ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

+7
இளமாறன்
பிளேடு பக்கிரி
கேசவன்
dsudhanandan
உதயசுதா
ராஜா
ரேவதி
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Empty நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

Post by ரேவதி Sat Oct 29, 2011 4:00 pm

First topic message reminder :





நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 NT_111029145037000000



நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். இந்த தீபாவளிக்கு (ரா-1) இந்தியை
தவிர்த்து வந்த படங்கள் மூன்று தான் என்றாலும், அதில் விஜய்யின் வேலாயுதம்
படமும் ஒன்று. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம்
ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன்,
சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி, தீபாவளிக்கு
வெளியாகி இருக்கும் இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படம் வெற்றியை
பிரஸ்மீட்டில் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகன் விஜய்.

அவர்
பேசுகையில், நான் நடிச்ச 52 படங்களில் வேலாயுதம் படம் பெரிய
ஹிட்டாகியுள்ளதாக கூறுகிறார்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படியொரு வாய்ப்பை கொடுத்த டைரக்டர் ராஜாவுக்கு வெறும் நன்றி என்று ஒரு
வார்த்தையில் சொன்னால் அது போதாது. இந்தபடத்துக்காக ராஜா மட்டுமின்றி
அவரது அப்பாவில் இருந்து மொத்த குடும்பமே எனக்காக உழைத்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி
படத்துக்கான தேவைகள், அனைத்தையும் செய்து கொடுத்து தயாரிப்பாளர் ஆஸ்கர்
ரவிச்சந்திரனுக்கும் நன்றி. அப்புறம் இந்தபடத்தை ரசிகர்களிடம் கொண்டு
சேர்த்த பத்திரிக்கைகாரர்களுக்கும் நன்றி.

பொதுவாக கமர்ஷியல்
படங்கள் நிறைய வந்தாலும் அது அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. ஆனா இந்த
படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. படத்தின் ப்ளஸ் பாயிண்டே விஜய்
ஆண்டனியின் இசை தான். ரொம்ப அருமையா பண்ணியிருக்கிறார். படத்தில் நான்
இவ்வளவு நல்ல நடிச்சுருக்கேன்னா, அதுக்கு டைரக்டர் ராஜா தான் காரணம். அவர்
என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்திருக்கிறேன். படத்தில் அண்ணன், தங்கை
சென்டிமெண்ட்டோட காதல், ஆக்ஷ்ன் என அத்தனையும் வச்சிருந்தார் டைரக்டர்.
ஜெனிலியா, ஹன்சிகா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் கூட நடித்தது நல்ல அனுபவம்.

நான்
ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. காவலன் படத்தில் என் பாணி இல்லை.
சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை
மட்டும் செய்வேன். அடுத்து நான் நடிச்ச நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாக
இருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இப்படத்தை இந்தி பட ரேஞ்சுக்கு இயக்கி
இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை
நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். அடுத்த வருடம் கவுதம்
இயக்கத்தில் யோகஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறேன் என்றார்.

இயக்குநர்
ராஜா பேசுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம்
வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி
என்றார்.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Empty Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

Post by பிளேடு பக்கிரி Sat Oct 29, 2011 5:51 pm

இவனோட ஒரே காமெடி யா போச்சு.. சிரிப்பு சிரிப்பு



நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Empty Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

Post by இளமாறன் Sat Oct 29, 2011 6:44 pm

எங்களுக்கு எப்படி பார்த்தாலும் ஒரே மதிர்யா தான் தெரியுது ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Empty Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

Post by பது Sat Oct 29, 2011 9:12 pm

படம் நல்லா இருக்கு படம் பாத்திட்டு கதைஉங்கோ சூர்யா சேரிட அளவுக்கு இல்லன்னாலும் அஜீத் சேரிட அளவுக்கு நடிச்சிருக்காரு இந்தப்படத்தில
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Empty Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

Post by ரா.ரமேஷ்குமார் Sat Oct 29, 2011 9:59 pm

3 இடியட்ஸ் படத்தில் அமிர்கானின் நடிப்பை போல உங்கள் நடிப்பு நண்பன் படத்தில் இருந்தால் ஏற்றுகொள்ளலாம் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று...சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Empty Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

Post by அப்துல் Sat Oct 29, 2011 10:16 pm

ராஜா wrote:
நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு. சிரி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Empty Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

Post by 2009kr Sun Oct 30, 2011 6:51 am

பாவம் பிழைத்துபோகட்டும் விட்டுவிடுங்கள்!!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! - Page 2 Empty Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum