Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
+5
அன்பு தளபதி
உதயசுதா
பிளேடு பக்கிரி
ராஜா
சிவா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை டவுன் காந்திநகரில் பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்து அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீஸார் கைது செய்ய மறுத்து அவரை விடுவித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்றுக்காலை பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை டவுன் காந்திநகர் 4ம் வீதியைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் கமல்(27). இவர்மீது புதுக்கோட்டை டவுன் மற்றும் கணேஷ்நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் உள்ளது.நேற்றுமுன்தினம் இரவு அரிவாளுடன் குடிபோதையில் வந்த கமல் காந்திநகர் 6ம் வீதியைச் சேர்ந்த குருசாமியின் வீட்டுக்குள் புகுந்து அவரது மகன் தினேஷ்குமார்(26) என்பவரை வெட்ட முயன்றுள்ளார். உயிருக்கு பயந்த தினேஷ்குமார் அலறியவாறு பின்வாசல் வழியாக தப்பி ஓடியுள்ளார்.
ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல் அவரது வீட்டுக்கு முன் படுத்துக்கிடந்த நாயை வெட்டி கொன்றார். இதன்பின்னரும் வெறி அடங்காத கமல் அதுவழிச் சென்ற பன்றியை வெட்டியுள்ளார். இவரது கொலை வெறி தாக்குதலைக்கண்டு அஞ்சிய அப்பகுதியினர் இதுகுறித்து கணேஷ்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நள்ளிரவாகியும் போலீஸார் அப்பகுதிக்கு வரவில்லை.நேற்று காலையும் அரிவாளுடன் அதே பகுதிக்கு வந்த கமல் வீடுகளுக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து மின்கம்பித்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.பின்னர் நடவடிக்கைக்காக அவரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அடித்து உதைத்துள்ள நிலையில் பழி ஏற்கவேண்டி வரும் என அஞ்சிய கணேஷ்நகர் போலீஸார் அவரை கைது செய்ய மறுத்து விடுவித்தனர்.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாரின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்தும், ரவுடி கமலை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உசிலங்குளம் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தால் நேற்றுக்காலை 9.30 மணி முதல் 10 மணிவரை அறந்தாங்கி சாலையில் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முடங்கியது.சம்பவஇடம் வந்த இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், ""24 மணி நேரத்தில் ரவுடி கமல் கைது செய்யப்படுவார்,'' என உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
என்ன இந்த ரவுடி ஒரு மாதிரியான ஆளா இருப்பார் போல , நாய் பன்றியெல்லாம் வெட்டுறார்சிவா wrote:ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல் அவரது வீட்டுக்கு முன் படுத்துக்கிடந்த நாயை வெட்டி கொன்றார். இதன்பின்னரும் வெறி அடங்காத கமல் அதுவழிச் சென்ற பன்றியை வெட்டியுள்ளார்.
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
ராஜா wrote:என்ன இந்த ரவுடி ஒரு மாதிரியான ஆளா இருப்பார் போல , நாய் பன்றியெல்லாம் வெட்டுறார்சிவா wrote:ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல் அவரது வீட்டுக்கு முன் படுத்துக்கிடந்த நாயை வெட்டி கொன்றார். இதன்பின்னரும் வெறி அடங்காத கமல் அதுவழிச் சென்ற பன்றியை வெட்டியுள்ளார்.
இவர் ரவுடி மாதிரி, ஆனால் ரவுடி இல்லை! அதனால்தான் போலீஸ் கைது செய்யவும் இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
ராஜா wrote:ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல் அவரது வீட்டுக்கு முன் படுத்துக்கிடந்த நாயை வெட்டி கொன்றார். இதன்பின்னரும் வெறி அடங்காத கமல் அதுவழிச் சென்ற பன்றியை வெட்டியுள்ளார்.
இப்படி எல்லாம் கூட ரௌடி ஆகா முடியுமா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
அது சரி இவன் போதைக்கு ஒரு நாயும் பன்றியும் கொலையானதுதான் மிச்சம்.இவனை மிருக வதை தடுப்பு சட்டத்துல கூட உள்ளே போடலாம்.எதுக்காக போலீஸ் இவனை கைது பண்ண மாட்டேங்குரங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
உதயசுதா wrote:அது சரி இவன் போதைக்கு ஒரு நாயும் பன்றியும் கொலையானதுதான் மிச்சம்.இவனை மிருக வதை தடுப்பு சட்டத்துல கூட உள்ளே போடலாம்.எதுக்காக போலீஸ் இவனை கைது பண்ண மாட்டேங்குரங்க
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
எங்கள் ஊரை பற்றிய பதிவு, அதுவும் கமல் என்ற ஒருவரை பற்றிய பதிவு தவறான செய்தியாய் வந்ததில் வருத்தமே... இருப்பினும் ஈகரையில் பலர் எங்கள் ஊர் செய்தியை படித்ததில் மகிழ்ச்சியே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
ranhasan wrote:எங்கள் ஊரை பற்றிய பதிவு, அதுவும் கமல் என்ற ஒருவரை பற்றிய பதிவு தவறான செய்தியாய் வந்ததில் வருத்தமே... இருப்பினும் ஈகரையில் பலர் எங்கள் ஊர் செய்தியை படித்ததில் மகிழ்ச்சியே...
எந்த வகையில் இந்தச் செய்தி தவறு என்கிறீர்கள். கமல் குறித்த இந்தச் செய்தி பொய்யானதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
சிவா நம்ம ரான்ஹசன் ரொம்ப நல்லவரு -சிவா wrote:ranhasan wrote:எங்கள் ஊரை பற்றிய பதிவு, அதுவும் கமல் என்ற ஒருவரை பற்றிய பதிவு தவறான செய்தியாய் வந்ததில் வருத்தமே... இருப்பினும் ஈகரையில் பலர் எங்கள் ஊர் செய்தியை படித்ததில் மகிழ்ச்சியே...
எந்த வகையில் இந்தச் செய்தி தவறு என்கிறீர்கள். கமல் குறித்த இந்தச் செய்தி பொய்யானதா?
நீங்க அவர தப்பா நினைக்காதீங்க...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு
ரவுடி என்று இருந்தால் தான் போலீஸ் வாழ்க்கை மாமுலாக இருக்குமென்பதலா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை-
» சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை
» கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு
» செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!
» பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|