ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

+6
Aathira
அ.இராஜ்திலக்
ரேவதி
முஹைதீன்
உமா
ஜாஹீதாபானு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 4:20 pm

First topic message reminder :

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Sunset_fishing-300x225

இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான்.

நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான்.

பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.

‘‘ஏம்பா! நல்ல பெரிய பெரிய மீன்கள் மாட்டுது. அதெல்லாம் விட்டுட்டு சின்னச் சின்ன மீனா பிடிச்சிக்கிட்டு இருக்கியே. பெரிய மீனைப் பிடிச்சு வியாபாரம் செஞ்சா நிறைய லாபம் வருமே…’’ என்றான்.

அதற்கு அடுத்தவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘‘என்கிட்ட சின்னக் கூடைதானே இருக்கு. அதுக்குள் வைக்கிற மாதிரி சின்ன மீன்களைப் பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.’’

நீதி : வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனால் உயரமுடியாது.

நன்றி தினசரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by ranhasan Tue Nov 01, 2011 9:24 pm

ஜாஹீதாபானு wrote: நன்றி நன்றி நன்றி

பாட்டி இப்போது உங்கள் ப்ரோஃபைல் இமேஜ்ஜில் இருப்பது யார்?


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Hஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Sஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by ஜாஹீதாபானு Wed Nov 02, 2011 3:38 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote: நன்றி நன்றி நன்றி

பாட்டி இப்போது உங்கள் ப்ரோஃபைல் இமேஜ்ஜில் இருப்பது யார்?
என் பையன் நடனம் நடனம் பெயரும் வேணுமா சதாம் ஹுசைன் மண்டையில் அடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by ஹிஷாலீ Wed Nov 02, 2011 4:27 pm

சூப்பர் அக்கா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by பிளேடு பக்கிரி Wed Nov 02, 2011 4:30 pm



நல்ல இருக்கு கதைகள் எல்லாம் .. தொடருங்கள் அருமையிருக்கு



இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by ரேவதி Wed Nov 02, 2011 4:31 pm

நல்ல கதை பாட்டி இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by ranhasan Wed Nov 02, 2011 4:34 pm

ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote: நன்றி நன்றி நன்றி

பாட்டி இப்போது உங்கள் ப்ரோஃபைல் இமேஜ்ஜில் இருப்பது யார்?
என் பையன் நடனம் நடனம் பெயரும் வேணுமா சதாம் ஹுசைன் மண்டையில் அடி

அதுக்கு எதுக்கு கட்டையால அடிக்குறிங்க? சோகம்
உங்கள் கணவர் சதா ரசிகரா? ஹுசைன் என்றால் யார் கையெழுத்து என்றுதானே அர்த்தம் ஒன்னும் புரியல

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Photo-597345


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Hஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Sஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by ஜாஹீதாபானு Wed Nov 02, 2011 4:39 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote: நன்றி நன்றி நன்றி

பாட்டி இப்போது உங்கள் ப்ரோஃபைல் இமேஜ்ஜில் இருப்பது யார்?
என் பையன் நடனம் நடனம் பெயரும் வேணுமா சதாம் ஹுசைன் மண்டையில் அடி

அதுக்கு எதுக்கு கட்டையால அடிக்குறிங்க? சோகம்
உங்கள் கணவர் சதா ரசிகரா? ஹுசைன் என்றால் யார் கையெழுத்து என்றுதானே அர்த்தம் ஒன்னும் புரியல

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Photo-597345

யோவ் இப்படியெல்லாம் கேள்வி கேக்க யார் சொல்லி குடுத்தா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum