ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதி+நதி=தண்ணீர்

+3
selvak
பிரகாஸ்
வித்யாசாகர்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty நதி+நதி=தண்ணீர்

Post by வித்யாசாகர் Thu Sep 24, 2009 6:00 pm

First topic message reminder :



நண்பர் செல்வா கேட்டுக் கொண்டதின் பேரில் எழுதிய கவிதை. கவிதை பிடித்திருக்குமாயின் நன்றியை செல்வாவின் தேசிய பற்றிற்கே சமர்ப்பிப்போம்!

நதி+நதி=தண்ணீர்

ரு சொட்டுத் தண்ணீரில் -
உயிர் பிழைக்கும் மனிதனடா;
உடம்பெல்லாம் பாயும் ரத்தம் -
பச்சை தண்ணி வர்கமடா!

றந்து பறந்து கிழித்தாயே
விமானமும் வெங்காயமும் எதுக்கு புரியலடா;
இயற்கையாய் பாயும் நதிகளை தடுப்பவன்
மனிதரில் வலிய முட்டாளடா!

திநீர் சேமிப்பு ஆண்டு ஆண்டுக்கு
மறவாமல் தீட்டும் திட்டமடா;
அதை தடுத்து தடுத்து கெடுப்பவன்
தண்ணீருக்கே செய்யும் துரோகமடா!

ரு குவளை நீருக்கு - ரூபாய்
பத்தோ இருபதோ தேவையா சிந்தியேன்டா;
நதிகளை மட்டும் இணைத்துப் பார்
பத்தும் இருபதும் மிச்சமடா!

நாலுபேர் கை தட்டினால் - ஓசை
காதை கிழிக்கும் புரிந்து கொள்ளடா;
நதியை மட்டும் சேர்த்துப் பார் - பஞ்சம்
எங்கோ போகும் வஞ்சம் ஒழியடா!

ழைநீர் சேமிப்பும் கடல் நீர் சுத்திகரிப்பும்
ஓ! செய்யலாம் செய்யலாம்;
தெருக் குடங்களில் தவிக்கும் தாகம் பாரடா,
காடும் மேடும் சுற்றித் திரியும் நதியை
முயன்று சேர்த்து முடிந்தால் தாகம் ஒழியடா!

னநாயக தோள் தட்டி தேர்தல் பிரச்சாரம்
செய்யும் பிச்சை எதற்கடா;
காவிரி முதல் கங்கை வரை சேர்த்து வை -
கேட்காமலே ஓட்டெல்லாம் உனக்கு தானடா!

குமரி முதல் இமையம் வரை
பரதாள் நமக்கு - நீரின் காளிடா;
கை வெட்டி கால் வெட்டி அணைத்தால்
நதியின் பவனம் - நாட்டில் ஏதடா!

றக்கும் ரயில் விட்டு; தொங்கும் பாலமமைத்து;
நிலாவில் கொடி நட்டு; வானத்தில் வீதி போட்டு;
இந்தியா தண்ணிக்கலையுது தெருவில் பாரடா;
ஒரே ஒரு முறை நதியை சேர்த்துவிட்டு பிறகு மாரு தட்டுடா!

திட்டம் தீட்டி திட்டம் தீட்டி புகழுக்கலைந்த
தொழில் போதும் நிறுத்திக் கொள்ளடா;
மனிதா நதியை மட்டும் சேர்த்து விட்டால்
நீ நதிக்கே பேரு; தண்ணீர் பஞ்சம் இல்லடா!
----------------------------------------------------------------
_வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Thu Sep 24, 2009 6:07 pm; edited 2 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by ரூபன் Thu Sep 24, 2009 8:53 pm

மிகவும் சிறந்த கவிதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய விடையத்தி கவிதையில் வடித்துள்ளிர்கள் அண்ணா குறிப்பாக அரசியல்வாதிகள் இதை புரிந்துகொண்டால் நாட்டுக்கும் அவர்களுக்கும் எமக்கும் நல்லது என்று மிக அழகாக சொல்லியிருக்கிறிர்கள் நதி+நதி=தண்ணீர் - Page 2 677196 நதி+நதி=தண்ணீர் - Page 2 677196 நதி+நதி=தண்ணீர் - Page 2 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by மீனு Thu Sep 24, 2009 9:04 pm

கவிதை அருமை..கொஞ்சம் அதட்டலான கவிதை ,,செமையா குற்றம் சொல்லும் கவிதை ,உணர்வின் வெளிப்பாடான கவிதை ..அருமை ..
அசத்திட்டீங்க வித்யாசாகர் ..நன்றாக இருக்கு ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by வித்யாசாகர் Thu Sep 24, 2009 9:31 pm

நல்லது மீனு, நமக்கெல்லாம் பொறுமையா சொன்னால் கேட்டுக் கொள்வோம், இது நமக்கு சொல்வதல்ல.. கேட்கவேண்டிய சுயநலவாதிகளுக்கு எழுதியதில்லையா, அதனால கொஞ்சம் அதட்டலா, இருக்கும்.

ஒருமுறை ஒரு அரசியல் பிரமுகர் வருகிறாரென வாழ்த்துக் கவி எழுதிக் கேட்டார்கள், நான் மறுத்துவிட.., பிறகு தமிழ் தமிழன் என்றெல்லாம் சொல்ல ஒரு கவிதை "தமிழ் வேட்கை" என்னும் தலைப்பில் எழுதிக் கொடுத்தேன். அதை அவர்கள் அந்த மலரில் போடவே இல்லை தாமதமாகி விட்டதென மழுப்பினார்கள். அதை நான் நம் புத்தகத்தில் போட்டுக் கொண்டேன்.

பிறகு மேடையில் பேசுகையில்.. சிலர் வாழ்த்துக் கவி பாட நான் "இதோ என் வீர முழக்கம்" என்றொரு கவிதை படித்தேன். அவர்களுக்கு அது பிடித்ததோ இல்லையோ அதுவே என் அடுத்த புத்தகத்திற்கு தலைப்பும், தலைப்புக் கவிதையுமானது.

ன் கோபம் 'அரசியல் வாதிகள் மேலல்ல; அவர்கள் செய்யும் அரசியலின் மேல்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by மீனு Thu Sep 24, 2009 9:35 pm

உண்மைதான் வித்யாசாகர் ,இன்னும் இன்னும் அசத்துங்க..ஆமா ஆமா .. இவங்களுக்கு செல்லமா சொல்ல முடியுமா ..சொன்னால் தான் கேட்பாங்களா..இடி முழக்கத்தோடு அதிர வைத்துதான் சொல்லணும் ..தொடரட்டும் உங்க பணி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by வித்யாசாகர் Thu Sep 24, 2009 9:48 pm

வர்கள் அன்றே கேட்டிருந்தால்; இன்று ஈழத்தில் வெடி மருந்து நாற்றத்திற்கு பதிலாய் தென்றல் வீசியிருக்கும் மீனு. நம் வலியின் பெரிய குறையும் நாளைய சமுதாயத்தின் பெரிய பலமும் அரசியல் வாதிகள் தான். அவர்கள் சிறப்பெனில் நாடும் வீடும் தானே சிறக்கும். அவர்கள் அசிங்கமேனில் அதுவே நமக்கு களங்கம்.

அந்த கவிதைகளை முடிந்தால் நாளைக்கு தருகிறேன் மீனு.
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by வித்யாசாகர் Thu Sep 24, 2009 9:59 pm

மீனு.., கோ.சிவா. சற்று வேலை இருக்கிறது சென்று வருகிறேன். மீனு அமைதியை பார்த்தால் நம் கதை தான் படிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

பாவமன்னிப்பு தான் நான் எழுதியதில் கடவுளை பற்றிய நல்ல படிப்பினை மீனு பொறுமையாக படித்து வையுங்கள் நான் ஒரு மூன்று மணி நேரம் கழித்து வருகிறேன். நன்றிகளுடன்

உங்களின் வித்யா..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by கோவைசிவா Thu Sep 24, 2009 10:24 pm

சென்று வென்று வாருங்கள் வித்யா
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by செல்.வி Fri Sep 25, 2009 9:37 pm

வித்யாசாகர் wrote:

நாலுபேர் கை தட்டினால் - ஓசை
காதை கிழிக்கும் புரிந்து கொள்ளடா;
நதியை மட்டும் சேர்த்துப் பார் - பஞ்சம்
எங்கோ போகும் வஞ்சம் ஒழியடா!
--------------------------------------------------
_வித்யாசாகர்


என்ன அருமையான வரிகள் நதிகளை பற்றி கவிதையாக வடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்நதி+நதி=தண்ணீர் - Page 2 677196 நதி+நதி=தண்ணீர் - Page 2 154550
செல்.வி
செல்.வி
பண்பாளர்


பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by வித்யாசாகர் Sat Sep 26, 2009 1:42 am

மிக்க நன்றி தோழி..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நதி+நதி=தண்ணீர் - Page 2 Empty Re: நதி+நதி=தண்ணீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum