ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு

4 posters

Go down

துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு Empty துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு

Post by இளமாறன் Sat Oct 29, 2011 12:25 am

துணை மேயர், துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இன்று நடக்கவுள்ள மறைமுக தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, தே.மு.தி.க.,வினர் செயல்பட வேண்டும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ரகசிய உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும், 10 மாநகராட்சி துணை மேயர்கள், 125 நகராட்சி துணைத்தலைவர்கள், 529 பேரூராட்சி துணைத்தலைவர்கள், 31 மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், துணைத்தலைவர்கள், 12 ஆயிரத்து 524 ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.இத்தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓட்டளித்து துணை மேயர்களையும், நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஓட்டளித்து துணைத்தலைவர்களையும், மாவட்ட கவுன்சிலர்கள் ஓட்டளித்து மாவட்ட தலைவர், துணைத்தலைவரையும், ஒன்றிய கவுன்சிலர்கள் ஓட்டளித்து ஒன்றிய தலைவர், துணைத்தலைவரையும், ஊராட்சி உறுப்பினர்கள் ஓட்டளித்து ஊராட்சி துணைத்தலைவரையும் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர்.

இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மாநகராட்சிகளில் கவுன்சிலர்களை, அ.தி.மு.க., அதிகளவில் கைபற்றியுள்ளதால், துணை மேயர் பதவிகளை அக்கட்சியே கைப்பற்றும் நிலையுள்ளது. நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை, அ.தி.மு.க., கைப்பற்றினாலும், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்கு ஏற்ப சில இடங்களில் கவுன்சிலர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை. பல இடங்களில், தி.மு.க., சமபலத்துடன் இருப்பதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.சுயேட்சைகள் மற்றும் பிற கட்சி கவுன்சிலர்களின் ஆதரவு கிடைத்தால், அ.தி.மு.க., - தி.மு.க., துணைத்தலைவர் பதவிகளையும், ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்காக இப்பதவிகளை கைப்பற்ற முயலும், தி.மு.க.,வினர் தரப்பில், மற்ற கட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சைகளை இழுக்க பேரம் நடந்து வருகிறது.

ஆனால், துணைப்பதவிகளுக்கான தேர்தலில், தே.மு.தி.க., கவுன்சிலர்கள், தி.மு.க.,வுக்கு விலைப்போகக்கூடாது. அ.தி.மு.க.,வினருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ரகசிய உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட செயலர்கள் மூலம், தே.மு.தி.க., கவுன்சிலர்களுக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு பணமோ, பொருளோ வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கியதாக தகவல் கிடைத்தால், அத்தகைய கவுன்சிலர்கள், கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என, விஜயகாந்த் எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு Empty Re: துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு

Post by பிளேடு பக்கிரி Sat Oct 29, 2011 11:58 am

ஜாலி ஜாலி ஜாலி



துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு Empty Re: துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு

Post by உமா Sat Oct 29, 2011 1:01 pm

அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, தே.மு.தி.க.,வினர் செயல்பட வேண்டும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ரகசிய உத்தரவிட்டுள்ளார்.

அந்த ரகசியம் பத்திரிக்கைக்கு எப்படி தெரிந்தது,,,,இதற்க்கு பெயர் ரகசியமா.... சிரிப்பு சிரிப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு Empty Re: துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு

Post by ந.கார்த்தி Sat Oct 29, 2011 1:04 pm

உமா wrote:
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, தே.மு.தி.க.,வினர் செயல்பட வேண்டும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ரகசிய உத்தரவிட்டுள்ளார்.

அந்த ரகசியம் பத்திரிக்கைக்கு எப்படி தெரிந்தது,,,,இதற்க்கு பெயர் ரகசியமா.... சிரிப்பு சிரிப்பு
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு Empty Re: துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum