புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
171 Posts - 80%
heezulia
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
3 Posts - 1%
prajai
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
1 Post - 0%
Pampu
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_m10மறுபிறவி இருப்பது உண்மையா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபிறவி இருப்பது உண்மையா?

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Sep 24, 2009 5:51 pm

கேள்வி: மறுபிறவி இருப்பது உண்மையா?
மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள். இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும். அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது.
ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை. அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 6:03 pm

மறு பிறவி இருப்பது உண்மையே

[You must be registered and logged in to see this link.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 24, 2009 6:04 pm

சூப்பர்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 24, 2009 6:05 pm

மறு பிறவி இல்லை

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 6:06 pm

இப் பிறவியே போதும் [You must be registered and logged in to see this image.]

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 8:20 pm

விஞ்ஞானத்துக்கு,மனிதனின் முளைக்குஅப்பால் நிறைய விடையங்கள் இருக்கின்றன அதில் பிறப்பு ,இறப்பு ,கடவுள், ஆன்மா ,மறுபிறப்பும் அடங்கும் இது என் கருத்து

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 8:31 pm

ரூபன் wrote:விஞ்ஞானத்துக்கு,மனிதனின் முளைக்குஅப்பால் நிறைய விடையங்கள் இருக்கின்றன அதில் பிறப்பு ,இறப்பு ,கடவுள், ஆன்மா ,மறுபிறப்பும் அடங்கும் இது என் கருத்து

தை பற்றி கருத்து சொல்லும் சாமி வணக்கமுங்க என்னுமொரு குறு நாவல் விரைவில் பதிக்கிறேன் ரூபன்.., காற்றின் ஓசை-5 எழுதணும் எழுதிட்டு வரேன்..

5-வது தலைப்பென்ன தெரியுமா: காதல் ஒரு ஞான தீ!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 8:44 pm

வித்யாசாகர் wrote:
ரூபன் wrote:விஞ்ஞானத்துக்கு,மனிதனின் முளைக்குஅப்பால் நிறைய விடையங்கள் இருக்கின்றன அதில் பிறப்பு ,இறப்பு ,கடவுள், ஆன்மா ,மறுபிறப்பும் அடங்கும் இது என் கருத்து

தை பற்றி கருத்து சொல்லும் சாமி வணக்கமுங்க என்னுமொரு குறு நாவல் விரைவில் பதிக்கிறேன் ரூபன்.., காற்றின் ஓசை-5 எழுதணும் எழுதிட்டு வரேன்..

5-வது தலைப்பென்ன தெரியுமா: காதல் ஒரு ஞான தீ!

அப்படியா அதையும் இங்கு வெளியிடுவிர்களா காத்திருக்கிறேன் எனக்கு இந்த ஆமான்யா விடயங்களில் ஒரு தேடல் ஈடுபாடு இருக்கு இது தப்பல்லவே

ஆகா தலைப்பை கேட்கவே ஒரு மார்கமா இருக்கு சீக்கியாரம் போடுங்க "காதல் ஒரு ஞான தீ! யை "

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 8:52 pm

தவறில்லை ரூபன். அதுவே இன்றைய தேவை, பக்தி தான் அனைத்தையும் தெளிவாக கற்றுத் தரும்.

ஆன்மீக தேடலே; நம் அத்தனை தேடல்களுக்கும் மூலக் காரணம். அதனால் தான் நாம் எங்கு சுற்றினாலும் கடைசியில் ஆன்மீகத்தில் வந்து நிற்கிறோம். பாவமன்னிப்பு கூட, ஆன்மீக கதை தான் படித்துப் பாருங்கள். நன்றி!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 8:54 pm

அப்படியா நான் வெளியே செல்லவேண்டும் அப்புறம் வந்து வாசிக்கிறேன் அண்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக