ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:53 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை ...!

+5
பிளேடு பக்கிரி
ஹர்ஷித்
உமா
ரேவதி
ஹிஷாலீ
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எது கவிதை ...! - Page 2 Empty எது கவிதை ...!

Post by ஹிஷாலீ Sat Oct 29, 2011 1:05 pm

First topic message reminder :

கண்ணால் பேசுவது
கவிதை அல்ல

உன் முன்னால்
பேசும் போது
ஊமையாக நிற்கிறேனே
அது கவிதை

கட்டை விரலால்
கோலம் போடுவது
கவிதை அல்ல

நம் காதலின் ஆழம்
தெரிந்து
உன் கைபிடிக்கிறேனே
அது கவிதை

வாரி அணைக்கும்
வார்த்தைகள்
கவிதை அல்ல

உன் வாழ்க்கையில்
வளர்வதும் தேய்வதுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


எது கவிதை ...! - Page 2 Empty Re: எது கவிதை ...!

Post by பிளேடு பக்கிரி Sat Oct 29, 2011 2:17 pm


நன்று அருமையிருக்கு அருமையிருக்கு



எது கவிதை ...! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எது கவிதை ...! - Page 2 Empty Re: எது கவிதை ...!

Post by செய்தாலி Sat Oct 29, 2011 3:16 pm

ம்ம்ம்.... கவித கவித
வார்த்தைகள் ரெம்ப நல்லா வந்திருக்கு சகோ
அருமை பாராட்டுக்க


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

எது கவிதை ...! - Page 2 Empty Re: எது கவிதை ...!

Post by ஹிஷாலீ Sat Oct 29, 2011 3:17 pm

செய்தாலி wrote:ம்ம்ம்.... கவித கவித
வார்த்தைகள் ரெம்ப நல்லா வந்திருக்கு சகோ
அருமை பாராட்டுக்க

மிக்க நன்றி செய்தாலி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எது கவிதை ...! - Page 2 Empty Re: எது கவிதை ...!

Post by அப்துல்லாஹ் Sat Oct 29, 2011 4:07 pm

எளிய இயல்பான இனிமையான இல்லறம் போற்றும் இன்பக் கவிதை... நன்றி ஹிஷாலி...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எது கவிதை ...! - Page 2 Aஎது கவிதை ...! - Page 2 Bஎது கவிதை ...! - Page 2 Dஎது கவிதை ...! - Page 2 Uஎது கவிதை ...! - Page 2 Lஎது கவிதை ...! - Page 2 Lஎது கவிதை ...! - Page 2 Aஎது கவிதை ...! - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எது கவிதை ...! - Page 2 Empty Re: எது கவிதை ...!

Post by ஹிஷாலீ Sat Oct 29, 2011 4:10 pm

அப்துல்லாஹ் wrote:எளிய இயல்பான இனிமையான இல்லறம் போற்றும் இன்பக் கவிதை... நன்றி ஹிஷாலி...

மிக்க நன்றி நன்றி நன்றி சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எது கவிதை ...! - Page 2 Empty Re: எது கவிதை ...!

Post by இளமாறன் Sat Oct 29, 2011 6:50 pm

காதலில் இலக்கணம் அருமை சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது கவிதை ...! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எது கவிதை ...! - Page 2 Empty Re: எது கவிதை ...!

Post by Aathira Sun Oct 30, 2011 9:46 am

அழகிய காதல் (கவிதை) இலக்கணம் நன்றி


எது கவிதை ...! - Page 2 Aஎது கவிதை ...! - Page 2 Aஎது கவிதை ...! - Page 2 Tஎது கவிதை ...! - Page 2 Hஎது கவிதை ...! - Page 2 Iஎது கவிதை ...! - Page 2 Rஎது கவிதை ...! - Page 2 Aஎது கவிதை ...! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எது கவிதை ...! - Page 2 Empty Re: எது கவிதை ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum