ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு

5 posters

Go down

நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு Empty நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு

Post by இளமாறன் Fri Oct 28, 2011 11:10 am

வேலூர்: நாய் இறந்த ஏக்கத்தில் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடமல் புறக்கணித்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த குள்ளங்குட்டையை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமார். இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு ஆண் நாயை வளர்த்து வந்தனர்.அந்த நாய்க்கு "பிளாக்கி' என பெயர் வைத்து அழைத்து வந்தனர். அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த நாயை ஆசையுடன் அழைத்தனர். அந்த ஊருக்குள் அன்னியர்கள் யார் வந்தாலும் "பிளாக்கி' கடித்து குதறி விடும். கடந்த 4 ஆண்டுகளாக அந்த ஊரில் திருடர்கள் பயம் இல்லை. இந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி "பிளாக்கி' கடந்த 23ம் தேதி இறந்து விட்டது. இதையடுத்து அந்த ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பாடை கட்டி மனிதர்கள் இறந்தால் செய்யும் அனைத்து இறுதி சடங்குகள் செய்து "பிளாக்கி'யை புதைத்தனர். "பிளாக்கி' இறந்த ஏக்கத்தினால் அந்த ஊர் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை. நேற்று ஒரு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல், பேசாமல் மவுன விரதம் இருப்பதாக அந்த ஊர் நாட்டாண்மை சண்முகம் கூறினார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு Empty Re: நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு

Post by ஹர்ஷித் Fri Oct 28, 2011 11:23 am

:அடபாவி:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு Empty Re: நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு

Post by கே. பாலா Fri Oct 28, 2011 12:37 pm

அய்யோ, நான் இல்லை நான் அந்த ஊருக்கு தான் ஒடுறேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு Empty Re: நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு

Post by ரேவதி Fri Oct 28, 2011 12:39 pm

நோ கமெண்ட்ஸ் சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு Empty Re: நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு

Post by கே. பாலா Fri Oct 28, 2011 12:42 pm

ரேவதி wrote:நோ கமெண்ட்ஸ் சிரி சிரி
இது சூப்பர் கமெண்ட்ஸ் சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு Empty Re: நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 12:42 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு Empty Re: நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum