புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா;
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
திருச்சி, அக். 31-
தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி அருகே திருநங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. வட மாநிலங்களில் திருநங்கைகளை ஒரு பெண்ணாக பாவித்து அவர்களுக்கு பூப்புனித விழா, வளைகாப்பு உள்ளிட் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு நடத்தப்படும் விழாக்கள் ஒரு பெண்ணுக்கு நடத்தப்படுவது போன்று நடத்தப்படுகிறது. இதனால் திருநங்கைகளுக்கு தங்களை பிறர் பெண்ணாக பாவிக்கிறார்கள் என்ற மனநிறைவு கிடைக்கும்.
வட மாநிலங்களில் சகஜமாக நடத்தப்படும் இதுபோன்ற விழாக்கள் தமிழகத்தில் அவ்வளவாக நடத்தப்படுவது கிடையாது. தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் திருநங்கை ஒருவருக்கு பூப்புனித நீராட்டு நடத்தப்பட்டது.
சாந்தினி என்ற திருநங்கைக்கு மற்ற திரு நங்கைகள் பூப்புனித நீராட்டு விழா நடத்தினர். உறவு முறைகளை வகுத்து கொண்டு ஒரு பெண்ணுக்கு எப்படி தமிழக கலாச்சாரபடி சடங்கு செய்வார்களோ அதே போன்று சடங்கு செய்யப்பட்டது. 15 தட்டுகளில் வெற்றிலை, பூ, புடவை உள்ளிட்ட 15 வகையான மங்கலப் பொருட்களை கொண்டு திருநங்கை சாந்தினிக்கு மஞ்சள் பூசி சடங்கு நடந்தது.
பின்னர் முறைப்படி புட்டு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக சீர்வரிசை பொருட்களுடன் ஏராளமான திரு நங்கைகள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் ஊர்வலமாக வந்தனர். விழாவுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர். திருநங்கைகள் மட்டுமின்றி பொது மக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
மாலைமலர்

ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி,
தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
ராஜா wrote:உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
எனக்கு ஏன் புரியல என்பதற்கு எனக்கு காரணம் தெரியும் , உங்களுக்கு ஏன் புரியலன்னும் எனக்கு காரணம் தெரியும்.......வை.பாலாஜி wrote:எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6ராஜா wrote:உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...ராஜா wrote:உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...
மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
ஆம் அண்ணா , நீங்கள் சொல்வது சரிதான் ....அப்துல்லாஹ் wrote:திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
ராஜா wrote:எனக்கு ஏன் புரியல என்பதற்கு எனக்கு காரணம் தெரியும் , உங்களுக்கு ஏன் புரியலன்னும் எனக்கு காரணம் தெரியும்.......வை.பாலாஜி wrote:எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6ராஜா wrote:உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மதிப்பெண் வேண்டுமே மறந்து விட்டீர்களா? ராஜா ஜி ....ராஜா wrote:ஆம் அண்ணா , நீங்கள் சொல்வது சரிதான் ....அப்துல்லாஹ் wrote:திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
மிகக் குறைவான மதிப்பெண் தான் வரும் என நான் நினைக்கிறேன் ...
ராஜா பாலாஜி தங்களின் மனதில் உள்ள கருத்தையும் பகிருங்களேன் இது நல்ல களமாகப் படுகிறது.. நான் சொன்னது என் மனதின் அந்தரங்கம் தான் அது பொதுவானது அல்ல. தங்களின் விளக்கம் கருதி வெளியிட்டேன்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அப்துல்லாஹ் wrote:திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...ராஜா wrote:உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...
மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
வணக்கம் அப்துல்லாஹ்
என்னை பொறுத்தவரை ஒவ்வொரு உயிரினமும் இறைவனால் படைக்க பட்டவைகளே ... அவனின்றி ஒரு அணுவும் இங்கு அசைவதில்லை....ஹார்மோன்களின் மாற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது இறைவனா ... உடல்கள் மட்டுமே வைத்து மனிதர்களுக்கு மரியாதை என்றால் அவர்கள் செய்த பாவம் தான் என்ன ... உங்கள்பார்வையில் கொஞ்சம் விளக்குங்கள்.. நம் வீட்டில் இப்படி ஒரு குழந்தை ஹார்மோன் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்யலாம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது.
» தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்
» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2