ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகைப் பதிவேடு

+36
SHIVAKUMAR
krishnaamma
பேகன்
ஸ்ரீஜா
anjali.vanitha
சாந்தன்
ANTHAPPAARVAI
dhilipdsp
dsudhanandan
mohan-தாஸ்
பிரசன்னா
Manik
பாலாஜி
ப்ரியா
அப்துல்லாஹ்
மாணிக்கம் நடேசன்
Aathira
சிவா
balakarthik
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
kitcha
சரவணன்
அருண்
உமா
பூஜிதா
கே. பாலா
ayyamperumal
உதயசுதா
இளமாறன்
ராஜா
ரிபாஸ்
ந.கார்த்தி
ரேவதி
ஜாஹீதாபானு
aathma
40 posters

Page 16 of 96 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 56 ... 96  Next

Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty ஈகரை வருகைப் பதிவேடு

Post by aathma Sat Oct 22, 2011 3:16 pm

First topic message reminder :

ஜாஹீதாபானு wrote:
மாடிபடியில இருந்து தவறி விழுந்து மயக்கம் வந்துருச்சு . நல்ல அடி வேற உட்கார்ந்தா எழுந்துக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இப்போ தான் கொஞ்சம் தெளிந்தேன் உமா அதான் வரமுடியல [You must be registered and logged in to see this image.]

என்னப்பா பானு , கொஞ்சம் பாத்து மாடியில் இருந்து இறங்க கூடாதா ?

இப்படியா சின்ன குழந்தை மாதிரி கீழே விழுவீங்க

மயக்கம் வர அளவுக்குன்னா அப்போ அந்த அளவுக்கு வேகமா விழுந்திருக்கீங்க

நல்ல அடி பட்டு இருக்குன்னு சொல்றீங்க , கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க உடம்பை .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ராஜா Sun Oct 30, 2011 11:27 am

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:அதற்குத்தான் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை ரேவதி! [You must be registered and logged in to see this image.]
அது சரி......... இவர் சரிப்பட்டு வர மாட்டார் போல..... சிரி
உங்களுக்கும் தெரிந்துவிட்டதா? [You must be registered and logged in to see this image.]
எனக்கு அவிய்ங்க சொன்னாங்க ....... :afro:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by சிவா Sun Oct 30, 2011 11:28 am

ராஜா wrote:எனக்கு அவிய்ங்க சொன்னாங்க ....... :afro:

என்னத்த சொன்னாலும் யாருக்கும் பாதகமில்லாம சிரிச்சு வச்சுட்டுப் போவேமே....!!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by அப்துல்லாஹ் Sun Oct 30, 2011 11:30 am

வணக்கம் காலையிலேயே கல்யாண வீடு கலகலப்பு வந்துவிட்டது...
அது போல கல்யாணப் பேச்சும் அடிபடுகிறது....
ஏதாவது மகிழ்ச்சியான செய்தி உண்டா?
நான் எப்போ உங்க ஊருக்கு வர? ஒரு கல்யாண வீட்டுக்குப் போயி நல்லா நாலு வாய் சாப்பிட்டு ரொம்ப நாலாச்சுப்பா ...சிக்க மாட்டேன்றான்களே

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ராஜா Sun Oct 30, 2011 11:32 am

அப்துல்லாஹ் wrote:வணக்கம் காலையிலேயே கல்யாண வீடு கலகலப்பு வந்துவிட்டது...அது போல கல்யாணப் பேச்சும் அடிபடுகிறது....ஏதாவது மகிழ்ச்சியான செய்தி உண்டா? நான் எப்போ உங்க ஊருக்கு வர? ஒரு கல்யாண வீட்டுக்குப் போயி நல்லா நாலு வாய் சாப்பிட்டு ரொம்ப நாலாச்சுப்பா ...சிக்க மாட்டேன்றான்களே
வரும் ஜனவரி மாதம் ஊருக்கு போங்க அண்ணா , கல்யாண சாப்பாடு சாப்பிடலாம், [You must be registered and logged in to see this image.] (சில நேரம் இலையில் உருட்டுக்கட்டை அருவாள் கூட போடுவாங்க , ஜாக்கிரதை)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by அப்துல்லாஹ் Sun Oct 30, 2011 11:36 am

மாஷா அல்லாஹ் நிஜமாகவா...
மகிழ்ச்சியான தருணம் இது...
பந்திக்கு பிந்துவோம்....அங்கு மட்டும்.
செய்தி உண்மையானால் நான் ஜனவரியில் நம் மண்ணில்....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by சிவா Sun Oct 30, 2011 11:37 am

அது உருட்டுக்கட்டை அரிவாளெல்லாம் இல்லை பாஸ், அது உதயசுதா செய்த மைசூர் பாக் மற்றும் அதிரசம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by Aathira Sun Oct 30, 2011 11:40 am

அப்துல்லாஹ் wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:வணக்கம் காலையிலேயே கல்யாண வீடு கலகலப்பு வந்துவிட்டது...அது போல கல்யாணப் பேச்சும் அடிபடுகிறது....ஏதாவது மகிழ்ச்சியான செய்தி உண்டா? நான் எப்போ உங்க ஊருக்கு வர? ஒரு கல்யாண வீட்டுக்குப் போயி நல்லா நாலு வாய் சாப்பிட்டு ரொம்ப நாலாச்சுப்பா ...சிக்க மாட்டேன்றான்களே
வரும் ஜனவரி மாதம் ஊருக்கு போங்க அண்ணா , கல்யாண சாப்பாடு சாப்பிடலாம், [You must be registered and logged in to see this image.] (சில நேரம் இலையில் உருட்டுக்கட்டை அருவாள் கூட போடுவாங்க , ஜாக்கிரதை)
மாஷா அல்லாஹ் நிஜமாகவா...
மகிழ்ச்சியான தருணம் இது...
பந்திக்கு பிந்துவோம்....அங்கு மட்டும்.
செய்தி உண்மையானால் நான் ஜனவரியில் நம் மண்ணில்....
எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டீங்களா அப்துல்லாஹ். அதிர்ச்சி விதி.. விதி..யாரை விட்டது..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by அப்துல்லாஹ் Sun Oct 30, 2011 11:41 am

சிவா wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:வணக்கம் காலையிலேயே கல்யாண வீடு கலகலப்பு வந்துவிட்டது...அது போல கல்யாணப் பேச்சும் அடிபடுகிறது....ஏதாவது மகிழ்ச்சியான செய்தி உண்டா? நான் எப்போ உங்க ஊருக்கு வர? ஒரு கல்யாண வீட்டுக்குப் போயி நல்லா நாலு வாய் சாப்பிட்டு ரொம்ப நாலாச்சுப்பா ...சிக்க மாட்டேன்றான்களே
வரும் ஜனவரி மாதம் ஊருக்கு போங்க அண்ணா , கல்யாண சாப்பாடு சாப்பிடலாம், [You must be registered and logged in to see this image.] (சில நேரம் இலையில் உருட்டுக்கட்டை அருவாள் கூட போடுவாங்க , ஜாக்கிரதை)

அது உருட்டுக்கட்டை அரிவாளெல்லாம் இல்லை பாஸ், அது உதயசுதா செய்த மைசூர் பாக் மற்றும் அதிரசம்.
அது இருக்கட்டும் ஜனவரிக்கு வரவா....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by ராஜா Sun Oct 30, 2011 11:46 am

அப்துல்லாஹ் wrote:மாஷா அல்லாஹ் நிஜமாகவா...
மகிழ்ச்சியான தருணம் இது...பந்திக்கு பிந்துவோம்....அங்கு மட்டும்.செய்தி உண்மையானால் நான் ஜனவரியில் நம் மண்ணில்....
உண்மை உண்மை ..... விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும்... [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by சிவா Sun Oct 30, 2011 11:48 am

அப்துல்லாஹ் wrote:
அது இருக்கட்டும் ஜனவரிக்கு வரவா....

முதலில் எனக்கு அழைப்பு வரட்டும். அதன் பிறகு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வருகைப் பதிவேடு - Page 16 Empty Re: ஈகரை வருகைப் பதிவேடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 16 of 96 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 56 ... 96  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum