புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நமக்கெல்லாம் தெரியும், எம்எஸ் விஸ்வநாதனும் , ராமமூர்த்தியும் இசை இரட்டையர்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் பிரிவு வந்துவிட்டது. எம்எஸ் விஸ்வநாதன் தனியாய் இசை அமைக்கிறார் . கண்ணதாசன் பாடல் எழுதுகிறார்.
அப்போது ராமமூர்த்தியை நினைத்து விஸ்வநாதன் கவலை பட்டாராம் .
உடனே கண்ணதாசன்
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு பிரிய தெரியாதா என்று எழுதினார்.
இதை படித்துவிட்டு விஸ்வநாதன் கண் கலங்கினாராம்.
ஆம் பகை வந்தபின்னும் நண்பனை நினைத்து அழுதிருக்கிறார்.
பிரிய கூடாது என்று எண்ணி பழகுகிற உறவிலும் கூட பிரிவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
நட்பிலும் , உறவிலும் பகை வருவது எதனால் ?
இந்த கேள்வியின் பதில்களும் , கருத்துகளும் , அவசியமும் , இன்றைய ஈகரைக்கு அவசியம் என்று எண்ணியதால் கேட்டேன்.
எல்லோரும் கருத்துகளை முன்வைத்தால் மகிழ்வேன். நன்றி !
அப்போது ராமமூர்த்தியை நினைத்து விஸ்வநாதன் கவலை பட்டாராம் .
உடனே கண்ணதாசன்
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு பிரிய தெரியாதா என்று எழுதினார்.
இதை படித்துவிட்டு விஸ்வநாதன் கண் கலங்கினாராம்.
ஆம் பகை வந்தபின்னும் நண்பனை நினைத்து அழுதிருக்கிறார்.
பிரிய கூடாது என்று எண்ணி பழகுகிற உறவிலும் கூட பிரிவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
நட்பிலும் , உறவிலும் பகை வருவது எதனால் ?
இந்த கேள்வியின் பதில்களும் , கருத்துகளும் , அவசியமும் , இன்றைய ஈகரைக்கு அவசியம் என்று எண்ணியதால் கேட்டேன்.
எல்லோரும் கருத்துகளை முன்வைத்தால் மகிழ்வேன். நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஏமாற்றங்கள் , புரிதலின்மை ...
இருவருக்கும் நன்றி !
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
நன்றி !
இருவருக்கும் நன்றி !
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
நன்றி !
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நட்பிலும்,உறவுகளிலும் பகை வருவது நாம் அவர்களிடம் வைக்கும் அதிக எதிர்பார்ப்புகளால்.
இதுக்கு தீர்வு: யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு எல்லாம இருத்தல் மட்டுமே.
மற்றொன்று: அதீத அன்பு.
எப்பவுமே அதீத அன்பு ஆபத்துதான்.நாம் அதீத அன்பு வைத்துவிட்டு அவர் நமக்கு மாறான செயல்களை செய்யும்போது ஒரு வருத்தம் வருமே அதுவே நிரந்தர பிரிவுக்கு காரணம் ஆகிடும்

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சரி செய்வது ரொம்ப கஷ்டமான விஷ்யம் காரணம் நட்பின் மதிப்பை உணராதவர்கள்தான் பெரும்பாலும் பகை வளர காரணமாகின்றனர்..எந்த பிரச்சனையாயனும் அதனை பேசி தீர்த்து விடுவதுதான் நல்லது :silent:அய்யம் பெருமாள் .நா wrote:
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
விட்டுக்கொடுத்தல் என்ற ஒன்று இல்லாவிட்டால் பகை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும்
எதிர்பார்ப்புகள் அவை கிட்டாத நிலையில் ஏமாற்றம் தருகின்றன...
நம்மைக் கொண்டாடுபவர்கள் மத்தியில் நாம் நம்மை உயர்வாக அந்தஸ்துடன் எண்ணிக கொள்வதும் ( அதில் தவறில்லை ),
அதில் அவர்கள் சில நேரம் நம்மை உரிமையுடன் கொஞ்சம் உரசும்போது நமது அந்தஸ்தை எண்ணி நமக்கு நாமே வளைந்து கொடுக்காமல்,
அவர்கள் நம்மிடம் காட்டிய பலநாளைய நேசம் உண்மை உறவு பரிவு இவற்றை அந்தக் கணமே மறந்து அவர்களிடம் நம்மைக் கவுரவம் (அப்படி ஒன்னு இல்லைங்க நானும் மறந்துருவேன் இதை) கருதி வறட்டு பிடிவாதம் கை கொண்டு கொஞ்சம் அப்படியும் இப்படியும் நம் மனசின் இஸ்டமில்லாமில் நானே(மே) நடந்து கொள்வதும் ....
வெறுப்பா இருக்குங்க எனக்கு எல்லாரும் வேணும் நான் என்ன வேணாலும் தாரேன் என்னை வேணாலும் ...
ஐயோ ரொம்ப ஈசிங்க முந்தி நாம வெக்கத்த விட்டு சண்டை காட்டிய அவங்கட்ட பேசப் போயி நின்னு பாருங்களேன் அது ஒரு வெட்கம் கலந்த வெள்ளந்தியான படபடப்புடன் கூடிய பாசம் மட்டுமே கருதி நிகழும் ஒரு உன்னத தெய்வீக தருணம்...
என் மனைவியிடம் வெக்கத்த விட்டு நானே முந்திப் பேசி முழுமையான அவளின் அன்புக்குப் பாத்திரமாவேன்..

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நட்பில் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால்
மோதல் தான் அதிகமாகும். அப்படி மோதலை எதிர்த்து நட்புடன் பழகினாலும்
சில நேரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனவே முதலில் இவர் நமக்கும் நல்ல நண்பரா என்ற தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி தெரிய முடியவில்லை என்றாலும் நட்பிர்க்கு மதிப்பு கொடுத்து அவர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி இனிமேல் இவாறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
யாரையுமே வெறுக்க வேண்டாம் . அப்படி வெறுப்பவரை நேரடியாக கூறவேண்டாம். இதுவே எனது கருத்து.

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3