ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

+8
2009kr
பூஜிதா
அருண்
ரேவதி
ராஜா
கேசவன்
பாலாஜி
இளமாறன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by இளமாறன் Sat Oct 29, 2011 12:03 pm

சென்னை, அக் 29-

நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளகஸ்தி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தார். இரவில் பாத்ரூம் சென்ற போது மனோரமா திடீரென வழுக்கி விழுந்தார். நெற்றியில் பலத்த அடிபட்டது. தைலம் போட்டு தேய்த்து சகஜ நிலைக்கு வந்தார்.

சென்னை திரும்பிய அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். சில நாட்களுக்கு முன் நெற்றியில் அடிபட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டு துடித்தார். உடனடியாக தேனாட்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர் அவரை பரிசோதித்த போது நெற்றியில் ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தக் கட்டை கரைக்க மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது திடீரென மயக்கமாகி கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by பாலாஜி Sat Oct 29, 2011 12:06 pm

அவர் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..

பல சாதனை படைத்த மனோரமா நலம் பெற வேண்டும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by கேசவன் Sat Oct 29, 2011 12:08 pm

சோகம் சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் 1357389கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் 59010615கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Images3ijfகோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by ராஜா Sat Oct 29, 2011 12:11 pm

வை.பாலாஜி wrote:அவர் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..

பல சாதனை படைத்த மனோரமா நலம் பெற வேண்டும் ..
கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by ரேவதி Sat Oct 29, 2011 12:15 pm

அவர்கள் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்..!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by அருண் Sat Oct 29, 2011 1:08 pm

ஆச்சி அதி விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by பூஜிதா Sat Oct 29, 2011 1:10 pm

அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by 2009kr Sun Oct 30, 2011 8:45 am

சிறந்த நடிகை... அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by கே. பாலா Sun Oct 30, 2011 9:07 am

விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by Aathira Sun Oct 30, 2011 9:10 am

தமிழ் உலகின் அன்பு ஆச்சிம்மா விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:


கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Aகோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Aகோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Tகோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Hகோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Iகோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Rகோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Aகோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம் Empty Re: கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum