புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_lcapபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_voting_barபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_lcapபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_voting_barபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
பூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_lcapபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_voting_barபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_lcapபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_voting_barபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
பூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_lcapபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_voting_barபூமியைக் காப்பதில் நமது பங்கு! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியைக் காப்பதில் நமது பங்கு!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:42 am

உலக வெப்பமயமாதல் பற்றி நிறையப் படிக்கிறோம், பேசுகிறோம். ஆனால் அதைத் தடுப்பதற்கு நம்மளவில் என்ன செய்கிறோம் என்று யோசிக்கிறோமா? உலக வெப்பமயமாதலைத் தடுப்பது என்றாலே பெரிய பெரிய முயற்சிகள்தான் என்றில்லை. அவரவர் அளவிலான சிறுசிறு செயல்பாடுகள், சிறுதுளி பெருவெள்ளமாய்ப் பயனளிக்கும்.

இதோ, இவ்விஷயங்களைக் கடைப்பிடிக்க முயன்று பாருங்களேன்...

1. சூரிய வெளிச்சப் பிரகாசம்:

வெப்பமண்டலப் பிரதேசத்தில் இருப்பதால் நம் நாட்டில் சூரிய வெளிச்சத்துக்குக் குறைவேயில்லை. ஆனால் வருடம் முழுவதும் `சுள்'ளென்று அடிக்கும் சூரியனை எந்தளவு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது கேள்விக்குறி. நமது மின்தேவைக்கு சூரியசக்தி `சோலார் பேனல்கள்' அமைப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், நமக்கு லாபமே. வெந்நீருக்கு உதவும் `சோலார் வாட்டர் ஹீட்டிங் சிஸ்டம்' இன்று பரவலாகப் பயன்படுëத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இதில் தொடங்கலாம். இது நமது மின் வாரிய பில்தொகையை வெகுவாகக் குறைக்கும்.

2. மழையைப் போற்றுவோம்:

பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் விழுந்துகொண்டிருக்க வேண்டாம். குளிப்பது என்றாலும், ஒரு பெரிய பக்கெட் அளவு போதும். ஷவரை பயன்படுத்துவீர்கள் என்றால், அதில் நீர் விழும் அளவைக் கட்டுப்படுத்தும் `ரெகுலேட்டரை' பொருத்துங்கள். உங்கள் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் தேவை. பூமியில் விழும் ஒரு துளி மழை நீர் கூட வீணாக வேண்டாம். கசியும் குழாய்கள், டிïப்களையும் அவ்வப்போது கவனியுங்கள்.

3. காகிதத்தைக் கசக்க வேண்டாம்:

கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று காகிதத்தில் கிறுக்கி, கசக்கி எறிந்துகொண்டிருக்க வேண்டாம். `பேப்பர்' பயன்பாடு குறைந்துவரும் நாளிது. பில்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவது முதல், மாதாந்திர வங்கி அறிக்கையைப் பெறுவது வரை தற்போது எல்லாவற்றுக்கும் `ஆன்லைன்' வசதியை பயன் படுத்தலாம். தவிர்க்க முடியாமல் பேப்பரை பயன்படுத்தும்போதும் அதன் இருபுறமும் பயன்படுத்துங்கள்- அது பேனாவில் எழுதுவது என்றாலும், பிரிண்டரில் பிரிண்ட்-அவுட் எடுப்பது என்றாலும். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பேப்பர் பைகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள். நீங்கள் ஒரு படி மேலேபோய், கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்லலாமே!

4. நடையே நலம்:

என்னதான் டிராபிக் ஜாம் அவஸ்தைப்படுத்தினாலும் நாள்தோறும் வாகனத்தைத்தானே பயன்படுத்து கிறீர்கள்? அதிலும் அடுத்த தெரு கடைக்குக் கூட வாகனம் ஏன்? நடப்பது உடல்நலத்துக்கு மட்டுமல்ல, `பர்ஸ் நலத்துக்கும்' நல்லது. சைக்கிள் இருந்தால் சைக்கிளை ஓட்டிச் செல்லுங்கள். பெட்ரோலிய விலை கூடிக்கொண்டே செல்லும் நிலையில், முடிந்த வரை பஸ்களில் பயணியுங்கள்.

5. பூமி ஒளிரட்டும்:


நம் வீடு இரவில் பிரகாசமாக இருக்க வேண்டும்தான். ஆனால் நாம் வாழும் பூமியும் நீண்டகாலம் பிரகாசமாக இருக்க வேண்டாமா? குறைவான மின்சக்தியைப் பயன்படுத்தும் சி.எப்.எல். விளக்குகள் வீட்டை மட்டுமல்ல, செலவைக் குறைத்து உங்கள் முகத்தையும் பிரகாசிக்க வைக்கும். மின்சாதனங் களைப் பயன்படுத்தாதபோது அணைத்து வையுங்கள். அது கம்ப்ïட்டர், லேப்டாப்பாக இருந்தாலும். ஆளில்லாத அறையில் விளக்கு எரிய வேண்டாம், ஏ.சி., மின்விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டாம்.

6. தாரக மந்திரம்:

`குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி' என்ற தாரக மந்திரத்தை மனதில் வையுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை, அளவைக் குறைப்பது, கூடுமானவரை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது, மறுசுழற்சி செய்வதுதான் இதன் விரிவாக்கப் பொருள். இந்த நோக்கில் யோசித்தால், எண்ணற்ற வழிகள் உங்களுக்குப் பிடிபடும்!

தினதந்தி



பூமியைக் காப்பதில் நமது பங்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 30, 2011 1:11 pm

மரம் நடவே சொல்லலலை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 1:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மரம் நடுவதும் முக்கியமான ஒன்றே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூமியைக் காப்பதில் நமது பங்கு! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 1:22 pm

maniajith007 wrote:மரம் நடவே சொல்லலலை
இப்ப என்ன உங்களுக்கு கஷ்டம். மரம் நடுங்க.. இந்தாங்க
Spoiler:
பூமியைக் காப்பதில் நமது பங்கு! 450px-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
Spoiler:
பூமியைக் காப்பதில் நமது பங்கு! Images?q=tbn:ANd9GcSNecpsrZ_hWYTwnZWSGW8PZwdwiVLXnR_7TzOyUqU3MthU6yT7



பூமியைக் காப்பதில் நமது பங்கு! Aபூமியைக் காப்பதில் நமது பங்கு! Aபூமியைக் காப்பதில் நமது பங்கு! Tபூமியைக் காப்பதில் நமது பங்கு! Hபூமியைக் காப்பதில் நமது பங்கு! Iபூமியைக் காப்பதில் நமது பங்கு! Rபூமியைக் காப்பதில் நமது பங்கு! Aபூமியைக் காப்பதில் நமது பங்கு! Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 2:29 pm


நான் கண்டிப்பாக பின்பற்றுகிறேன்.. பின்பற்றி கொண்டும் இருக்கிறேன் சிவா அண்ணா... மகிழ்ச்சி




பூமியைக் காப்பதில் நமது பங்கு! Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Oct 30, 2011 3:13 pm

பயனுள்ள பதிவு... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 30, 2011 3:16 pm

Aathira wrote:
maniajith007 wrote:மரம் நடவே சொல்லலலை
இப்ப என்ன உங்களுக்கு கஷ்டம். மரம் நடுங்க.. இந்தாங்க
Spoiler:
பூமியைக் காப்பதில் நமது பங்கு! 450px-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
Spoiler:
பூமியைக் காப்பதில் நமது பங்கு! Images?q=tbn:ANd9GcSNecpsrZ_hWYTwnZWSGW8PZwdwiVLXnR_7TzOyUqU3MthU6yT7
மரம் நடும் மம்பட்டியான் ஆயிட்டேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 3:20 pm

maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:மரம் நடவே சொல்லலலை
இப்ப என்ன உங்களுக்கு கஷ்டம். மரம் நடுங்க.. இந்தாங்க
Spoiler:
பூமியைக் காப்பதில் நமது பங்கு! 450px-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
Spoiler:
பூமியைக் காப்பதில் நமது பங்கு! Images?q=tbn:ANd9GcSNecpsrZ_hWYTwnZWSGW8PZwdwiVLXnR_7TzOyUqU3MthU6yT7
மரம் நடும் மம்பட்டியான் ஆயிட்டேன்
இல்ல மயிலாடுதுரை மம்பட்டியான். ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 30, 2011 3:24 pm

[quote="Aathira"
இல்ல மயிலாடுதுரை மம்பட்டியான். ஜாலி [/quote]

அவர்தான் கத்தார் போயிட்டாரே

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 3:32 pm

maniajith007 wrote:[quote="Aathira"
இல்ல மயிலாடுதுரை மம்பட்டியான். ஜாலி

அவர்தான் கத்தார் போயிட்டாரே [/quote][list][*]
ஓஓஓஓஓஓ அது அவரா... இது தெரியாதே இம்பூட்டு நாள்நடனம் நடனம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக