Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
+7
இளமாறன்
பிளேடு பக்கிரி
கேசவன்
dsudhanandan
உதயசுதா
ராஜா
ரேவதி
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! NT_111029145037000000](https://2img.net/h/img1.dinamalar.com/cini//CNewsImages/NT_111029145037000000.jpg)
நான் ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். இந்த தீபாவளிக்கு (ரா-1) இந்தியை
தவிர்த்து வந்த படங்கள் மூன்று தான் என்றாலும், அதில் விஜய்யின் வேலாயுதம்
படமும் ஒன்று. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம்
ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன்,
சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி, தீபாவளிக்கு
வெளியாகி இருக்கும் இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படம் வெற்றியை
பிரஸ்மீட்டில் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகன் விஜய்.
அவர்
பேசுகையில், நான் நடிச்ச 52 படங்களில் வேலாயுதம் படம் பெரிய
ஹிட்டாகியுள்ளதாக கூறுகிறார்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படியொரு வாய்ப்பை கொடுத்த டைரக்டர் ராஜாவுக்கு வெறும் நன்றி என்று ஒரு
வார்த்தையில் சொன்னால் அது போதாது. இந்தபடத்துக்காக ராஜா மட்டுமின்றி
அவரது அப்பாவில் இருந்து மொத்த குடும்பமே எனக்காக உழைத்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி
படத்துக்கான தேவைகள், அனைத்தையும் செய்து கொடுத்து தயாரிப்பாளர் ஆஸ்கர்
ரவிச்சந்திரனுக்கும் நன்றி. அப்புறம் இந்தபடத்தை ரசிகர்களிடம் கொண்டு
சேர்த்த பத்திரிக்கைகாரர்களுக்கும் நன்றி.
பொதுவாக கமர்ஷியல்
படங்கள் நிறைய வந்தாலும் அது அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. ஆனா இந்த
படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. படத்தின் ப்ளஸ் பாயிண்டே விஜய்
ஆண்டனியின் இசை தான். ரொம்ப அருமையா பண்ணியிருக்கிறார். படத்தில் நான்
இவ்வளவு நல்ல நடிச்சுருக்கேன்னா, அதுக்கு டைரக்டர் ராஜா தான் காரணம். அவர்
என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்திருக்கிறேன். படத்தில் அண்ணன், தங்கை
சென்டிமெண்ட்டோட காதல், ஆக்ஷ்ன் என அத்தனையும் வச்சிருந்தார் டைரக்டர்.
ஜெனிலியா, ஹன்சிகா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் கூட நடித்தது நல்ல அனுபவம்.
நான்
ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. காவலன் படத்தில் என் பாணி இல்லை.
சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை
மட்டும் செய்வேன். அடுத்து நான் நடிச்ச நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாக
இருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இப்படத்தை இந்தி பட ரேஞ்சுக்கு இயக்கி
இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை
நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். அடுத்த வருடம் கவுதம்
இயக்கத்தில் யோகஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறேன் என்றார்.
இயக்குநர்
ராஜா பேசுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம்
வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி
என்றார்.
தினமலர்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு.நான் ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
ராஜா wrote:அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு.நான் ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
நீங்க விஜய் ரசிகர்ன்னு தெரியாம இந்த கருத்தை சொல்லிட்டேங்க்க்கா , மன்னிச்சூடுங்கக்காரேவதி wrote:விஜயை இப்படி கிண்டல் செய்வதால் உங்களுக்கு விஜய் ரசிகைகள் மன்றம் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
ராஜா wrote:நீங்க விஜய் ரசிகர்ன்னு தெரியாம இந்த கருத்தை சொல்லிட்டேங்க்க்கா , மன்னிச்சூடுங்கக்காரேவதி wrote:விஜயை இப்படி கிண்டல் செய்வதால் உங்களுக்கு விஜய் ரசிகைகள் மன்றம் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
![]()
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
அதானே நீ என்னிக்கு நடிச்ச ? அதுல நாங்க நீ ஒரே மாதிரியா நடிச்சு இருக்க இல்ல வேற மாதிரி நடிச்சு இருக்கான்னு சொல்ல. காவலன் படத்துல அப்படியே அந்த மலையாள நடிகர் (அவர் பெயர் மறந்து போச்சு.வினயன் அப்படின்னு நினைக்கிறேன்)சாயல்.அடுத்தவன் நடிக்கிறதா அப்படியே காப்பி அடிச்சு நடிக்கிற நீ எல்லாம் நடிப்ப பத்தி பேசவே படாது.ராஜா wrote:அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு.நான் ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
உதயசுதா wrote:அதானே நீ என்னிக்கு நடிச்ச ? அதுல நாங்க நீ ஒரே மாதிரியா நடிச்சு இருக்க இல்ல வேற மாதிரி நடிச்சு இருக்கான்னு சொல்ல. காவலன் படத்துல அப்படியே அந்த மலையாள நடிகர் (அவர் பெயர் மறந்து போச்சு.வினயன் அப்படின்னு நினைக்கிறேன்)சாயல்.அடுத்தவன் நடிக்கிறதா அப்படியே காப்பி அடிச்சு நடிக்கிற நீ எல்லாம் நடிப்ப பத்தி பேசவே படாது.ராஜா wrote:அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு.நான் ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.![]()
மலயாள நடிகர் பெயர் திலீப்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
அதுக்காக இப்படியா அக்கா கட்டையெல்லாம் எடுக்கறதுஉதயசுதா wrote:
அதானே நீ என்னிக்கு நடிச்ச ? அதுல நாங்க நீ ஒரே மாதிரியா நடிச்சு இருக்க இல்ல வேற மாதிரி நடிச்சு இருக்கான்னு சொல்ல. காவலன் படத்துல அப்படியே அந்த மலையாள நடிகர் (அவர் பெயர் மறந்து போச்சு.வினயன் அப்படின்னு நினைக்கிறேன்)சாயல்.அடுத்தவன் நடிக்கிறதா அப்படியே காப்பி அடிச்சு நடிக்கிற நீ எல்லாம் நடிப்ப பத்தி பேசவே படாது.![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Last edited by ரேவதி on Sat Oct 29, 2011 4:41 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...!
நன்றி சுதாdsudhanandan wrote:உதயசுதா wrote:அதானே நீ என்னிக்கு நடிச்ச ? அதுல நாங்க நீ ஒரே மாதிரியா நடிச்சு இருக்க இல்ல வேற மாதிரி நடிச்சு இருக்கான்னு சொல்ல. காவலன் படத்துல அப்படியே அந்த மலையாள நடிகர் (அவர் பெயர் மறந்து போச்சு.வினயன் அப்படின்னு நினைக்கிறேன்)சாயல்.அடுத்தவன் நடிக்கிறதா அப்படியே காப்பி அடிச்சு நடிக்கிற நீ எல்லாம் நடிப்ப பத்தி பேசவே படாது.ராஜா wrote:அடங்கொய்யால ...... மொதல்ல நீ நடி , அப்புறம் நாங்க சொல்லுறோம் ஒரே மாதிரியா நடிக்கிரியா வேற வேற மாதிரியா நடிக்கிரியான்னு.நான் ஒரே மாதிரியாக நடிப்பது
என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன்
என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.![]()
மலயாள நடிகர் பெயர் திலீப்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் ரஜினியின் ரசிகன்தான்... ஆனால் ரஜினியாக நடிக்கவில்லை! - சல்மான்
» ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!
» தமிழ்படத்தில் நடிக்கவில்லை – கீர்த்தி ஷெட்டி
» நான் ஒருவன்; எனக்கு இருவர் : விஜய் குஷி
» சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் நடிப்பது பெருமை… விஜய் சேதுபதி பெருந்தன்மை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|