ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகைப் பதிவேடு

+36
SHIVAKUMAR
krishnaamma
பேகன்
ஸ்ரீஜா
anjali.vanitha
சாந்தன்
ANTHAPPAARVAI
dhilipdsp
dsudhanandan
mohan-தாஸ்
பிரசன்னா
Manik
பாலாஜி
ப்ரியா
அப்துல்லாஹ்
மாணிக்கம் நடேசன்
Aathira
சிவா
balakarthik
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
kitcha
சரவணன்
அருண்
உமா
பூஜிதா
கே. பாலா
ayyamperumal
உதயசுதா
இளமாறன்
ராஜா
ரிபாஸ்
ந.கார்த்தி
ரேவதி
ஜாஹீதாபானு
aathma
40 posters

Page 62 of 96 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 79 ... 96  Next

Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty ஈகரை வருகைப் பதிவேடு

Post by aathma Sat Oct 22, 2011 3:16 pm

First topic message reminder :

ஜாஹீதாபானு wrote:
மாடிபடியில இருந்து தவறி விழுந்து மயக்கம் வந்துருச்சு . நல்ல அடி வேற உட்கார்ந்தா எழுந்துக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இப்போ தான் கொஞ்சம் தெளிந்தேன் உமா அதான் வரமுடியல [You must be registered and logged in to see this image.]

என்னப்பா பானு , கொஞ்சம் பாத்து மாடியில் இருந்து இறங்க கூடாதா ?

இப்படியா சின்ன குழந்தை மாதிரி கீழே விழுவீங்க

மயக்கம் வர அளவுக்குன்னா அப்போ அந்த அளவுக்கு வேகமா விழுந்திருக்கீங்க

நல்ல அடி பட்டு இருக்குன்னு சொல்றீங்க , கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க உடம்பை .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by krishnaamma Tue Nov 15, 2011 10:58 am

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:அன்பு நண்பர்களே, நலமா? அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள் புன்னகை
வாருங்கள் அம்மா [You must be registered and logged in to see this image.]

ஹேலோ ரேவதி,

நலமா? இப்ப தான் பார்த்தேன், நீங்களும் நிர்வாக குழுவினராக ஆகிவிட்டீர்களா? வாழ்த்துகள் புன்னகை [You must be registered and logged in to see this image.]
நலம் அம்மா..உங்களைத்தான் ரொம்ப மிஸ் பண்ணினோம்..
நன்றி [You must be registered and logged in to see this image.]

நாங்க மெட்ராஸ் வரும் பொது உங்களுக்கு சொல்ல முடியவில்லை ரேவதி, ஒரு ஃப்ளையிங் விசிட் ஆகிவிட்டது, சாரி புன்னகை மறுமுறை நாங்க வரும்போது உங்களை சந்திக்க முயலுகிறோம் , சரியா? புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by பாலாஜி Tue Nov 15, 2011 10:59 am

கிருஷ்ணம்மா வாங்க வாங்க.எப்படி இருக்கீங்க? உடல்நிலை எப்படி இருக்கு?

மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ... :நல்வரவு: மகிழ்ச்சி :வணக்கம்: 🐰 நடனம் நடனம் :suspect:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உதயசுதா Tue Nov 15, 2011 10:59 am

krishnaamma wrote:
உதயசுதா wrote:
krishnaamma wrote:அன்பு நண்பர்களே, நலமா? அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள் புன்னகை
கிருஷ்ணம்மா வாங்க வாங்க.எப்படி இருக்கீங்க? உடல்நிலை எப்படி இருக்கு?கிருஷ்ணா வந்துட்டு திரும்ப கிளம்பிட்டாரா ?

நீங்க நலமா சுதா? புன்னகை என் உடல் நலம் ரொம்ப தேவலாம் புன்னகை கிருஷ்ணா இப்ப மொத்தமாய் வந்தாச்சு, இனி பங்களூர் தான் புன்னகை அது தான் கொஞ்சம் பிஸி, இனி தினமும் வருகிறேன் புன்னகை

என்ன விஸேஷம் நீங்க சொல்லுங்க புன்னகை
அப்பாடா இனி நீங்க கிருஷ்ணாவை பத்தி கவலை இல்லாமல் இருக்கலாம்.எல்லாருக்கும் சமைச்சு தர்ர உங்களுக்கு சமைச்சு தர ஒரு ஆள் வந்தாச்சு.
இங்க ஒண்ணும் விஸேஷம் இல்லை.அதே நார்மல் வாழ்க்கைதான்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ரேவதி Tue Nov 15, 2011 11:00 am

krishnaamma wrote:

நாங்க மெட்ராஸ் வரும் பொது உங்களுக்கு சொல்ல முடியவில்லை ரேவதி, ஒரு ஃப்ளையிங் விசிட் ஆகிவிட்டது, சாரி புன்னகை மறுமுறை நாங்க வரும்போது உங்களை சந்திக்க முயலுகிறோம் , சரியா? புன்னகை
என்னது அதிர்ச்சிமெட்ராஸ் வந்தீங்களா [You must be registered and logged in to see this image.]சரி விடுங்கள் அடுத்த முறை சந்திக்கலாம் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ராஜா Tue Nov 15, 2011 11:01 am

ரேவதி wrote:
ராஜா wrote:இனிய காலை வணக்கம் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
இனிய காலை வணக்கம் [You must be registered and logged in to see this image.]
வணக்கம் ரேவதி சிரி அக்கா , நலமா இருக்கீங்களா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ரேவதி Tue Nov 15, 2011 11:03 am

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:இனிய காலை வணக்கம் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
இனிய காலை வணக்கம் [You must be registered and logged in to see this image.]
வணக்கம் ரேவதி சிரி அக்கா , நலமா இருக்கீங்களா
ஹலோ என்ன நடக்குது இங்க அதிர்ச்சி காலைல என்னடான சிவா அண்ணா என்னை "அக்கா" னு சொல்றாரு..இப்போ நீங்களா [You must be registered and logged in to see this image.]


Last edited by ரேவதி on Tue Nov 15, 2011 11:14 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உமா Tue Nov 15, 2011 11:06 am

இனிய காலை வணக்கம்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உதயசுதா Tue Nov 15, 2011 11:11 am

உமா wrote:இனிய காலை வணக்கம்.
வா உமா எப்படி இருக்க? வர்ஷா குட்டி எப்படி இருக்கா?


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உமா Tue Nov 15, 2011 11:13 am

இருவருமே நலம் அக்கா.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by krishnaamma Tue Nov 15, 2011 11:14 am

வை.பாலாஜி wrote:கிருஷ்ணம்மா வாங்க வாங்க.எப்படி இருக்கீங்க? உடல்நிலை எப்படி இருக்கு?

மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ... :நல்வரவு: மகிழ்ச்சி :வணக்கம்: 🐰 நடனம் நடனம் :suspect:

வணக்கம் பாலாஜி , புன்னகை நலமா? நான் நல்லா இருக்கேன் பாலாஜி, உங்க திரி அருமையாய் போட்டிக்கிட்டு இருக்கு புன்னகை சூப்பருங்க வாழ்த்துகள் ! அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 62 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 62 of 96 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 79 ... 96  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum