புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் Poll_c1030 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் Poll_m1030 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் Poll_c10 
29 Posts - 57%
heezulia

14 Posts - 27%
prajai

2 Posts - 4%
nahoor

1 Post - 2%
kavithasankar

ஆனந்திபழனியப்பன்

mohamed nizamudeen

Balaurushya

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

83 Posts - 73%

14 Posts - 12%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 29, 2011 11:57 pm

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வழங்கி வரும், 30 ரூபாய் டிக்கெட்டுக்கு மக்கள் மத்தியில், அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில், 3,457 போக்குவரத்துக் கழக பஸ்கள், 717 வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு, 58 லட்சம் பயணிகள் மூலம் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

பயணிகளின் வசதி கருதி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் டிக்கெட் - 30 ரூபாய், வாராந்திர டிக்கெட் - 160 ரூபாய், மாதாந்திர டிக்கெட் - 600 ரூபாய் என, மூன்று ரகங்களில் டிக்கெட்டுகளை அறிமுகம் செய்தது. 30 ரூபாய் டிக்கெட் வாங்கினால், ஒரு நாள் முழுக்க, எந்த பஸ்சில் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். "ஏசி' பஸ்களில் மட்டும் ஏற முடியாது. இதேபோல, வாராந்திர, மாதாந்திர டிக்கெட் பெற்றவர்கள், வாரம் அல்லது மாதம் முழுவதும் பயணம் செய்யலாம்.

இந்த மூன்றில், 30 ரூபாய் டிக்கெட்டுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் மூலம் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் விவரம்:

30 ரூபாய் டிக்கெட் - ரூ. 20 லட்சத்து 12 ஆயிரம்

160 ரூபாய் டிக்கெட் - ரூ. 5,000

600 ரூபாய் டிக்கெட் - ரூ. 95 ஆயிரம்

வெளியூரிலிருந்து சென்னை நகரை சுற்றிப் பார்க்க வரும் பயணிகள், 30 ரூபாய் டிக்கெட்டை அதிகம் விரும்பி வாங்குகின்றனர். அதுபோல், பணியில் இருக்கும் தொழிலாளர்கள் பலர், மாதாந்திர டிக்கெட்டை அதிகம் விரும்பி வாங்குகின்றனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் Ila
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Oct 30, 2011 6:01 am

இதனை மற்ற ஊர்களுக்கும் குறிப்பாக மதுரைக்கும் விரிவுபடுத்தினால் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள்...

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 30, 2011 8:45 am

ஆம் அருமையான திட்டம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் 135738930 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் 5901061530 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் Images3ijf30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 10:09 am

சிறந்த திட்டம். ஆனால் வருட இறுதியில் நஷ்டக் கணக்கு மட்டுமே காட்டுவார்கள்.

30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 30, 2011 10:52 am

இந்த பயண சீட்டின் மூலம் பயணம் செய்துள்ளேன்.

சென்னைக்கு புதியவர்களுக்கு மிகவும் பயன் உள்ள திட்டம் தான் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 10:54 am

பிரசன்னா wrote:இந்த பயண சீட்டின் மூலம் பயணம் செய்துள்ளேன்.

சென்னைக்கு புதியவர்களுக்கு மிகவும் பயன் உள்ள திட்டம் தான் ...

இந்த டிக்கெட்டும் விரைவில் சிவகாசியில் அச்சடிக்கப்பட்டு பாதி விலைக்கு விற்கப்படும்.

30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 30, 2011 11:02 am

சிவா wrote:
பிரசன்னா wrote:இந்த பயண சீட்டின் மூலம் பயணம் செய்துள்ளேன்.

சென்னைக்கு புதியவர்களுக்கு மிகவும் பயன் உள்ள திட்டம் தான் ...

இந்த டிக்கெட்டும் விரைவில் சிவகாசியில் அச்சடிக்கப்பட்டு பாதி விலைக்கு விற்கப்படும்.

நல்ல திட்டம் (பாதி விலை திட்டம்) சிவகாசி அன்பர்களின் உதவியுடன் அரங்கேறட்டும்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக