ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

+2
ரேவதி
சதாசிவம்
6 posters

Go down

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Empty காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

Post by சதாசிவம் Sat Oct 29, 2011 2:37 pm

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்,
காதலியும், தனக்குள்
கல்லறை இருப்பதை
காட்டிக் கொள்ளாமல்.............
*********************************
மலரே, மானே, தேனே, தேவதையே .....அன்று,
மரமே, ஜடமே, எனக்கு வந்த மரணமே -இன்று
**********************************
வரமோ, சாபமோ குழந்தை அழுகிறது பிறக்கும் போது, உண்மையாக
வாழ்க்கையோ ,வசதியோ சிரிக்கிறது வாழும் போது, போலியாக !
************************************
சிரிக்கிறது, காகிதம் பொறுக்கும்
சிறுவனைக் கண்டு, கட்டணம் கேட்கும்
சிறப்பான பள்ளிக்கூடம்,, அழுகிறது பாரதம்......
**************************************




சதாசிவம்
காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Empty Re: காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

Post by ரேவதி Sat Oct 29, 2011 4:29 pm

அனைத்துமே அருமையான கவிதைகள் சிந்திக்க வைக்கும் வரிகள் காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் 2825183110 காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Empty Re: காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

Post by ஜாஹீதாபானு Sat Oct 29, 2011 5:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Empty Re: காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

Post by இளமாறன் Sat Oct 29, 2011 5:12 pm

வரமோ, சாபமோ குழந்தை அழுகிறது பிறக்கும் போது, உண்மையாக
வாழ்க்கையோ ,வசதியோ சிரிக்கிறது வாழும் போது, போலியாக !
************************************
சிரிக்கிறது, காகிதம் பொறுக்கும்
சிறுவனைக் கண்டு, கட்டணம் கேட்கும்
சிறப்பான பள்ளிக்கூடம்,, அழுகிறது பாரதம்......
நல்ல அருமையான சிந்தனைகள் அன்பு மலர் அன்பு மலர்
வாழ்க்கை போக வில்லை சமூக மதிப்புகள் அப்படி போகிறது என்று நினைக்கிறேன் அது தான் மக்களும் அப்படி போகிறார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Empty Re: காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

Post by sino Sat Oct 29, 2011 6:10 pm

சூப்பருங்க
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Empty Re: காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

Post by சிவா Sun Oct 30, 2011 10:05 am

///வரமோ, சாபமோ குழந்தை அழுகிறது பிறக்கும் போது, உண்மையாக
வாழ்க்கையோ ,வசதியோ சிரிக்கிறது வாழும் போது, போலியாக !///

மிகவும் அருமையான வரிகள் சதா!


காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Empty Re: காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

Post by சதாசிவம் Sun Oct 30, 2011 2:19 pm

நன்றி ரேவதி,
நன்றி பானு,
நன்றி மாறன்,
நன்றி சினோ,
நன்றி சிவா அண்ணா ........................

நன்றி


சதாசிவம்
காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால் Empty Re: காதலில் ஜொலிக்கிறது தாஜ்மஹால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum