ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

+4
கே. பாலா
ARR
anjali.vanitha
இளமாறன்
8 posters

Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by இளமாறன் Sat Oct 29, 2011 7:51 pm

வதோதரா :தரையில் படுத்துக்கொண்டு மாடுகளை ஓடவிட்டு மிதிக்க செய்யும், வினோத நேர்த்திக் கடனை குஜராத் மாநில பழங்குடியினர் மேற்கொண்டனர்.

குஜராத்தின் தஹோத் மாவட்டம் கர்பதா கிராம மக்கள், தங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "காய் கவுரி விரதம்' மேற்கொள்கின்றனர். தங்கள் குல தெய்வமான பாபா கோடா, சாமுண்டா ஆகிய தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை தங்கள் மீது மிதிக்க செய்யும் சடங்கை செய்தனர். இதன் மூலம் மாடுகளுக்கு தாங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்த விழாவை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த கிராமத்தில் கூடினர். நேர்த்திக் கடனை செலுத்துபவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, மாடுகள் வரிசையாக இவர்களை மிதித்தப்படி ஓடுகின்றன. இந்த நேர்த்தி கடனை செய்தவர்களுக்கு மாடு மிதித்ததில் எந்த காயமும் ஏற்படவில்லை.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by anjali.vanitha Sat Oct 29, 2011 8:02 pm

இளமாறன் wrote:வதோதரா :தரையில் படுத்துக்கொண்டு மாடுகளை ஓடவிட்டு மிதிக்க செய்யும், வினோத நேர்த்திக் கடனை குஜராத் மாநில பழங்குடியினர் மேற்கொண்டனர்.

குஜராத்தின் தஹோத் மாவட்டம் கர்பதா கிராம மக்கள், தங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "காய் கவுரி விரதம்' மேற்கொள்கின்றனர். தங்கள் குல தெய்வமான பாபா கோடா, சாமுண்டா ஆகிய தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை தங்கள் மீது மிதிக்க செய்யும் சடங்கை செய்தனர். இதன் மூலம் மாடுகளுக்கு தாங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்த விழாவை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த கிராமத்தில் கூடினர். நேர்த்திக் கடனை செலுத்துபவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, மாடுகள் வரிசையாக இவர்களை மிதித்தப்படி ஓடுகின்றன. இந்த நேர்த்தி கடனை செய்தவர்களுக்கு மாடு மிதித்ததில் எந்த காயமும் ஏற்படவில்லை.

தினமலர்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by ARR Sat Oct 29, 2011 8:09 pm

எப்படிப் படுத்தார்கள்..?

பூமியைப் பார்த்தா.. வானை நோக்கியா..?


மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் 0018-2மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் 0001-3மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் 0010-3மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by anjali.vanitha Sat Oct 29, 2011 8:15 pm

ARR wrote:எப்படிப் படுத்தார்கள்..?

பூமியைப் பார்த்தா.. வானை நோக்கியா..?
இது எதுக்கு இந்தக்கேள்வி சிரி சிரி


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by கே. பாலா Sat Oct 29, 2011 8:23 pm

ARR wrote:எப்படிப் படுத்தார்கள்..?

பூமியைப் பார்த்தா.. வானை நோக்கியா..?
நல்ல கேள்வி ! சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by Aathira Sat Oct 29, 2011 8:33 pm

இங்கே தீமிதி நடப்பதைப் போல.. குழந்தைகளை மண்ணில் புதைத்து எடுப்பது போல...அது அவர்கள் நம்பிக்கையாக....
அதிர்ச்சி


மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Aமாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Aமாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Tமாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Hமாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Iமாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Rமாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Aமாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by சிவா Sun Oct 30, 2011 11:12 am

அடுத்து இவனுகளுக்கு நல்ல எருமை மாட்டை வைத்துத்தான் மிதிக்க விட வேண்டும்.

திருந்துங்கப்பா....!!!


மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by arivumca Thu Nov 03, 2011 2:06 pm

நல்ல வேலை , யானையை மிதிக்கவைத்து வேண்டுதல் இல்லை ....
avatar
arivumca
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 03/08/2009

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by ஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன் Empty Re: மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum