ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகைப் பதிவேடு

+36
SHIVAKUMAR
krishnaamma
பேகன்
ஸ்ரீஜா
anjali.vanitha
சாந்தன்
ANTHAPPAARVAI
dhilipdsp
dsudhanandan
mohan-தாஸ்
பிரசன்னா
Manik
பாலாஜி
ப்ரியா
அப்துல்லாஹ்
மாணிக்கம் நடேசன்
Aathira
சிவா
balakarthik
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
kitcha
சரவணன்
அருண்
உமா
பூஜிதா
கே. பாலா
ayyamperumal
உதயசுதா
இளமாறன்
ராஜா
ரிபாஸ்
ந.கார்த்தி
ரேவதி
ஜாஹீதாபானு
aathma
40 posters

Page 82 of 96 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 89 ... 96  Next

Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty ஈகரை வருகைப் பதிவேடு

Post by aathma Sat Oct 22, 2011 3:16 pm

First topic message reminder :

ஜாஹீதாபானு wrote:
மாடிபடியில இருந்து தவறி விழுந்து மயக்கம் வந்துருச்சு . நல்ல அடி வேற உட்கார்ந்தா எழுந்துக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இப்போ தான் கொஞ்சம் தெளிந்தேன் உமா அதான் வரமுடியல [You must be registered and logged in to see this image.]

என்னப்பா பானு , கொஞ்சம் பாத்து மாடியில் இருந்து இறங்க கூடாதா ?

இப்படியா சின்ன குழந்தை மாதிரி கீழே விழுவீங்க

மயக்கம் வர அளவுக்குன்னா அப்போ அந்த அளவுக்கு வேகமா விழுந்திருக்கீங்க

நல்ல அடி பட்டு இருக்குன்னு சொல்றீங்க , கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க உடம்பை .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உமா Tue Nov 22, 2011 12:22 pm

SHIVA KUMAR wrote:அனைவருக்கும் மதிய வணக்கம்

அடுத்தவர் நம்மை புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்று வாழாதே , நாம் வாழ்வதை
பார்த்து அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும் நினைத்து வாழாதே , நீ வாழ்வதை
நினைத்து உன் மனம் நிம்மதி அடைந்தால் அதுவே நல்ல வாழ்க்கை ....

அடுத்தவருக்கு
உதவி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை , ஆனால் அடுத்தவர் உங்களால்
துன்புறாமல் இருந்தால் , அதுவே அவருக்கு பெரிய உதவி .........

ஒரு பேனா தொலைந்து போனால் புதியது வாங்கலாம் ... பேனா மூடி தொலைந்து போனால் புதிய பேனா மூடி வாங்க முடியாது ....

எனவே எந்த ஒரு சிறு பொருளாக இருந்தாலும் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் .........

படித்தால்தான் கல்வி , உழைத்தால்தான் வாழ்க்கை..............

(என் சும்மா மனதில் பட்டது)

சிறந்த பொன்மொழிகள்.
வாருங்கள் சிவா குமார். [You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 22, 2011 1:41 pm

அனைவருக்கும் அன்பு மதிய வணக்கம்.. !!! புன்னகை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 1:44 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:அனைவருக்கும் அன்பு மதிய வணக்கம்.. !!! புன்னகை
இவ்வளவு நாளா எங்க காணோம் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உமா Tue Nov 22, 2011 1:47 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:அனைவருக்கும் அன்பு மதிய வணக்கம்.. !!! புன்னகை

ஆளையே காணோம். [You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 22, 2011 1:53 pm

ஜாஹீதாபானு wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:அனைவருக்கும் அன்பு மதிய வணக்கம்.. !!! புன்னகை
இவ்வளவு நாளா எங்க காணோம் [You must be registered and logged in to see this image.]

கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்ததால் வர முடியவில்லை .. (இத படிக்கும்போதே உங்களுக்கு சிரிப்பு வருதுனு தெரியுது பட் என்ன பன்றது உண்மையை நாங்க உரக்க சொல்லுவோம் [You must be registered and logged in to see this image.] )


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 1:54 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ஜாஹீதாபானு wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:அனைவருக்கும் அன்பு மதிய வணக்கம்.. !!! புன்னகை
இவ்வளவு நாளா எங்க காணோம் [You must be registered and logged in to see this image.]

கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்ததால் வர முடியவில்லை .. (இத படிக்கும்போதே உங்களுக்கு சிரிப்பு வருதுனு தெரியுது பட் என்ன பன்றது உண்மையை நாங்க உரக்க சொல்லுவோம் [You must be registered and logged in to see this image.] )


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 22, 2011 1:56 pm

உமா wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:அனைவருக்கும் அன்பு மதிய வணக்கம்.. !!! புன்னகை

ஆளையே காணோம். [You must be registered and logged in to see this image.]

பானு பாட்டியிடம் சொன்னதுபோல் மீண்டும் ஒருமுறை உங்களிடம் உண்மையை உரக்க சொல்லவேண்டியிருக்கிறது ( நான் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்ததால் வர முடியவில்லை [You must be registered and logged in to see this image.] )


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ரேவதி Tue Nov 22, 2011 1:57 pm

வாங்க நியாஸ் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 22, 2011 2:07 pm

ஜாஹீதாபானு wrote:
[You must be registered and logged in to see this image.]

இதனால் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது

நான் தெரிந்தோ தெரியாமலோ அரியர் வைத்தால் அதற்கு முழு காரணமும் நமது பானு பாட்டி சிரித்ததே ஆகும் , அன்றி நான் படிக்காமல் சென்றதாலோ அல்லது வேறு பாடத்தின் புத்தகத்தை மாற்றி எடுத்து சென்று பார்த்து தேர்வு எழுதியதோ காரணம் ஆகாது. [You must be registered and logged in to see this image.]
நன்றி.. [You must be registered and logged in to see this image.]


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:09 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ஜாஹீதாபானு wrote:
[You must be registered and logged in to see this image.]

இதனால் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது

நான் தெரிந்தோ தெரியாமலோ அரியர் வைத்தால் அதற்கு முழு காரணமும் நமது பானு பாட்டி சிரித்ததே ஆகும் , அன்றி நான் படிக்காமல் சென்றதாலோ அல்லது வேறு பாடத்தின் புத்தகத்தை மாற்றி எடுத்து சென்று பார்த்து தேர்வு எழுதியதோ காரணம் ஆகாது. [You must be registered and logged in to see this image.]
நன்றி.. [You must be registered and logged in to see this image.]
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி [You must be registered and logged in to see this image.] அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 82 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 82 of 96 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 89 ... 96  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum