புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_c10காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_m10காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_c10 
7 Posts - 64%
heezulia
காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_c10காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_m10காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_c10காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_m10காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 10:52 am

காரைக்குடி, தேவ கோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத் தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதில் 3 நகராட்சிகளிலும் அவர்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட் ட னர்.

காரைக்குடி

காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 17-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட் பாளர் கற்பகம் இளங்கோ தலைவராக தேர்வுசெய்யப்பட் டார். மேலும் கவுன்சிலர் பத விக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த 16 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 9 பேரும், சுயேட்சையாக 9 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி. மு.க. வேட்பாளராக 24-வது வார்டு கவுன்சிலரும், நகர செயலாளருமான சோ.மெய் யப்பன் அறிவிக்கப்பட்டு இருந்தார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் சோ.மெய்யப்பன் போட்டியின்றி துணைத்தலை வராக தேர்வு செய்யப்பட்டார். இவரை நகர்மன்ற தலைவர் கற்பகம்இளங்கோ, ஆணை யாளர் மணி மற்றும் கவுன் சிலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தேவகோட்டை

தேவகோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தல், தேர்தல் அதிகாரியும், கமிஷன ருமான இசக்கியப்பன் முன் னிலையில் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் உள்ள 27 வார்டு உறுப்பினர்களில் 24 பேர் கலந்து கொண்டனர். இதில் 12-வது வார்டு அ.தி. மு.க. உறுப்பினர் சுந்தர லிங் கம் மட்டும் துணைத் தலைவ ருக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறுயாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டதாக கமிஷனர் இசக்கியப்பன் அறிவித்தார்.

வெற்றி பெற்ற சுந்தரலிங் கத்தை நகராட்சி தலைவர் சுமித்ரா மற்றும் என்ஜினீயர் செல்வராஜ், மேலாளர் சித் தார்த்தன், நகராட்சி அதிகாரி முத்துக்குமார் மற்றும் கவுன் சிலர்கள், கட்சி பிரமுகர்கள் வாழ்த்தினர்.

சிவகங்கை

சிவகங்கை நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் தேர்தல் அதிகாரி சுப்பிர மணியன் தலைமையில் நடை பெற்றது. மொத்தம் உள்ள 27 கவுன்சிலர்களில் 26 பேர் கலந்து கொண்டனர். இதில் துணைத்தலைவர் பதவிக்கு 23-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே.வி.சேகர் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்ய வில்லை.

இதனால் அ.தி.க.வை சேர்ந்த கே.வி.சேகர் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டார். நகராட்சிதலைவர் அர்சுணன், ஆணையாளர் சுப்பிரமணி யன், பொறியாளர் குருசாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் கள் துணைத்தலைவர் கே.வி.சேகருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித் தனர்.

பின்னர் தலைவர் அர்சு ணன், துணைத்தலைவர் கே.வி.சேகர் ஆகியோர் நிருபர் களிடம் கூறும்போது, சிவ கங்கை நகரில் அரசியல் வேறு பாடுஇல்லாமல் ஒற்றுமையாக இருந்துஅரசின் திட்டங்களை மக்களிடம் முழுமையாக சென்றடையவும், நகரில் அடிப்படை தேவைகளை நிறை வேற்றவும் பாடுபடுவோம் என்று கூறினர்.

தினதந்தி



காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக