ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

+5
ராஜா
கேசவன்
Aathira
மாணிக்கம் நடேசன்
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி - Page 2 Empty தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by சிவா Sun Oct 30, 2011 10:48 am

First topic message reminder :

பாலம் அறுந்து விழுந்தது

அருணாசல பிரதேசம், கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த செப்பா நகரின் நுழைவாயிலில், காமெங் ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் உள்ளது. 200 அடி நீளமுள்ள அந்த பாலம் வழியாக நேற்று மாலையில் ஏராளமான குழந்தைகள் நடந்து சென்றனர்.

உணவாக பயன்படுத்தப்படும் ஈசல் போன்ற ஒரு வகை பூச்சிகளை பிடிப்பதற்காக அவர்கள் ஒன்றாக சென்றனர். அப்போது திடீரென்று அந்த பாலம் அறுந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த 100-க்கு மேற்பட்டவர்கள், ஆற்றுக்குள் விழுந்தனர்.

50 குழந்தைகள் பலி

அவர்களில் பலர் நீந்திக் கரை சேர்ந்தவர். ஏறத்தாழ 50 குழந்தைகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று இரவு வரை 5 பேர் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் சூழல் காரணமாகவும், இரவாகிவிட்டதாலும், மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் இன்றுதான் தெரியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கிமி அயா தெரிவித்தார்.

தினதந்தி


தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி - Page 2 Empty Re: தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

Post by ARR Sun Oct 30, 2011 5:38 pm

மலருமுன்னே உதிர்ந்துவிட்ட மொட்டுகளின் இழப்பு, இனியொரு நிகழ்வு ஏற்படாத வகையில் ஆட்சியாளர்களை இயங்க செய்யுமா ..?


தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி - Page 2 0018-2தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி - Page 2 0001-3தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி - Page 2 0010-3தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» புல்லினால் செய்யப்பட்ட தொங்கு பாலம்
» புதுச்சேரியில் கடல் சீற்றம்: இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலம்
» உலகின் மிக நீளமான தொங்கு பாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது
» கங்கையில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த 9 போ் பலி
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum