புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_c10காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_m10காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_c10காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_m10காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_c10காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_m10காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 2:04 pm

நகரி, அக். 30-

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் மல்லிடுகுதிர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (வயது24) என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் நஜீர் காதலித்தார். ஆனால் அவரது காதலை சுவாதி ஏற்கவில்லை. தன்னை காதலிக்கும்படி பலமுறை வற்புறுத்தியும் சுவாதி மறுத்து விட்டார்.

நேற்று மாலை சுவாதி தனது தோழியுடன் அனுமகொண்டா என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது நஜீர் அவரை வழிமறித்தார். தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். சுவாதி மறுக்கவே ஆத்திரம் கொண்ட நஜீர் கத்தியால் அவரை குத்தி கழுத்தை அறுத்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராமல் வயிற்றில் 10 இடங்களில் சரமாரியாக குத்தினார். உடன் சென்ற தோழி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுவாதியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

தோழி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வாலிபர் நஜீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் நிஜமாபாத் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த மாணவி கொலை செய்யப்பட்டார். அவரது பெயர் ரபியா (17) பிளஸ்-2 படித்து வந்தார். பிச்சுகுண்டு என்ற இடத்தில் வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். வீட்டு உரிமையாளரின் மகன் லட்சுமணன் (22) ரபியாவை காதலித்தார். ஆனால் தனது படிப்பு பாதிக்கப்படும் என்பதால் ரபியா காதலிக்க மறுத்து விட்டார்.

நேற்று வீட்டில் ரபியா தனியாக இருந்தார். லட்சுமணன் வீட்டிலும் அவரது பெற்றோர்கள் இல்லை. இதனால் லட்சுமணன் ரபியாவை தனது படுக்கை அறைக்கு அழைத்து வந்தார். காதலை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் ரபியா மறுக்கவே அங்கிருந்த உலக்கையால் அவரது தலையில் அடித்தார். மண்டை பிளந்த நிலையில் ரபியா அதே இடத்தில் சாய்ந்தார்.

அதன் பிறகும் ஆத்திரம் தீராத லட்சுமணன் பிளேடால் அவள் உடல் முழுக்க கிழித்தார். பின்னர் தனது உடலையும் பிளேடால் கிழித்து தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ரபியா இறந்து போனார். லட்சுமணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Ila
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Oct 30, 2011 2:13 pm

இவர்களுக்குத் தரப்படும் தண்டனை, அடுத்து வருவோர்க்கு பயத்தைத் தருமாறு இருத்தல் வேண்டும்.. ஆனால் அது நடக்குமா..?

இப்பவே, எத்தன கருப்புக்கோட்டு வக்காலத்து வாங்கக் கிளம்பியிருக்கோ..?




காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் 0018-2காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் 0001-3காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் 0010-3காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் 0001-3
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 2:23 pm

என்ன காதலோ? என்ன கொடுமை சார் இது




காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக