:38 am

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
இதுக்கு பேருதான்....ஆனந்த கண்ணீரா .......அய்யம்பெருமாள் ஒன்னும் புரியல !

தாங்கள் என் என்னையும் நட்புடனையும் பிரிக்க முயற்ச்சிக்கிறீர்கள்

உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனை கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன ?
நான் செய்த தீங்கு என்ன ?

Spoiler:


விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை... - Page 3 Empty Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum