ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_m10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_m10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10 
heezulia
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_m10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10 
i6appar
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_m10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10 
Jenila
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_m10நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

+8
சதாசிவம்
பாலாஜி
ரேவதி
aathma
ஹர்ஷித்
முஹைதீன்
உமா
ஜாஹீதாபானு
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 3:21 pm

First topic message reminder :


பிரில் இங்க்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname

கேமல் கம்


நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname2

ஹீரோ பேனா

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname3

பால்பாயிண்ட் பேனா
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname4

ஜாமெண்ட்ரி
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname51
நடராஜ் பென்சில்

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname6

கேசட்

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname7

வீடியோ காசெட்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname7

வாக்மென்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname8

ப்லோபி டிஸ்க்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname9[img][/img]

ஃபிலிம் கேமேரா
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname10

ஃபிலிம் ரோல்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname11[img][/img]

டெலிபோன்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname12

ஸ்டாம்ப்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname13

இன்லாந்து லெட்டர்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname141

போஸ்ட் கார்ட்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname15

ரிக்ஷா
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname17[img][/img]

கோல்டு ஸ்பாட்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname18

பபுள் கம்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Noname19

நன்றி களஞ்சியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by ரேவதி Fri Oct 28, 2011 4:09 pm

aathma wrote:
உமா wrote:சஞ்சீவ்....இன்னும் இருக்கே...உள்ளே காசு வைத்து வரும் கமார்க்கட்...
25 பைசா சீட்டு.. கொடுக்குற பைசா எல்லாமே அதை கிழித்தே காலி ஆகிடுமே.... ஜாலி ஜாலி

அட , ஆமா உமா , இந்த கம்மரக்கட்ட எப்படி நான் மறந்தேன் ஒன்னும் புரியல

அப்புறம் அந்த சீரக மிட்டாய் ( சீரகத்துடன் கொஞ்சம் கலர் சேர்த்து சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்து ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு தருவார்களே )

அப்புறம் தேங்கா பருப்பி , ஜவ்வு மிட்டாய் ஜொள்ளு

ஜவ்வு மிட்டாய் காரர் கொஞ்சம் மிட்டாயை எடுத்து நாம் கையில் வாட்ச் போல சுற்றி விட்டு கன்னத்தில் கொஞ்சம் ஒட்டிவிடுவாறே ஜாலி
பல்லிமிட்டாய் குச்சி மிட்டாய் குருவி ரொட்டி இதெல்லாம் விட்டுடிங்களே சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by aathma Fri Oct 28, 2011 4:15 pm

ரேவதி wrote:
பல்லிமிட்டாய் குச்சி மிட்டாய் குருவி ரொட்டி இதெல்லாம் விட்டுடிங்களே சிரி

ஆமாம் ரேவதி , இதெல்லாம் மறந்துக்கூட போச்சு நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Sad

சிங்கம் , புலி , கரடி வடிவில் குட்டி குட்டியாய் வரும் பிஸ்கெட்டுகள்
எல்லாமே மறந்து மறஞ்சு போயிருச்சு
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Sad
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by சதாசிவம் Fri Oct 28, 2011 4:15 pm

பல்லாங்குழி, சரியா, தப்பா, போலீஸ் திருடன், கண்ணாம்பூச்சி, பச்சக்குதிரை, ராட்டினம், ஃபிலிம் ரோல்,
கில்லி, கோலி, பம்பரம், பள்ளிக்கூடத்தில் பாடிய , நீராடும், தாயின் மணிக்கொடி பாரீர்,

இன்னும் நிறைய இருக்கு ஜாலி


சதாசிவம்
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by ரேவதி Fri Oct 28, 2011 4:17 pm

aathma wrote:
ரேவதி wrote:
பல்லிமிட்டாய் குச்சி மிட்டாய் குருவி ரொட்டி இதெல்லாம் விட்டுடிங்களே சிரி

ஆமாம் ரேவதி , இதெல்லாம் மறந்துக்கூட போச்சு நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Sad

சிங்கம் , புலி , கரடி வடிவில் குட்டி குட்டியாய் வரும் பிஸ்கெட்டுகள்
எல்லாமே மறந்து மறஞ்சு போயிருச்சு
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Sad
இதில் இருந்தே தெரியுது ஒண்ணு விட்டு வச்சது இல்ல சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by ரேவதி Fri Oct 28, 2011 4:19 pm

சதாசிவம் wrote:பல்லாங்குழி, சரியா, தப்பா, போலீஸ் திருடன், கண்ணாம்பூச்சி, பச்சக்குதிரை, ராட்டினம், ஃபிலிம் ரோல்,
கில்லி, கோலி, பம்பரம், பள்ளிக்கூடத்தில் பாடிய , நீராடும், தாயின் மணிக்கொடி பாரீர்,

இன்னும் நிறைய இருக்கு நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 755837
7 ஸ்டோனேஸ், தாயம், ராஜா ராணி, இன்னும் நிறைய இருக்கு நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 440806 நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by aathma Fri Oct 28, 2011 4:23 pm

ரேவதி wrote:
இதில் இருந்தே தெரியுது ஒண்ணு விட்டு வச்சது இல்ல சிரி சிரி சிரி சிரி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லாத்தையும் ரவுண்டு கட்டி அடிப்போமில்ல கண்ணடி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by ரேவதி Fri Oct 28, 2011 4:27 pm

aathma wrote:
ரேவதி wrote:
இதில் இருந்தே தெரியுது ஒண்ணு விட்டு வச்சது இல்ல சிரி சிரி சிரி சிரி

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 168300 நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 168300 நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 168300

எல்லாத்தையும் ரவுண்டு கட்டி அடிப்போமில்ல நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 182891
நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 938222 நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 938222 நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 938222


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 4:29 pm

பள்ளிக்கூட வாசலில் விற்க்கும் இலந்தை பழ வடை , அதுலயே செய்த ஜாம் ஊறவைத்த நெல்லிக்காய் ,மாங்காய் , டைப் பண்ணுபோதே நாக்கில் எச்சில் ஊறுது ஜொள்ளு ஜொள்ளு இதெல்லாம் கூட மறந்துட்டீங்களா கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by aathma Fri Oct 28, 2011 4:32 pm

ஜாஹீதாபானு wrote:பள்ளிக்கூட வாசலில் விற்க்கும் இலந்தை பழ வடை , அதுலயே செய்த ஜாம் ஊறவைத்த நெல்லிக்காய் ,மாங்காய் , டைப் பண்ணுபோதே நாக்கில் எச்சில் ஊறுது ஜொள்ளு ஜொள்ளு இதெல்லாம் கூட மறந்துட்டீங்களா கோபம்

ஆமா பானு ஆமா ,

ஜவ்வு மிட்டாய் வாச்சுக்காகவே இன்னொரு தரம்
சிறு பிள்ளையாய் மாறி பள்ளிக்கூடம் போகவேண்டும் ஜாலி

போன காலங்கள் மீண்டும் வாராதோ ? அழுகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 4:36 pm

aathma wrote:
ஜாஹீதாபானு wrote:பள்ளிக்கூட வாசலில் விற்க்கும் இலந்தை பழ வடை , அதுலயே செய்த ஜாம் ஊறவைத்த நெல்லிக்காய் ,மாங்காய் , டைப் பண்ணுபோதே நாக்கில் எச்சில் ஊறுது ஜொள்ளு ஜொள்ளு இதெல்லாம் கூட மறந்துட்டீங்களா கோபம்

ஆமா பானு ஆமா ,

ஜவ்வு மிட்டாய் வாச்சுக்காகவே இன்னொரு தரம்
சிறு பிள்ளையாய் மாறி பள்ளிக்கூடம் போகவேண்டும் ஜாலி

போன காலங்கள் மீண்டும் வாராதோ ? அழுகை
போனது போனது தான் திரும்ப வராது அழுகை அழுகை அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம் வாழ்வில் மறக்கமுடியாதவை - Page 2 Empty Re: நம் வாழ்வில் மறக்கமுடியாதவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum