ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA

5 posters

Go down

கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Empty கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA

Post by முஹைதீன் Fri Oct 28, 2011 5:33 pm

கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA: பொலிஸ் வலைவிரிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் எந்த வேட்பானளருக்கும் வாக்காளர்கள் இலவசமாக வாக்களிக்கவில்லை என்பதற்கு இதோ ஓர் விசித்திரமான ஆதாரம். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள செம்மாண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 40) தி.மு.க வைச் சேர்ந்தவர். இவர்தான் முன்னாள் தலைவராக இருந்தவர்.
தற்போது முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ரவியின் மனைவி கேமலதா (வயது30) தி.மு.க. சார்பில் சின்னியம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். பிரச்சாரத்தின் போது வாக்காளருக்குத் தலா 1000.00 ரூபா புத்தம் புது நோட்டுக்களைக் கொடுத்து வெற்றியையும் பெற்றுவிட்டார்.
இந்நிலையில் வாங்கிய பணத்தைக் கொடுத்து பொருட்கள் வாங்கிய கடைக்குப் போனவர்களுக்கு பெரும் அதிர்ச்சி.! அனைத்தும் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள். இதனால் மனம் நொந்த மக்கள் குன்னத்தூர் காவல் நிலையத்தில் அந் நோட்டுக்களை ஒப்படைத்தனர். வாக்காளர்கள் காவல் நிலையத்தில் கொடுத்த பணம் மொத்தம் மொத்தம் 25 லட்சம் ரூபாக்கு மேல் உள்ளதாம். இதனால் ரவி, கேமலதா , மற்றும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த நால்வரையும் காவல்த்துறை தேடிவருகின்றனர். கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் கம்பி எண்ணப்போகிறார்கள் என்பதுதான் ஷாக் நியூஸ்


http://www.eluthamila.com/?p=12973


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Empty Re: கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 5:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Empty Re: கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA

Post by கே. பாலா Fri Oct 28, 2011 8:11 pm

சூப்பருங்க அந்த பெண்ணை பாராட்ட வேண்டும் ....காசுக்கு ஓட்டு போடும் மக்களுக்கு நல்ல பாடம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Empty Re: கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA

Post by கேசவன் Fri Oct 28, 2011 10:21 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA 1357389கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA 59010615கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Images3ijfகள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Empty Re: கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA

Post by இளமாறன் Fri Oct 28, 2011 10:59 pm

தனது வாக்குரிமையை விற்பனை செய்தவர்களுக்கு நல்ல பரிசு மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA Empty Re: கள்ள நோட்டுக் கொடுத்து வெற்றி பெற்ற பெண் தி.மு.க MLA

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டப்பேரவைத் தேர்தல் 2016: வெற்றி பெற்ற பெண் எம்.எல்.ஏ.,க்கள்
» மிஸ் இங்கிலாந்துக்கான இறுதி தகுதி போட்டியில் ஹிஜாப் அணிந்து வெற்றி பெற்ற பெண்
» மிஸ் இங்கிலாந்துக்கான இறுதி தகுதி போட்டியில் ஹிஜாப் அணிந்து வெற்றி பெற்ற பெண்
» பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது
» தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு கள்ள நோட்டு கொடுத்த பெண் சுயேட்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum