ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Poll_c10பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Poll_m10பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Poll_c10 
heezulia
பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Poll_c10பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Poll_m10பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

+5
அருண்
ரேவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
பாலாஜி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Empty பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

Post by பாலாஜி Fri Oct 28, 2011 12:45 pm

First topic message reminder :

கணவன்மார்கள் வெறுக்கும் விஷயங்களில் முக்கியமானது டிவி சீரியல்கள். சீரியல் என்று சொன்னாலே கணவன்மார்கள் அய்யய்யோ என்று ஓட்டம் பிடிக்கும் அளவில் இருக்கின்றனர்.

பகல் எல்லாம் உழைத்துக் களைத்து வீடு திரும்பினால் மனைவி டிவி முன்பு அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே வரவேற்கிறார். ஒரு காபி போட்டுத்தாம்மா என்று கேட்டால் இதோ இந்த சீரியல் இப்போ முடிந்துவிடும், முடிந்தவுடன் காபி தருகிறேன் என்கிறார். வேறு வழியில்லாமல் சீரியல் முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு கணவன்மார்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் வினோதம் என்னவென்றால் சில கணவன்மார்களுக்கு குறிப்பிட்ட சீரியல்கள் என்றால் பிடிக்கிறது. என்ன சார், உங்க மனைவியோடு சேர்ந்து நீங்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்களா அல்ல அந்த குறிப்பிட்ட சீரியல் உங்களை கவர்ந்துவிட்டதா என்று கேட்டால், அடபோங்கம்மா நீங்க வேற அந்த சீரியல் போடும்போது தான் நிறைய விளம்பரம் வருகிறது என்கிறார்கள்.

விளம்பரத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால். மற்ற சீரியல்களில் 1,2 விளம்பரங்கள் தான் போடுகிறார்கள். ஒரு விளம்பரத்திற்கு சாதம், மறு விளம்பரத்திற்கு சாம்பார், இன்னொரு விளம்பரத்திற்கு கூட்டு, விக்கினால் கூட அடுத்த விளம்பர இடைவேளையில் தான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அந்த குறிப்பி்ட்ட சீரியல்களில் அதிக விளம்பர இடைவேளை வருவதால் ஒரே நேரத்தில் சாதம், சாம்பார், கூட்டு எல்லாம் கிடைக்கிறது என்கிறார்கள் பரிதாபமாக.

அட சாப்பாடை விடுங்க, சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போலவே சிலர் ஆகிவிடுகின்றனர். பெண்கள் மும்முரமாக சீரியல் பார்த்துக் கொண்டிருக்க வெளியில் விளையாடிய குழந்தை தவறி விழுந்து இறந்த கதையெல்லாம் நடந்திருக்கிறது. சீரியல் முடிந்த பிறகு தான் குழந்தை ஞாபகம் வந்து தேடிப்பார்த்தால் வாசலில் இறந்து கிடந்திருக்கிறது.

பெண்களே, உங்களை சீரியல் பார்கக் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதேசமயம் சீரியல் மோகம் பிடித்துத் திரியாதீர்கள். கணவனையும், பிள்ளைகளையும் கவனிக்காமல் நீங்கள் சீரியல் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் டிவி, டிவி என்று டிவி சீரியல்களை கட்டிக் கொண்டு அழுதால் கணவன்மார்கள் கவனம் வேறு எங்காவது போவதில் ஆச்சரியம் இல்லை. எனவே, சீரியல்களை குறைத்துக் கொண்டு பாவப்பட்ட கணவன்மார்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.
-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Empty Re: பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

Post by உமா Fri Oct 28, 2011 2:59 pm

பாப்பா கூட டைம் ஸ்பெண்ட் செய்வேன் பானு.இல்லனா ஒரு குட்டி தூக்கம் போடுவேன்...அவ்ளோதான்....
எப்போவது வீட்டில் அனைவரும் சீரியல் பார்க்கும்போது நானும் வேறு வழியின்றி பார்த்து மண்டை குழம்புவேன்.
அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Empty Re: பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

Post by பூஜிதா Fri Oct 28, 2011 3:02 pm

இப்போ நிறைய பெண்கள் வேலைக்கு போகிறார்கள் அவர்களுக்கு வீடு வேலை அலுவலக வேலை செய்யவே நேரம் போதாது, வீட்டில் இருக்கும் ஒரு சிலர் பார்க்கிறார்கள் அதே சமயம் வேலயில் இருந்து வரும் ஆண்களும் மாலையில் சீரியல்கள் பார்க்கிறார்கள்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Empty Re: பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 3:03 pm

உமா wrote:பாப்பா கூட டைம் ஸ்பெண்ட் செய்வேன் பானு.இல்லனா ஒரு குட்டி தூக்கம் போடுவேன்...அவ்ளோதான்....
எப்போவது வீட்டில் அனைவரும் சீரியல் பார்க்கும்போது நானும் வேறு வழியின்றி பார்த்து மண்டை குழம்புவேன்.
அதிர்ச்சி
நான் சீரியல் பார்த்துகிட்டே வேலை செய்வேன் சோகம்
நீ குடுத்து வச்சவ உமா போய் தூங்குறேன்னு சொல்லுற புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Empty Re: பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

Post by உமா Fri Oct 28, 2011 3:13 pm

ஆமா பானு... ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Empty Re: பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 3:22 pm

உமா wrote:ஆமா பானு... ஜாலி ஜாலி

அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Empty Re: பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

Post by அன்பு தளபதி Fri Oct 28, 2011 3:25 pm

எல்லோரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிரோம் இதில் ஆண் பெண் அப்படினு பார்க்க முடியாது நான் கூட wwe அப்புறம் டாம் அண்ட் ஜெர்ரி & சோட்டா பீம் இதெல்லாம் விடாம பார்க்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க - Page 2 Empty Re: பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum