புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
41 Posts - 68%
heezulia
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
206 Posts - 74%
heezulia
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்நூறு கிறுக்கல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:28 am

 முந்நூறு கிறுக்கல்கள் 300themovie

முன்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம்

இவர்
இவர்கள் என் குருநாதர்
அடையாள பொய் சொல்லுகையில்
என்னோக்கி முகம் சுளிக்கும்
சமூக ஆசான்

படைப்பு
இறைவனால் ஆக்கப்பட்டது
மனிதர்களின் தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது

அறிவு
கற்பவனுக்கும்
கற்றுத் தேர்ந்தவனுக்கும்
கற்றுக் கொடுப்பவன்
இறைவன்

சொல்படலம்
மெய்யா பொய்மையா
மனிதர்கள் தர்க்கிக்கலாம்
இறைவன் கையில் தான்
தீர்ப்பு

கையளவு
கற்றவனும் கற்காதவனும்
வாழ்கிறார்கள் மடிகிறார்கள்
கற்றதில் வாதம் கொள்பவர்கள்
வாழப் பயப்படுகிறார்கள்

வாழ்வின்
ஒவ்வொரு அசைவுகளிலும்
இறைவன் பதிந்து செல்கிறான்
அவன் இருப்பை

வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

ஒரு
கவிதை வாசிப்பின் முடிவில்
மறுகவி பிறப்பெடுக்கும்
இது இயற்கை கூற்று


ஒன்றை
எழுதுகிறவன் எழுதும் முன்
தன் சிந்தைத் திரையில்
வாசிக்கிறான்

சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை


எழுதத்
தெரியாதவன் கையில்
எழுதுகோல் கிட்டியதன் வினை
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
கிறுக்கல்கள்

-செய்தாலி


குறிப்பு :என் வலைத் தளத்தில் இது முன்னூறாவது கிறுக்கல்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:34 am

முன்னூறு கவிதைகளை வலைத்தளத்தில் பதிந்து ஈகரையின் சிறப்புக்கவியாகவும் சிறப்புடன் செயல்பட்டுவரும் செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.



 முந்நூறு கிறுக்கல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sun Oct 30, 2011 11:39 am

முன்நூறு கவிதைகள் படைத்து இருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.......
 முந்நூறு கிறுக்கல்கள் 022



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:41 am

சிவா wrote:முன்னூறு கவிதைகளை வலைத்தளத்தில் பதிந்து ஈகரையின் சிறப்புக்கவியாகவும் சிறப்புடன் செயல்பட்டுவரும் செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.

ஈகரை தலைமகனின்
அன்புமிக்க பாராட்டுக்கு மிக்க நன்றி

உங்களின் இனிய வரவுக்கு நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:45 am

ரேவதி wrote:முன்நூறு கவிதைகள் படைத்து இருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.......
 முந்நூறு கிறுக்கல்கள் 022

அன்பு
மலர் கொடுத்த
ஈகரையின் நேசமலருக்கு
நன்றிகள் கோடி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 11:47 am

அழகிய கவிதைகளுக்கு வாழ்த்துகள் செய்தாலி. அன்பு மலர்
முந்நூறு கவிதைகளுக்கு வாழ்த்துகள். அன்பு மலர் மேலும் பன்னூறு இயற்ற வாழ்த்துகள். அன்பு மலர்

முன்நூறு என்று எழுதியுள்ளதற்கு ஏதாவது சிறப்புக்காரனம் உளதா ச்ய்தாலி?
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



 முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் T முந்நூறு கிறுக்கல்கள் H முந்நூறு கிறுக்கல்கள் I முந்நூறு கிறுக்கல்கள் R முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் Empty
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 12:14 pm

Aathira wrote:அழகிய கவிதைகளுக்கு வாழ்த்துகள் செய்தாலி. அன்பு மலர்
முந்நூறு கவிதைகளுக்கு வாழ்த்துகள். அன்பு மலர் மேலும் பன்னூறு இயற்ற வாழ்த்துகள். அன்பு மலர்

முன்நூறு என்று எழுதியுள்ளதற்கு ஏதாவது சிறப்புக்காரனம் உளதா ச்ய்தாலி?

முன்னூறுக்கு சிறப்பு காரணங்கள் என்று ஒன்றும் இல்லை

வலையில் எல்லாரும் கதை ,கவிதைகள் .கட்டுரைகள் ,சித்திரங்கள் .ஒளிக் கோர்வைகள் என்று பதிவார்கள்
வலை துடங்கி இதுவரை இரண்டு வருஷத்தில் நான் கிறுக்கலை தவிர வேற எதையும் பதியவில்லை


தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 30, 2011 12:18 pm

 முந்நூறு கிறுக்கல்கள் Lilly%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் B முந்நூறு கிறுக்கல்கள் D முந்நூறு கிறுக்கல்கள் U முந்நூறு கிறுக்கல்கள் L முந்நூறு கிறுக்கல்கள் L முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 12:37 pm

அப்துல்லாஹ் wrote: முந்நூறு கிறுக்கல்கள் Lilly%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF

எழுத்து
மலர்களை
வரி நூல் இழையில்
அழகிய கவிமாலையாய்
கோர்த்து சூடிய
ஆசிரியர் பெருந்தொகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 1:05 pm

வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

சூப்பருங்க சூப்பருங்க உங்கள் கவிதிறனுக்கு300 கவிதை எழுதிய உங்கள் சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 முந்நூறு கிறுக்கல்கள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக