ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

How do convert e-paper to pdf?

+5
நட்புடன்
kirikasan
அன்பு தளபதி
ராஜா
bala871
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

request How do convert e-paper to pdf?

Post by bala871 Sun Oct 30, 2011 1:38 pm

First topic message reminder :

How do convert e-paper to pdf?, is any software?please give that link.
avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by kirikasan Tue Nov 01, 2011 6:29 pm

bala871 wrote:main heading font க்கு கீழே உள்ள tamil font மங்களாக தெரிகிறது.
விரைவாக உதவுங்கள்.

நண்பருக்கு. நான் முயற்சித்துப்பார்த்தேன் ஈபேப்பரை பி‌டி‌எஃப் ஆகுவது கொஞ்சம் கஷ்டம் . ஏனென்றால் அது முழுப்பக்கமாக தெளிவில்லாத படம்தான் போட்டுள்ளார்கள் . தலையங்கம் தெளிவு . ஆனால் உள் விடயங்கள் சிறு எழுத்துக்கள் தெளிவில்லை.
ஆனால் அதற்கு லிங்க் கொடுத்து தனிதனி நியூசை சிறுகட்டமாக பெரிதாக்கி தருகிறார்கள்

இப்போது நீங்கள் கட்டாயமாக அவசியம் கருதி ஒரு பேப்பர் செய்வதாயின் அந்த சிறுகட்டங்களாக வரும் செய்திகளை தனி தனியே ஸ்கிரீன் சொட் எடுத்து அதை கிராபிக் புரோகிராம் ஒன்றில் பேப்பர் வடிவில் இணைத்து ஒரு முழுப்பக்கமாக்கி பின் பி‌டி‌எஃப் ஆக்கினால் மட்டுமே முடியும்

நான் முயற்சிசெய்து பார்த்த பத்திரிகை
http://www.euthayan.com/newindex.php
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by ராஜா Tue Nov 01, 2011 6:33 pm

kirikasan wrote:நண்பருக்கு. நான் முயற்சித்துப்பார்த்தேன் ஈபேப்பரை பி‌டி‌எஃப் ஆகுவது கொஞ்சம் கஷ்டம் . ஏனென்றால் அது முழுப்பக்கமாக தெளிவில்லாத படம்தான் போட்டுள்ளார்கள் . தலையங்கம் தெளிவு . ஆனால் உள் விடயங்கள் சிறு எழுத்துக்கள் தெளிவில்லை.
ஆனால் அதற்கு லிங்க் கொடுத்து தனிதனி நியூசை சிறுகட்டமாக பெரிதாக்கி தருகிறார்கள்
இப்போது நீங்கள் கட்டாயமாக அவசியம் கருதி ஒரு பேப்பர் செய்வதாயின் அந்த சிறுகட்டங்களாக வரும் செய்திகளை தனி தனியே ஸ்கிரீன் சொட் எடுத்து அதை கிராபிக் புரோகிராம் ஒன்றில் பேப்பர் வடிவில் இணைத்து ஒரு முழுப்பக்கமாக்கி பின் பி‌டி‌எஃப் ஆக்கினால் மட்டுமே முடியும்
நான் முயற்சிசெய்து பார்த்த பத்திரிகைhttp://www.euthayan.com/newindex.php
How do convert e-paper to pdf? - Page 4 678642 How do convert e-paper to pdf? - Page 4 678642 அண்ணா, நீங்க்ல சொல்வது 100% சரி. பெரும்பாலான செய்தி தாள்கள் குறைந்த ரெசல்யூசன் உள்ள படங்களை தான் full size-ல் போடுவார்கள் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by kirikasan Tue Nov 01, 2011 6:54 pm

ராஜா wrote:
kirikasan wrote:நண்பருக்கு. நான் முயற்சித்துப்பார்த்தேன் ஈபேப்பரை பி‌டி‌எஃப் ஆகுவது கொஞ்சம் கஷ்டம் . ஏனென்றால் அது முழுப்பக்கமாக தெளிவில்லாத படம்தான் போட்டுள்ளார்கள் . தலையங்கம் தெளிவு . ஆனால் உள் விடயங்கள் சிறு எழுத்துக்கள் தெளிவில்லை.
ஆனால் அதற்கு லிங்க் கொடுத்து தனிதனி நியூசை சிறுகட்டமாக பெரிதாக்கி தருகிறார்கள்
இப்போது நீங்கள் கட்டாயமாக அவசியம் கருதி ஒரு பேப்பர் செய்வதாயின் அந்த சிறுகட்டங்களாக வரும் செய்திகளை தனி தனியே ஸ்கிரீன் சொட் எடுத்து அதை கிராபிக் புரோகிராம் ஒன்றில் பேப்பர் வடிவில் இணைத்து ஒரு முழுப்பக்கமாக்கி பின் பி‌டி‌எஃப் ஆக்கினால் மட்டுமே முடியும்
நான் முயற்சிசெய்து பார்த்த பத்திரிகைhttp://www.euthayan.com/newindex.php
How do convert e-paper to pdf? - Page 4 678642 How do convert e-paper to pdf? - Page 4 678642 அண்ணா, நீங்க்ல சொல்வது 100% சரி. பெரும்பாலான செய்தி தாள்கள் குறைந்த ரெசல்யூசன் உள்ள படங்களை தான் full size-ல் போடுவார்கள் .

ஆமாம், நான் ஸ்கிரீன் capture செய்தேன் தெளிவில்லை. 0லிப் புத்தக வடிவில் இருந்தால் அதை தரவிறக்கலாம்.

http://en.calameo.com/read/0004019428075e2c7ca92

இதுபோல இருந்தால்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by bala871 Tue Nov 01, 2011 7:18 pm

அட!கடவுளே, e-paper ஆக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்
என்னுடய முயற்சி எல்லாம் தோல்வி இல் முடிந்து விட்டது. ஒரு தினகரன்
e-paper ஐ ஆவது pdf ஆக்கிவிடலாம் என்று நினைத்தேன். என்னுடய முயற்சி எல்லாம் தோல்வி இல் முடிந்து விட்டது.உதவிய நண்பர்களுக்கு என்னுடய மனமார்ந்த நன்றி.............................

:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by kirikasan Tue Nov 01, 2011 11:35 pm

bala871 wrote:அட!கடவுளே, e-paper ஆக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்
என்னுடய முயற்சி எல்லாம் தோல்வி இல் முடிந்து விட்டது. ஒரு தினகரன்
e-paper ஐ ஆவது pdf ஆக்கிவிடலாம் என்று நினைத்தேன். என்னுடய முயற்சி எல்லாம் தோல்வி இல் முடிந்து விட்டது.உதவிய நண்பர்களுக்கு என்னுடய மனமார்ந்த நன்றி.............................

விரைவில் முயற்சியைக் கைவிட வேண்டாம். ஏதாவது வழி உண்டா எனப்பார்கிறேன்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by இளமாறன் Wed Nov 02, 2011 12:10 am

தினமலர் e-பேப்பர் முயற்சித்தேன் அதில் மேலே பி‌டி‌எஃப் என்கிற ஐகான் அழுத்தினால் அந்த file பி‌டி‌எஃப் ஆக (1 பக்கம் மட்டும் ) காப்பி ஆகிறது இதற்கு அதில் மெம்பர் ஆக வேண்டும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

How do convert e-paper to pdf? - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum