ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகைப் பதிவேடு

+36
SHIVAKUMAR
krishnaamma
பேகன்
ஸ்ரீஜா
anjali.vanitha
சாந்தன்
ANTHAPPAARVAI
dhilipdsp
dsudhanandan
mohan-தாஸ்
பிரசன்னா
Manik
பாலாஜி
ப்ரியா
அப்துல்லாஹ்
மாணிக்கம் நடேசன்
Aathira
சிவா
balakarthik
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
kitcha
சரவணன்
அருண்
உமா
பூஜிதா
கே. பாலா
ayyamperumal
உதயசுதா
இளமாறன்
ராஜா
ரிபாஸ்
ந.கார்த்தி
ரேவதி
ஜாஹீதாபானு
aathma
40 posters

Page 22 of 96 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 59 ... 96  Next

Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty ஈகரை வருகைப் பதிவேடு

Post by aathma Sat Oct 22, 2011 3:16 pm

First topic message reminder :

ஜாஹீதாபானு wrote:
மாடிபடியில இருந்து தவறி விழுந்து மயக்கம் வந்துருச்சு . நல்ல அடி வேற உட்கார்ந்தா எழுந்துக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இப்போ தான் கொஞ்சம் தெளிந்தேன் உமா அதான் வரமுடியல [You must be registered and logged in to see this image.]

என்னப்பா பானு , கொஞ்சம் பாத்து மாடியில் இருந்து இறங்க கூடாதா ?

இப்படியா சின்ன குழந்தை மாதிரி கீழே விழுவீங்க

மயக்கம் வர அளவுக்குன்னா அப்போ அந்த அளவுக்கு வேகமா விழுந்திருக்கீங்க

நல்ல அடி பட்டு இருக்குன்னு சொல்றீங்க , கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க உடம்பை .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ராஜா Mon Oct 31, 2011 2:31 pm

உமா wrote:
ராஜா wrote:
உமா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
இனிய காலை வணக்கம் அன்பு தங்கையே [You must be registered and logged in to see this image.]
மன்னிக்க. லஞ்சுக்கு சென்று இருந்தேன்.அதான் தாமதம்.வணக்கம்.
விளக்கத்திற்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ஜாஹீதாபானு Mon Oct 31, 2011 2:51 pm

உமா wrote:வணக்கம் பானு. நலமா :வணக்கம்:

நலம் உமா ......நீ வர்ஷா நலமா.....? நன்றி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by இளமாறன் Tue Nov 01, 2011 1:02 pm

:வணக்கம்:


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உதயசுதா Tue Nov 01, 2011 1:13 pm

வர வர வருகை பதிவேடு என்ற ஒன்று இருப்பதே எனக்கு மறந்து போய்டுது.
என் இனிய காலை மதிய வணக்கம் அன்பு உள்ளங்களே


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by இளமாறன் Tue Nov 01, 2011 1:16 pm

வணக்கம் மேம் எப்படி இருக்கீங்க அன்பு மலர்

இந்த சின்ன வயசில அப்படி என்ன ஒரு மறதி சோகம் வேலை சேயுறது அக்கவுண்ட் மறதி நா எப்படி ரிசல்ட் வரும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by பிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 1:18 pm

உதயசுதா wrote:வர வர வருகை பதிவேடு என்ற ஒன்று இருப்பதே எனக்கு மறந்து போய்டுது.
என் இனிய காலை மதிய வணக்கம் அன்பு உள்ளங்களே

இனி வருகை பதிவேடு வழியாக வருபவர்களுக்கு டீயும்.. பிஸ்கட்யும் வழங்கப்படும்..
இனி மறக்காதுல்லா அக்கா சிரி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உதயசுதா Tue Nov 01, 2011 1:20 pm

இளமாறன் wrote:வணக்கம் மேம் எப்படி இருக்கீங்க அன்பு மலர்

இந்த சின்ன வயசில அப்படி என்ன ஒரு மறதி சோகம் வேலை சேயுறது அக்கவுண்ட் மறதி நா எப்படி ரிசல்ட் வரும்
எப்ப பார்த்தாலும் அக்கவுண்ட்சையே பார்த்துகிட்டே இருந்தாலும் மற்ற விஷயங்கள் மறந்துடும் இளா.சில சமயம் ஈகரை திறந்து உள்ளே வரும்போது எழுத்துகள் நம்பராக தெரிவது போல எனக்குள்ளே ஒரு பிரமை.அப்புறம் சிறிது நேரம் கழித்துதான் எழுத்துக்களாக தெரியும்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உதயசுதா Tue Nov 01, 2011 1:22 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:வர வர வருகை பதிவேடு என்ற ஒன்று இருப்பதே எனக்கு மறந்து போய்டுது.
என் இனிய காலை மதிய வணக்கம் அன்பு உள்ளங்களே

இனி வருகை பதிவேடு வழியாக வருபவர்களுக்கு டீயும்.. பிஸ்கட்யும் வழங்கப்படும்..
இனி மறக்காதுல்லா அக்கா சிரி
எப்படி படமாக தானே?நிஜத்தில் ஆபீசுக்கு அனுப்புறதா இருந்தா சொல்லுங்க.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by இளமாறன் Tue Nov 01, 2011 1:25 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:வணக்கம் மேம் எப்படி இருக்கீங்க அன்பு மலர்

இந்த சின்ன வயசில அப்படி என்ன ஒரு மறதி சோகம் வேலை சேயுறது அக்கவுண்ட் மறதி நா எப்படி ரிசல்ட் வரும்
எப்ப பார்த்தாலும் அக்கவுண்ட்சையே பார்த்துகிட்டே இருந்தாலும் மற்ற விஷயங்கள் மறந்துடும் இளா.சில சமயம் ஈகரை திறந்து உள்ளே வரும்போது எழுத்துகள் நம்பராக தெரிவது போல எனக்குள்ளே ஒரு பிரமை.அப்புறம் சிறிது நேரம் கழித்துதான் எழுத்துக்களாக தெரியும்.

இதுக்கு வேலையில சிறிது கண் சுழற்சி பயிற்சி தான் செய்யவேண்டும் ... (ஜோதிகா மாதிரி சிரி சிரி ஆனா பார்க்குரவங்க ஓடிடுவாங்க பயந்து )
இல்ல நா நல்ல கண் டாக்டர் பார்த்து கண்ணாடி போடுங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by உதயசுதா Tue Nov 01, 2011 1:30 pm

[quote="இளமாறன்"]
உதயசுதா wrote:
இளமாறன் wrote:வணக்கம் மேம் எப்படி இருக்கீங்க அன்பு மலர்

.


இல்ல நா நல்ல கண் டாக்டர் பார்த்து கண்ணாடி போடுங்க
ஏற்கனவே போட்டாச்சு, போட்டாச்சு புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 22 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 96 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 59 ... 96  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum