ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்!

4 posters

Go down

ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! Empty ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்!

Post by jesudoss Sat Oct 29, 2011 12:00 pm

ஆப்பிளின் ஐபோன் 4S வெளியாகி விற்பனையில் சக்கை போடு போடுகிறது. SIRI எனும் சூப்பர் தொழில்நுட்பத்தின் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிக திறமையாக பதலளிக்கிறது ஐபோன் 4S. அலாம் செட் செய்தல்



, காலநிலை அவதானிப்பு போன்ற என்னும் பலவற்றை குரல் வழியாகவே நிறைவேற்றலாம். மக்கள் தொகை என்ன? அருகில் இருக்கும் உணவகம் எது? புளூட்டோ கிரகம் எவ்வளவு தூரத்தில்? என்ற கேள்விகளுக்கு உடனேயே பதிலைத் தேடி வழங்குகிறது. ஐபோனை வாங்கியதும் டெமோ காட்டுவதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என பலரும் ஐபோனிடம் என்னவெல்லாம் கேட்க முடியுமோ கேட்டு யூடீயூப்பில் வெளியிடுகிறார்கள். உனது தந்தை யார் என்று கேட்கும் கேள்விக்கு, அது நீர்தான் நாங்கள் வேலையை பார்ப்போமா என பதிலளித்து அசத்துகிறது SIRI. என்னை கட்டிகிறீயா என கேட்டதும்.. நல்லது வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா என பதில் சொல்லுகிறது.. இப்டியே போனால் நமக்கு அரட்டை அடிக்க ஆள் தேவையில்லை… iPhone 4 S இருந்தாலே போதுமல்லவா??

athirchi.com


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 154550 ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 154550 ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! Empty Re: ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்!

Post by பாலாஜி Sat Oct 29, 2011 12:19 pm

எனக்கு ஆப்பிளின் ஐபோன் 4S வாங்கி தரேன் என்று ராஜா சொல்லியிருக்கார் .. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! Empty Re: ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்!

Post by dsudhanandan Sat Oct 29, 2011 12:51 pm

அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும் புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! Empty Re: ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்!

Post by ராஜா Sat Oct 29, 2011 12:54 pm

வை.பாலாஜி wrote: எனக்கு ஆப்பிளின் ஐபோன் 4S வாங்கி தரேன் என்று ராஜா சொல்லியிருக்கார் .. ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 755837 ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 755837 ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 755837 ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 755837 ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 755837
என்ன இது விளையாட்டு சின்னபுள்ளைதானமா, ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! 246975 (தம்பி கிளம்புங்க இன்னும் டீ வரல)

நானே சிவா எப்படா வாங்குவார் அத நாம ஆட்டைய போடுலாம்ன்னு வைட் பண்ணிட்டு இருக்கேன் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்! Empty Re: ஹேலோ என்னை கட்டிக்கிறீயா? பதில் சொல்லும் iPhone அப்ளிகேசன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum