புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
61 Posts - 80%
heezulia
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
397 Posts - 79%
heezulia
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_m10இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 28, 2011 10:34 pm

முஹைதீன் wrote:பில்டப் பண்ண அளவுக்கு படம் பிரமாதம் இல்ல. படத்தில் நிறைய சறுக்கல்கள் ஹிப்னாட்டிசம் என்ற பெயரில் கொஞ்ச நேரத்தே வீனடித்து விட்டார்கள் தேவை இல்லாத பாட்டு
ஸ்ருதி அழகாக இருக்கிறார்
முதல் 20 நிமிடம் படம் நன்றாக இருக்கிறது அவ்வளவே

சுதந்திரத்திற்காக பாடுபட்ட மருதநாயகம் வரலாறு படம் பிடிக்க விடவில்லயே இதை எங்கு போயி சொல்ல கேட்டால் மதவாதி என்று எங்கள் மீது வீண்பழி


ஏழாம் அறிவு என்ற திரை விமர்சனத்திற்கு முகைதீன் கொடுத்துள்ள மறுமொழி இது கம்மந்தான் கான்ஸாகிப்,யூசுஃப்கான்,மருத நாயகம் என பலபெயரில் அழைக்கப்படும் கான்ஸாகிப் உண்மையில் சுதந்திர போராட்ட தியாகிய என சற்று பார்த்தோமெனில் நிச்சயமாக இல்லை என்பதை உரக்க கூறலாம், கான்ஸாகிப் வரலாற்றை எடுத்துக்கொண்டாள் அவன் புகழ் பெற மிக முக்கியக்காரணம், பூலித்தேவருடனான யுத்தமே,காத்தப்பபூலித்தேவர் நெற்க்கட்டும் சேவலின் பாளையக்காரர், வெள்ளையானுக்கு ஒரு மணி நெல் கொடுக்க முடியாது என முழங்கியதால் நெற்கட்டான்செவல் என பெயர்பெற்றது . முதன் முதலில் வெள்ளையன் வரிகேட்க்கும் போது முதன்முதலில் வரியை கொடுக்காமல் வரி கொடா போரினை துவக்கியவர் இந்த பூலித்தேவர்,கான்சாகிபின் நிலை வேறு தன்னை மதுரையின் மன்னனாக சுயமாக அறிவித்து கொண்டு அதன் பிறகு,வெள்ளையாருடன் போரிட்டு மாண்டவன் கம்மந்தான் கான்ஸாகிப்.

இப்பொழுது இந்த கட்டுரையின் சில பகுதிகளை பார்ப்போம் அதற்க்கு முன் நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன் நான் கள்ளர் அல்லது மறவர் இனத்தையோ சேர்ந்தவன் இல்லை. ஒரு வரலாற்றினை தவறாக கற்பிக்கும் போது அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க நான் விரும்பவில்லை மேலும் மேற்குறிப்பிட்ட மறுமொழி என்னை மிகவும் பாதித்தது. இஸ்லாமிய மார்க்கமோ இந்து தர்மமோ கிறித்துவ மதமோ அவரவர் மதத்தை பின்பற்றும் உரிமை அவரவர்க்கு உண்டு அதேசமயம் தங்களின் கருத்தை கூறுவதன் மூலம் அவரை மதவாதி என முத்திரை குத்துவது மிக அருவருக்க ஒன்றாகும்.

மீண்டும் கட்டுரைக்கு வருகிறேன் வரலாற்றியல் அறிஞர்களின் கூற்றுப்படி பூலித்தேவரே முதல் சுதந்திர போராட்ட வீரர் என அடையாளம் காட்டப்படுகிறார், ஆனால் திரு கண்ணன் என்பவர் தனது ஆய்வு நூல் ஒன்றில் முதன்முதலில் பத்துநாட்டுகள்ளர் இன தலைவர்களே வரிகொடா போரினை துவக்கியதாக கூறுகிறார், இந்த செய்தி உங்கள் கவனத்திர்க்கு மட்டுமே,

இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  12X8%2B1%2Bcopy.psds
[color=indigo]
மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!

அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது ? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.

நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால் , புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.


இந்த கட்டுரையின் வரிகளை சற்று உற்று நோக்கும்போது ஒன்ற உங்களால் புரிந்து கொள்ளமுடியும் கான்ஸாகீபூம் ஹைதர் அளியும் இஸ்லாமிய இனத்தை சேர்ந்தவர்கள் அதனால் மிகுந்த வேதனை பாடுகிறார் கட்டுரை ஆசிரியர் ஆனால் பூலித்தேவன் மற்றும் கான்ஸாகிப் இருவரும் தமிழர்கள் ஒருவேளை கான்சாகிபிர்க்கு தமிழின உணர்வு இருந்திருந்தால் வரலாறு மாறியிருக்கும் , ஆனால் கான்ஸாகிப் மூர்க்கத்தனமாக ஆங்கிலேயர்க்கு உதவிகள் புரிந்தான், கள்ளர் என்றாலே ஆங்கிலேயனுக்கும் கான்சாகிபிர்க்கும் தொடை நடுங்கியது குறிப்பாக பூலித்தேவன் என்றாள் அவர்கள் உறக்கம் கேட்டது, திருநெல் வெளி கேஜட்டில் நெற்கட்டான்செவல் என்ற பெயரை மாற்றி ஆவுடையார்புறம் என ஆங்கிலேயர் பதிவு செய்தனர் என்றாள் பூலித்தேவருடைய போர் திறமும் அஞ்சாநெஞ்சமும் உங்களுக்கு புரிந்து இருக்கும்.
இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  2008081550311401
திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்! சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?

இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-?இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை,சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!



மேலே குறிப்பிட்டது எந்த அளவு உண்மை என காண்போம் கான்ஸாகிப் ஆங்கிலேய அரசு சார்பில் வரிவசூல் செய்பவனாகவும் அரசு நிர்வாகம் செய்பவானாகவும் நியமிக்க படுகிறான் வரிவசூல் மூலம் பணம் நிரம்பியதும் கான்ஸாகிப் பிரான்சு படையிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தும் மதுரை கோட்டையை சீரமைத்தும் மக்களுக்கு எதிரான படையை திரட்டியும் தன்னை பலபடுத்தி கொண்டு மாடுராயை சுயராஜியமாய் அறிவிக்கிறான். இதற்க்கு முன் ஒரு சின்ன பிளாஷ் பேக் ஆங்கிலேய அரசு கான்சாகிபிணை மதுரைக்கு தலைவானாக நியமித்தஉடன் மதுரை கள்ளர் இனத்தவர்கள் அவனை ஏற்க்க மறுக்கின்றனர், அவர்களை அடக்க ஒரே நாளில் 500 மேற்பட்ட மக்களை தூக்கிலிட்டு கொன்ற நல்லவர் இந்த கான்ஸாகிப், உங்களுக்கு விவரம் வேண்டுமென்றால் கண்ணன் எழுதிய தேவர்கள் வரலாறு படித்து பாருங்கள் (நண்பர் முகைதீனுக்கு நன்றி இது குறித்து ஏராளமான இணையங்கள் நூல்கள் படிக்க படிக்க நிறைய விஷயங்கள் கிடைத்தன)

மேலும் மருதநாயகம் மாபெரும் வீரன் என்பதில் துளியும் மாற்று கருத்து கிடையாது ஆனால் அவன் தேச விடுதலைக்காக போரிட்டவனில்லை அதே சமயம் தேச விடுதலைக்கு முதன்முதலில் கர்ஜித்த எங்கள் தமிழ் குல தன்னிகற்ற தலைவன் பூலித்தேவர் ஆர்க்காடு நவாபின் சகோதரன் சரணடைந்த போது இருகரம் நீட்டி வரவேற்று அவன் மத உரிமைக்கு பங்கம் நேராமால் அவன் தொழுகை நடத்த தனது கோட்டையில் இடம் செய்து கொடுத்தவர் பூலித்தேவர் இந்த கட்டுரையை எழுதிய நண்பர் பெயர் தெரியவில்லை மெயிலில் வந்தது என கூறி இருக்கிறார் கான்சாகிபிணை காட்டிக்கொடுத்தது சிவகங்கை சீமை இல்லை சிவகங்கை சீமை முத்துவடுகநாதரும் ,ராணி வேலுநாச்சியாரும்,மருது சகோதரர்களும் வெள்ளையாரை எதிர்த்தது தங்கள் அறிந்து இருப்பீர்கள்,கான்சாகிபின் கூடவே இருந்த பாபாசாகேப் என்பவனும் காண்டாகிபின் படையின் மார்ச்சந்த் என்பவனாலும் காட்டிக்கொடுக்கபட்டான், தொழுகையின் போது கைது செய்யபட்ட கான்ஸாகிப் இரண்டு முறை தூக்கிலிடபட்டு மரணமடையாததால் மூன்றாம் முறை காலில் இரும்பு குண்டுகள் இணைத்து தூக்கிலிடபட்டு துந்துதுண்டாக வெட்டி புதைக்கபட்டான்.

தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன்,ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?

இந்த வரிகளுக்கு உண்மையில் சொந்தக்கார இஸ்லாமிய வீரனை உங்களுக்கு தெரியாது நண்பரே காரணம் நீங்கள் அப்படி பழக்கபடுத்தபட்டு உள்ளீர்கள், கேட்டுக்கொள்ளுங்கள் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து தாய் தமிழ் நாட்டுக்கு போராடி உயிர்நீத்த தியாகிகளை, ஆர்க்காடு நவாப் பாதையில் இருந்து பின் பூலித்தேவனால் கவரப்பட்ட முடேமியா,முஹம்மது பார்க்கி,கட்டாக் நபிக்கான், இந்த மூன்று வீரர்களும் இஸ்லாமிய மதத்தில் பிறந்தவர்கள் தான் ஆனால் இவர்களை உங்களுக்கு எவரும் அறிமுகபடுத்தி இருக்கமாட்டார்கள், பூலித்தேவரின் முக்கிய தளபதிகள் இந்த மூவரும் இவர்களுக்கு மாதம் தெரியவில்லை மனிதனின் குணம் தெரிந்தது ஆகவே உண்மையின் பக்கம் சென்றனர் இவர்களை பற்றிய செய்திகள் குறைவேனினும் கான்ஸாகிப் போல இரட்டைத்தன்மை கொண்ட வரலாறு இல்லை மகத்தான வீரர்கள் என்றே இவர்கள் புக்ழப்படுவார்கள்.முடேமியா வயிற்றில் துப்பாக்கி ரவை பாய்ந்து உயிருக்கு போராடும் செய்தி பூலி தேவர் அங்கே சென்று அவரை தான் மடிகளில் ஏந்தி அரவணைத்து கண்ணீர்விடுகிறார்,மூடேமியாவோ மன்னா நான் கடமையாற்றிவிட்டுத்தான் மடிகிறேன் என கூறி மடிகிறான்,நீங்கள் சொல்வதை போல மதமாச்சர்யமின்றி அந்த தூய வீரனுக்கு நடுகள் எடுத்தவர் பூலித்தேவர்.

திரு.மொகைதீன் கம்மந்தான் கான்சாகிபிணை முன்னிலைபடுத்துவதன் நோக்கம் அவன் பெரிய வெற்றிகளை என்பது மட்டும் அல்லாமல் வெள்ளமுடியாத பூலியை வென்றதால் தான் ஆனால் அவனை சுதந்திரத்திர்க்கு போராடிய இஸ்லாமிய வீரன் என கூறி மேற்க்குரிய நல்லவீரர்களுக்கு அவப்பெயர் ஏற்ப்படுத்தாதீர்கள் அன்பு நண்பா ,


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 28, 2011 10:57 pm

புலிதேவரின் வரலாறு மெய்சிலிர்க்கிறது பகிர்வுக்கு நன்றி மணி சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 29, 2011 10:47 am

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Scaled.php?server=706&filename=purple11
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 29, 2011 10:49 am

மணியின் மணியான பதிவு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 29, 2011 11:01 am

அருமையான பதிவு நண்பா .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 29, 2011 11:16 am

நடுநிலையான அலசலுக்கு மிக்க நன்றி மணி , இது போன்ற மறைக்கப்பட்ட வரலாறுகள் & தியாகங்கள் எத்தனை எத்தனையோ யார் அறிவார் இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  440806

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 29, 2011 11:26 am


நன்றி மணி.. மகிழ்ச்சி நன்றி
வரலாற்று பக்கங்களை புரட்டி எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி




இந்த மறுமொழிதான் எழுத தூண்டியது  Power-Star-Srinivasan
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 29, 2011 11:28 am

அருமையான பதிவு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 11:29 am

நல்ல பதிவு அண்ணா அருமையிருக்கு



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 29, 2011 11:33 am

50 களில் , திரு தமிழ்வாணன்,கல்கண்டு ஆசிரியர்," முதல் சுதந்திர போராட்ட வீரர் - புலித்தேவன்" தான் என்று ஒரு தொடர் எழுதினார். அப்போது அதற்கு சில எதிர்ப்புகளும் மறுப்புகளும் இருந்தன.
ரமணியன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக