ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_c10தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_m10தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_c10 
Dr.S.Soundarapandian
தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_c10தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_m10தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_c10 
heezulia
தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_c10தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_m10தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_c10 
i6appar
தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_c10தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_m10தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை

2 posters

Go down

தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Empty தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை

Post by முஹைதீன் Fri Oct 28, 2011 2:33 pm

தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை
28-10-2011


தீபாவளி பண்டிக்கை கடந்த 2 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகை நாட்களில் மதுவகைகளை உட்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடையே வழக்கம். இதனால் டாஸ்மாக் கடைகளில் பண்டிகை நாட்களில் மதுவகைகளுக்கு தட்டுபாடு ஏற்படுவது உண்டு.

இதை தவிர்க்க தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் உள்ள 6,696 டாஸ்மாக் கடைகளில் அதிகளவிலான மதுபாட்டிகள் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக ஐஎம்எப்எல், பீர், ஒயின் மதுபானங்கள், டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 25 மற்றும் 26ம் தேதி மட்டும், அயல்நாட்டு மதுபானங்கள் 2,30,000 கேஸ்கள் விற்பனையாகி உள்ளன. பீர் வகைகள் 1,70,000 கேஸ்கள் விற்பனையானது.

இதன்மூலம் மொத்தம் 160 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் சென்னையில் உள்ள 441 கடைகளில் மட்டும் 19 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளது. இதன்மூலம் கடந்தாண்டை விட 58 கோடி ரூபாய் மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது. மேலும் இந்தாண்டு 150 கோடி ரூபாய் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilnewsa2z.com/hmnews.php?cid=2&nid=3011


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை Empty Re: தீபாவளிக்கு 'சரக்கு' கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி கூடுதல் விற்பனை

Post by ரா.ரமேஷ்குமார் Fri Oct 28, 2011 2:42 pm

நல்ல முன்னேற்றம்... என்ன கொடுமை சார் இது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மது விற்பனை: கடந்த ஆண்டைவிட ரூ.2,490 கோடி அதிகம்
» பிளிப்கார்ட் ஹைப்பர்லோக்கல் ஆர்டர்கள் கடந்த ஆண்டை விட 25 சதம் உயர்வு
» உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை
» தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை..
» அதிகாலை 4 மணிக்கே டாஸ்மாக் சரக்கு விற்பனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum