ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகைப் பதிவேடு

+36
SHIVAKUMAR
krishnaamma
பேகன்
ஸ்ரீஜா
anjali.vanitha
சாந்தன்
ANTHAPPAARVAI
dhilipdsp
dsudhanandan
mohan-தாஸ்
பிரசன்னா
Manik
பாலாஜி
ப்ரியா
அப்துல்லாஹ்
மாணிக்கம் நடேசன்
Aathira
சிவா
balakarthik
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
kitcha
சரவணன்
அருண்
உமா
பூஜிதா
கே. பாலா
ayyamperumal
உதயசுதா
இளமாறன்
ராஜா
ரிபாஸ்
ந.கார்த்தி
ரேவதி
ஜாஹீதாபானு
aathma
40 posters

Page 73 of 96 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 84 ... 96  Next

Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty ஈகரை வருகைப் பதிவேடு

Post by aathma Sat Oct 22, 2011 3:16 pm

First topic message reminder :

ஜாஹீதாபானு wrote:
மாடிபடியில இருந்து தவறி விழுந்து மயக்கம் வந்துருச்சு . நல்ல அடி வேற உட்கார்ந்தா எழுந்துக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இப்போ தான் கொஞ்சம் தெளிந்தேன் உமா அதான் வரமுடியல [You must be registered and logged in to see this image.]

என்னப்பா பானு , கொஞ்சம் பாத்து மாடியில் இருந்து இறங்க கூடாதா ?

இப்படியா சின்ன குழந்தை மாதிரி கீழே விழுவீங்க

மயக்கம் வர அளவுக்குன்னா அப்போ அந்த அளவுக்கு வேகமா விழுந்திருக்கீங்க

நல்ல அடி பட்டு இருக்குன்னு சொல்றீங்க , கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க உடம்பை .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உமா Sat Nov 19, 2011 11:51 am

ரேவதி wrote:
இங்கே நெட் சரியா வொர்க் பண்ணலாக்க..ஈகரை ஓபன் ஆகவே 1/2 மணி நேரம் ஆச்சி.. அதான் கொஞ்சம் நேரம் வராமலே இருந்தேன் [You must be registered and logged in to see this image.]
எனக்கு அதேதான்.ஈகரை தான் ஓப்பன் ஆகவே இல்ல.மற்ற சைட் அனைத்துமே ஓப்பன் செய்தேன் ரெவ்.இப்போ தான் ஈகரை கொஞ்சம் வேகமாகுதே.என்ன காரணம் தெரியலையே. அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ரேவதி Sat Nov 19, 2011 11:52 am

உமா wrote:
ரேவதி wrote:
இங்கே நெட் சரியா வொர்க் பண்ணலாக்க..ஈகரை ஓபன் ஆகவே 1/2 மணி நேரம் ஆச்சி.. அதான் கொஞ்சம் நேரம் வராமலே இருந்தேன் [You must be registered and logged in to see this image.]
எனக்கு அதேதான்.ஈகரை தான் ஓப்பன் ஆகவே இல்ல.மற்ற சைட் அனைத்துமே ஓப்பன் செய்தேன் ரெவ்.இப்போ தான் ஈகரை கொஞ்சம் வேகமாகுதே.என்ன காரணம் தெரியலையே. அதிர்ச்சி
என்னமோ ஓபன் ஆனா சரிதான் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by இளமாறன் Sat Nov 19, 2011 1:08 pm

:வணக்கம்: :வணக்கம்:


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by mohan-தாஸ் Sat Nov 19, 2011 1:35 pm

கண்ணுகளா அனைவரும் நலம்தானே?


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ரேவதி Sat Nov 19, 2011 1:36 pm

mohan-தாஸ் wrote:கண்ணுகளா அனைவரும் நலம்தானே?
[You must be registered and logged in to see this image.]நீங்கள் நலமா


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by mohan-தாஸ் Sat Nov 19, 2011 1:39 pm

ரேவதி wrote:
mohan-தாஸ் wrote:கண்ணுகளா அனைவரும் நலம்தானே?
[You must be registered and logged in to see this image.]நீங்கள் நலமா
நானும் நலம் [You must be registered and logged in to see this image.]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ரேவதி Sat Nov 19, 2011 1:49 pm

mohan-தாஸ் wrote:
ரேவதி wrote:
mohan-தாஸ் wrote:கண்ணுகளா அனைவரும் நலம்தானே?
[You must be registered and logged in to see this image.]நீங்கள் நலமா
நானும் நலம் [You must be registered and logged in to see this image.]
நீங்கள் எல்லாம் பழைய உறுபினர்கள்தானே ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி நீங்கள் ஈகரை வருவதில்லையே [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உதயசுதா Sat Nov 19, 2011 1:52 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே , அனைவரும் நலமாக உள்ளீர்களா ?! [You must be registered and logged in to see this image.]
வாங்க ராஜா வாங்க.ஏன் நலமா இல்லைன்னா நீங்க மருந்து கொடுக்க போறீங்களா?
நலம் விசாரிப்பது தமிழர் பண்பாடு , அதனால் தான் கேட்டேன் , மருது வேணுமின்னா டாக்டர் சிவா கிட்ட கேளுங்க கொடுப்பார், (ஒரே மருந்து எல்லா வியாதிக்கும்)
அடடா நீங்க மட்டும்தான் என்னமோ தமிழர் மாதிரும்,மத்தவங்க எல்லாம் வேற மொழி பேசற மாதிரியும் என்ன பில்டப் கொடுக்கிறாருப்பா.
சும்மா ஒரு கிண்டலுக்காக கேட்டா எதுக்கு இத்தனை சீரியஸ் ஆகுரிங்க ராஜா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by பேகன் Sat Nov 19, 2011 1:59 pm

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள் !! [You must be registered and logged in to see this image.]
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by mohan-தாஸ் Sat Nov 19, 2011 2:57 pm

ரேவதி wrote:
mohan-தாஸ் wrote:
ரேவதி wrote:
mohan-தாஸ் wrote:கண்ணுகளா அனைவரும் நலம்தானே?
[You must be registered and logged in to see this image.]நீங்கள் நலமா
நானும் நலம் [You must be registered and logged in to see this image.]
நீங்கள் எல்லாம் பழைய உறுபினர்கள்தானே ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி நீங்கள் ஈகரை வருவதில்லையே [You must be registered and logged in to see this image.]
நீங்கள் எல்லாம் வரும் வரைக்கும்தான் காத்திருந்தோம் வந்து விட்டீர்கள் இப்போது நாங்கள் ஓய்வெடுக்கிறோம் ஹி ஹி

இல்லை ரேவதி நான் ஒரு கப்பல் ஓட்டும் தமிழ் அடிக்கடி பல நாடுகளுக்கு செல்ல வேண்டும் அதனால் வருவது குறைவு இன்று கட்டாரில் உள்ளேன் நாளை மறுதின் சவுதி செல்கிறேன் அங்கு ஒரு வாரம் பிறகு ஓமான் செல்கிறேன் சுற்றிக்கொண்டே இருப்பதால் ஈகரைக்கு வர முடிய வில்லை மன்னித்து விடு்ங்கள் உங்கள் பணி சிறப்பா செல்லட்டும் ரேவதி வாழ்த்துக்கள்.

[You must be registered and logged in to see this image.]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 73 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 73 of 96 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 84 ... 96  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum