புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_m10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10 
30 Posts - 83%
heezulia
இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_m10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_m10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_m10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_m10இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!


   
   
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Oct 31, 2011 2:17 pm


இன்றைக்கு இணையத்தில் உள்ள பெரும் பான்மையான தமிழ் பக்கங்கள், வலைப்பதிவு பக்கங்களாகத்தான் இருக்கின்றன. வலைப்பதிவுகளால் தான் இன்று சொல்லிக் கொள்ளும் அளவு ”தமிழ்” நடமாட்டம் இணையத்தில் உள்ளது. புதிய வலைப்பதிவாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது, தமிழில் வலைப்பதிவை போடுவது(எழுதுவது) தான்.

தமிழில் மைக்ரோ சாப்ட் வேர்ட்டில் தட்டச்சு செய்தது, அதை காப்பி செய்து பதிவிடலாம் என முடிவு செய்தால், தமிழ் எழுத்துக்கள் இனம்புரியாத எழுத்தகளாகி விடும். இப்படித்தான் என் கதையும் ஆரம்பித்தது. பின்பு தான் எனக்கு தெரியவந்தது தமிழ் எழுத்துக்களை யுனிக்கோடு எழுத்துக்களாக மாற்றி பின்பு பேஸ்ட் செய்ய வேண்டுமென்று! எங்கு போவது இந்த மாற்றிகளுக்கு? தேடிப்பிடித்ததில், சில இலவச மென்பொருள்கள் கிடைத்தன். அதில் சில வகைகள் முழு பயன்பாட்டை பெற, விண்டோ்ஸ் அசல் சிடியைக் கேட்டன! சிலவன டரயல் பிரியடு முடிநவுடன் இயங்க மறுத்தன!

சில நாட்களுக்கு முன்பு, NHM writer என்ற அருமையான இலவச மென்பொருளைக் கண்டேன். மிக மிக அருமையான மென்பொருள். காசுக் கொடுத்து வாங்கும் தமிழ் எழுத்து பொரிகளைக் காட்டிலும் பன்மடங்கு பயன்பாடு இருக்கிறது. நேராக பிரவுசரில் டைப் செய்யலாம். பல பிரவுசர்கள் ஆதரவு, மிக குறைந்ந பையில் அளவு, எளிமையான பயனாளர் வடிவமைப்பு, நன்கு வடிவமைக்கப்பட்ட உதவிப் பக்கங்கள் என அசத்துகிறது. இதை 100% பரிந்துரைக்கலாம். இன்றே பதிவிறக்கம் செய்து உபயோகிப்பீர் http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 4:08 pm



காண்க http://fonts.eegarai.info/



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனி சுலபமாக தமிழில் பதிவுகளை எழுதலாம்!  Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 31, 2011 4:20 pm

அருமையிருக்கு நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Oct 31, 2011 4:22 pm

நல்ல தகவல்,நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 4:27 pm

பகிர்வுக்கு நன்றி
http://www.eegarai.net/t4376-nhmwriter
இங்கே விளக்கமாக சிவா அவர்களால் கொடுக்கபட்டிருக்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக