புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10 
30 Posts - 83%
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!


   
   

Page 1 of 24 1, 2, 3 ... 12 ... 24  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:10 pm

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..



உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:11 pm

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் ஒருமுறை நிருபர்கள் கேட்டனர்..

அய்யா.. தமிழ்ப் புலவர்கள் எல்லாம் கம்பன், இளங்கோ, வள்ளுவர் என சிறிய பெயராக
வைத்திருந்தார்கள்.. நீங்கள் இவ்வளவு பெரிய பெயராக வைத்துள்ளீர்களே..?

அவர்கள் எல்லாம் பெரிய கவிஞர்கள்.. சிறிய பெயராக வைத்திருந்தனர்..
நான் சின்னக் கவிஞன்.. பெயராவது பெரிதாய் இருக்கட்டுமே..!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:11 pm

கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்டார்..

"இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப்போகிறீர்கள்..?

" எந்த தொகுதி கேட்டாலும் தான் எதாவது காரணத்தை சொல்லி மறுத்து விடுகிறீர்கள்.. நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை..பாண்டிச்சேரியில் நிற்கப்போகிறேன்..!"

உடன் கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில், கவிஞருக்கு இருக்கும் மதுப் பழக்கத்தை மனதில் கொண்டு சொன்னார்..

" பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!"



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:13 pm

கலைவாணர் காரில் சென்றுகொண்டிருக்கும் போது இருப்புப்பாதை கதவை சாத்திக்கொண்டிருந்தார்கள்.. உதவியாளர் ஒட்டுனரை விரைவு படுத்தும் நோக்கில் " கேட்டு சாத்தறான்.. கேட்டு சாத்தறான்.." என்று கத்தினார்..

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த கலைவாணர் சாந்தமாக, " ஏன்யா கத்துறே.. கேட்டுதானே சாத்துறான்.. உன்னை கேட்காம சாத்தியிருந்தா கோவப்படலாம்.. கேட்டு சாத்தறவனை என்ன பண்ண முடியும்..?" என்றார்.

( நகைச்சுவைகள் தொடரும்.. உங்கள் ஆதரவு இருந்தால்..)



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:17 pm

அனைத்துமே ரசித்து சிரிக்க வைத்த நகைச்சுவைகள் அண்ணா! தொடருங்கள்!!!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 24, 2011 1:19 pm

தொடருங்கள் அய்யா மிக நன்றாக உள்ளது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 24, 2011 1:25 pm

அனைத்தும் சிந்திக்க வைக்கும்படியாக இருந்தன



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 2:31 pm

இது ஒருமுறை கலைவாணர் மகள் கூறியது


 


N.S.K சாலையில் காரில் வேகமாக சென்றுகொண்டிருந்த அவரை ஒருவர் இது என்ன உன் அப்பன் போட்ட ரோடா என்று கேட்டுள்ளார்


அதற்கு அவர்  இது என் அப்பா  போட்ட ரோட் இல்ல அவர் பெயர் போட்ட ரோட் என்று கூறினாராம்





pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Jan 24, 2011 2:49 pm

அனைத்தும் முத்துக்கள்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 6:00 pm

நன்றி உறவுகளே..!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! 0001-3
Sponsored content

PostSponsored content



Page 1 of 24 1, 2, 3 ... 12 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக