ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

+3
அப்துல்லாஹ்
இளமாறன்
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by ஜாஹீதாபானு Sat Oct 29, 2011 5:16 pm

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Father_son

மகனுக்குத் தந்தைமேல் கோபம். அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை. எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்.

‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் வெடித்து விட்டான்.

‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ கத்தினான்.

தந்தை அவனை அமைதியாகப் பார்த்தார். பிறகு மெதுவாய்ச் சிரித்தார்.

‘‘இவ்வளவு கோபமா சொல்றேன். எதுக்குச் சிரிக்கிறீங்க?’’

தந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்.

‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன?’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன?’ என்று கேட்டான். நானும் சொன்னேன். ஆனால், அவன் விடவில்லை. அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தான். நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’

இதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.

‘‘அப்போ உனக்கு மூணு வயசு’’ என்றார் தந்தை.

நீதி : பெற்றோர் இல்லையென்றால் நம் வாழ்க்கை இல்லை.
நன்றி தினசரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by இளமாறன் Sat Oct 29, 2011 5:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏற்கெனவே படித்த கதை என்றாலும் இந்த கதையின் நீதி உபயோகமானது பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by ஜாஹீதாபானு Sat Oct 29, 2011 5:52 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏற்கெனவே படித்த கதை என்றாலும் இந்த கதையின் நீதி உபயோகமானது பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படிச்சிட்டீங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by இளமாறன் Sat Oct 29, 2011 6:29 pm

ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏற்கெனவே படித்த கதை என்றாலும் இந்த கதையின் நீதி உபயோகமானது பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படிச்சிட்டீங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் பாட்டி இது உங்க சொந்த கதையா அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by ஜாஹீதாபானு Mon Oct 31, 2011 2:28 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏற்கெனவே படித்த கதை என்றாலும் இந்த கதையின் நீதி உபயோகமானது பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படிச்சிட்டீங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் பாட்டி இது உங்க சொந்த கதையா அதிர்ச்சி அதிர்ச்சி
சொந்த கதை இல்லை சோகக்கதை நிறைய இருக்கு சொல்லவா ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by இளமாறன் Mon Oct 31, 2011 2:56 pm

ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏற்கெனவே படித்த கதை என்றாலும் இந்த கதையின் நீதி உபயோகமானது பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படிச்சிட்டீங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் பாட்டி இது உங்க சொந்த கதையா அதிர்ச்சி அதிர்ச்சி
சொந்த கதை இல்லை சோகக்கதை நிறைய இருக்கு சொல்லவா ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய கதை இன்னும் வரலயே சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by ஜாஹீதாபானு Mon Oct 31, 2011 2:57 pm

வரும் ஆனா ......... ஜாலி

ஆனாலும் வரும் ........... ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by அப்துல்லாஹ் Mon Oct 31, 2011 3:19 pm

எத்தனை உண்மை ... தந்தையின் இயலாத நிலையில் நாம் கடைபிடிக்க வேண்டிய பொறுமையும் காட்டவேண்டிய அன்பும் இன்று கானல் நீராகி விட்ட ஒன்று.. எத்தனை வயோதிக பெற்றோர்கள் இன்று மனதளவில் தான் விரைவில் இறந்து போக வேண்டும் என பிரார்திக்கின்றனர் அதுவும் மகனிடம் சிரித்த முகம் காட்டிக் கொண்டு என்று எனக்கு நன்றாகத் தெரியும் ...
இன்றைய சூழலில் அவர்களின் மகிழ்ச்சிக்கும் மன ஆறுதலுக்கும் உகந்த இடம் முதியோர் இல்லங்கள் தான்...
வேதனையுடன் அப்துல்லாஹ்..
சகோதரி ஜாகீதா நல்ல பகிர்வு நன்றி...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Aஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Bஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Dஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Uஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Lஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Lஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Aஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by ஜாஹீதாபானு Mon Oct 31, 2011 3:29 pm

அப்துல்லாஹ் wrote:எத்தனை உண்மை ... தந்தையின் இயலாத நிலையில் நாம் கடைபிடிக்க வேண்டிய பொறுமையும் காட்டவேண்டிய அன்பும் இன்று கானல் நீராகி விட்ட ஒன்று.. எத்தனை வயோதிக பெற்றோர்கள் இன்று மனதளவில் தான் விரைவில் இறந்து போக வேண்டும் என பிரார்திக்கின்றனர் அதுவும் மகனிடம் சிரித்த முகம் காட்டிக் கொண்டு என்று எனக்கு நன்றாகத் தெரியும் ...
இன்றைய சூழலில் அவர்களின் மகிழ்ச்சிக்கும் மன ஆறுதலுக்கும் உகந்த இடம் முதியோர் இல்லங்கள் தான்...
வேதனையுடன் அப்துல்லாஹ்..
சகோதரி ஜாகீதா நல்ல பகிர்வு நன்றி...

நன்றி அண்ணா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by Aathira Mon Oct 31, 2011 6:41 pm

தந்தை மகனுக்கு ஆற்றிய உதவிக்கு.....
குழந்தைகளாக இருக்கும் போது நம்மை சீராட்டி வளர்த்த பெற்றோர்களின் குழந்தைப் பருவமே முதுமை என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று முகத்தில் அறைந்தாற் போல சொன்ன கதை. இக்காலத்திற்கு ஏற்ற நல்ல நீதி.. பயனுள்ள பதிவுகள்...தொடர்க பானு.
அருமையிருக்கு


இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Aஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Aஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Tஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Hஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Iஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Rஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Aஇன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு  Empty Re: இன்றும் ஒரு கதை (பானு -29/10/11)அப்போ உனக்கு மூணு வயசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum