புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
336 Posts - 79%
heezulia
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_m10நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 4:00 pm





நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! NT_111029145037000000



நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். இந்த தீபாவளிக்கு (ரா-1) இந்தியை
தவிர்த்து வந்த படங்கள் மூன்று தான் என்றாலும், அதில் விஜய்யின் வேலாயுதம்
படமும் ஒன்று. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம்
ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன்,
சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி, தீபாவளிக்கு
வெளியாகி இருக்கும் இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படம் வெற்றியை
பிரஸ்மீட்டில் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகன் விஜய்.

அவர்
பேசுகையில், நான் நடிச்ச 52 படங்களில் வேலாயுதம் படம் பெரிய
ஹிட்டாகியுள்ளதாக கூறுகிறார்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படியொரு வாய்ப்பை கொடுத்த டைரக்டர் ராஜாவுக்கு வெறும் நன்றி என்று ஒரு
வார்த்தையில் சொன்னால் அது போதாது. இந்தபடத்துக்காக ராஜா மட்டுமின்றி
அவரது அப்பாவில் இருந்து மொத்த குடும்பமே எனக்காக உழைத்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி
படத்துக்கான தேவைகள், அனைத்தையும் செய்து கொடுத்து தயாரிப்பாளர் ஆஸ்கர்
ரவிச்சந்திரனுக்கும் நன்றி. அப்புறம் இந்தபடத்தை ரசிகர்களிடம் கொண்டு
சேர்த்த பத்திரிக்கைகாரர்களுக்கும் நன்றி.

பொதுவாக கமர்ஷியல்
படங்கள் நிறைய வந்தாலும் அது அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. ஆனா இந்த
படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. படத்தின் ப்ளஸ் பாயிண்டே விஜய்
ஆண்டனியின் இசை தான். ரொம்ப அருமையா பண்ணியிருக்கிறார். படத்தில் நான்
இவ்வளவு நல்ல நடிச்சுருக்கேன்னா, அதுக்கு டைரக்டர் ராஜா தான் காரணம். அவர்
என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்திருக்கிறேன். படத்தில் அண்ணன், தங்கை
சென்டிமெண்ட்டோட காதல், ஆக்ஷ்ன் என அத்தனையும் வச்சிருந்தார் டைரக்டர்.
ஜெனிலியா, ஹன்சிகா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் கூட நடித்தது நல்ல அனுபவம்.

நான்
ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. காவலன் படத்தில் என் பாணி இல்லை.
சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை
மட்டும் செய்வேன். அடுத்து நான் நடிச்ச நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாக
இருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இப்படத்தை இந்தி பட ரேஞ்சுக்கு இயக்கி
இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை
நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். அடுத்த வருடம் கவுதம்
இயக்கத்தில் யோகஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறேன் என்றார்.

இயக்குநர்
ராஜா பேசுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம்
வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி
என்றார்.

தினமலர்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 29, 2011 4:12 pm

நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு. சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 4:17 pm

ராஜா wrote:
நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு. சிரி
அதிர்ச்சி விஜயை இப்படி கிண்டல் செய்வதால் உங்களுக்கு விஜய் ரசிகைகள் மன்றம் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 29, 2011 4:22 pm

ரேவதி wrote:அதிர்ச்சி விஜயை இப்படி கிண்டல் செய்வதால் உங்களுக்கு விஜய் ரசிகைகள் மன்றம் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
நீங்க விஜய் ரசிகர்ன்னு தெரியாம இந்த கருத்தை சொல்லிட்டேங்க்க்கா , மன்னிச்சூடுங்கக்கா நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 230655 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 230655

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 4:26 pm

ராஜா wrote:
ரேவதி wrote:அதிர்ச்சி விஜயை இப்படி கிண்டல் செய்வதால் உங்களுக்கு விஜய் ரசிகைகள் மன்றம் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
நீங்க விஜய் ரசிகர்ன்னு தெரியாம இந்த கருத்தை சொல்லிட்டேங்க்க்கா , மன்னிச்சூடுங்கக்கா நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 230655 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 230655
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 403484 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 168300 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 403484 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 168300 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 403484 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 168300 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 403484 நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 168300



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 29, 2011 4:28 pm

ராஜா wrote:
நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு. சிரி
அதானே நீ என்னிக்கு நடிச்ச ? அதுல நாங்க நீ ஒரே மாதிரியா நடிச்சு இருக்க இல்ல வேற மாதிரி நடிச்சு இருக்கான்னு சொல்ல. காவலன் படத்துல அப்படியே அந்த மலையாள நடிகர் (அவர் பெயர் மறந்து போச்சு.வினயன் அப்படின்னு நினைக்கிறேன்)சாயல்.அடுத்தவன் நடிக்கிறதா அப்படியே காப்பி அடிச்சு நடிக்கிற நீ எல்லாம் நடிப்ப பத்தி பேசவே படாது. உடுட்டுக்கட்டை அடி வ



நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Uநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Dநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Aநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Yநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Aநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Sநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Uநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Dநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Hநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 29, 2011 4:33 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:
நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு. சிரி
அதானே நீ என்னிக்கு நடிச்ச ? அதுல நாங்க நீ ஒரே மாதிரியா நடிச்சு இருக்க இல்ல வேற மாதிரி நடிச்சு இருக்கான்னு சொல்ல. காவலன் படத்துல அப்படியே அந்த மலையாள நடிகர் (அவர் பெயர் மறந்து போச்சு.வினயன் அப்படின்னு நினைக்கிறேன்)சாயல்.அடுத்தவன் நடிக்கிறதா அப்படியே காப்பி அடிச்சு நடிக்கிற நீ எல்லாம் நடிப்ப பத்தி பேசவே படாது. உடுட்டுக்கட்டை அடி வ

மலயாள நடிகர் பெயர் திலீப்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 4:35 pm

உதயசுதா wrote:
அதானே நீ என்னிக்கு நடிச்ச ? அதுல நாங்க நீ ஒரே மாதிரியா நடிச்சு இருக்க இல்ல வேற மாதிரி நடிச்சு இருக்கான்னு சொல்ல. காவலன் படத்துல அப்படியே அந்த மலையாள நடிகர் (அவர் பெயர் மறந்து போச்சு.வினயன் அப்படின்னு நினைக்கிறேன்)சாயல்.அடுத்தவன் நடிக்கிறதா அப்படியே காப்பி அடிச்சு நடிக்கிற நீ எல்லாம் நடிப்ப பத்தி பேசவே படாது. நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 246975
அதுக்காக இப்படியா அக்கா கட்டையெல்லாம் எடுக்கறது சிரி



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 29, 2011 4:38 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 1357389நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 59010615நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Images3ijfநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 29, 2011 4:54 pm

dsudhanandan wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:
நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு. சிரி
அதானே நீ என்னிக்கு நடிச்ச ? அதுல நாங்க நீ ஒரே மாதிரியா நடிச்சு இருக்க இல்ல வேற மாதிரி நடிச்சு இருக்கான்னு சொல்ல. காவலன் படத்துல அப்படியே அந்த மலையாள நடிகர் (அவர் பெயர் மறந்து போச்சு.வினயன் அப்படின்னு நினைக்கிறேன்)சாயல்.அடுத்தவன் நடிக்கிறதா அப்படியே காப்பி அடிச்சு நடிக்கிற நீ எல்லாம் நடிப்ப பத்தி பேசவே படாது. உடுட்டுக்கட்டை அடி வ

மலயாள நடிகர் பெயர் திலீப்
நன்றி சுதா



நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Uநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Dநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Aநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Yநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Aநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Sநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Uநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Dநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Hநான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக