ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலாயுதம்- விமர்சனம்

+3
அருண்
ரேவதி
கே. பாலா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty வேலாயுதம்- விமர்சனம்

Post by கே. பாலா Fri Oct 28, 2011 6:09 am




தொடர்ந்து ஆறரை தோல்விகள். அதை மீறி ஏதாவது மேஜிக் செய்வார் என்ற எதிர்பார்பை ரசிகர்களிடையே இன்னமும் வைத்திருக்கும் விஜய். தசாவதாரத்தை தயாரித்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன். ரீமேக் புகழ் ராஜா. ஹிட்டான பாடல்கள் என்று ஏழாம் அறிவுக்கான எதிர்பார்ப்பையும் மீறி தனக்கென ஒரு ஓப்பனிங்கை வைத்திருக்கும் விஜய்யின் படம்.

விஜய் லோ ப்ரொபைலில் இருக்கும் காலத்தில் வந்த படம் தான் திருமலை. அதற்கு முன்னால் ரிலீஸான படங்கள் எல்லாம் தோல்வியடைந்திருக்க, எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான திருமை ஹிட்டடித்தது. அதே போன்ற மேஜிக்கை இந்த வேலாயுதம் செய்தானா? என்பதை பார்ப்போம்.

ஜெனிலியா ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கிறார். உள்துறை அமைச்சரின் விஷயம் என்று தெரியாமல் இன்வெஸ்டிகேட்டிவ் ரிப்போர்ட்டிங்கில் அவரும், அவரின் நண்பர்களும் ஈடுபடுகிறார்கள். அதில் ஜெனிலியாவின் நண்பர்கள் கொல்லப்பட, அந்த ரவுடிகள் மூலமாக சென்னையில் பல இடங்களில் வெடி குண்டு வெடிக்கப் போவதாய் தெரிகிறது. ஜெனிலியா கத்திக்குத்தோடு உயிர்பிழைக்கிறார். ஒரு விபத்தில் ரவுடிகள் எரிந்து போயிருக்க, அப்போது ஜெனிலியா அவர்களை கொன்றது “வேலாயுதம்” என்று கற்பனைப் பெயரை எழுதி வைக்க, அடுத்து நடக்கவிருக்கும் வெடிகுண்டு மேட்டரையும் எழுதி வைக்கிறார். இப்போது கிராமத்தில் தன் தங்கை மீது அதீத பாசமுள்ள அண்ணனாக விஜய். அப்பா அம்மா இல்லாமல் பாசத்துடன் தங்கையை வளர்க்கிறார் விஜய். தங்கையின் திருமணத்திற்காக சென்னையின் ஒரு பெரிய கம்பெனியில் சீட்டு போட்டிருக்க, அதை எடுக்க சென்னை வருகிறார். அடுத்தடுத்து நடக்கும் குண்டு வெடிப்புகளை எத்தேசையாய் அவருக்கே தெரியாமல் செயலிழக்கப்பட, வேலாயுதம் மக்களிடையே ஒரு சூப்பர் ஹீரோவாக பார்க்கப் படுகிறான். இது பற்றி தெரியாத விஜய் அப்பாவித்தனமாய் ஜாலியாய் சுற்ற, ஒரு கட்டத்தில் அவர் நம்பி பணம் கட்டிய சீட்டுக் கம்பெனி பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட, நொந்து போயிருக்கும் நேரத்தில் ஜெனிலியா மூலம் தன்னைத்தான் எல்லோரும் வேலாயுதம் என்று நம்பியிருக்கிறார்கள் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். பின்பு அவர் வேலாயுத அவதாரம் எடுத்தாரா? தங்கையின் திருமணம் நடந்ததா? வில்லனின் குண்டு வைப்பு திட்டத்தை அழித்தாரா? என்பது போன்ற நைல் பைட்டிங் கேள்விகளுக்கு எல்லாம் பதில் வெண்திரையில்.


மிகச் சாதாரண லைனை விஜய் என்கிற ஒருவர் தன் தோள் மீது தூக்கி சுமந்திருக்கிறார். முதல் பாதியில் திருப்பாச்சி கணக்கா தங்கச்சியை அம்புட்டு பாசத்தை பொழியிராரு.. ஊருல நாலைஞ்சு இளந்தாரி பயளுகளோட ஃப்ரெண்ட்சா இருக்காரு. துள்ளி குதிச்சு, ரவுசு பண்றாரு. ஏன்னா இவரு யூத்தில்லையா அதனால. ஆனால் ஊருல எல்லாரும் அவருக்கு ஆதரவா இருப்ப்பாங்களாம். இப்படி ஆஹா..ஓஹேன்னு பில்டப்பு கொடுத்தாலும் அறிமுக காட்சியில் சுறாவை போல பார்த்தவுடன் நம்மை நொந்து போக வைக்காமல், ஊரே அவரை வழியனுப்பி வைப்பதற்கான காரணத்தையும், அதன் பின்னணியில் உள்ள சோகக் கதையை சொல்லும் போது விஜய் நம்மை சிரிக்க வைக்கிறார். அதன் பிற்கு சென்னைக்கு வந்த பிறகு சந்தானம் தன் பங்கிற்கு ஆட்டத்தை ஆட, அட என்று ஆச்சர்யப்படும் வகையில் போரடிக்காமல் முதல் பாதி போனது எப்படி என்றே தெரியவில்லை. முழுக்க முழுக்க விஜயின் ஆதிக்கம் செலுத்தியுள்ள இடம் இது. ஆங்காங்கே வரும் வில்லன் காமெடிகளைத் தவிர.

இப்படியெல்லாம் சுறுசுறுப்பா கதையேயிலலாம கதைய நவத்துனவங்க.. அய்யயோ கதை சொல்லணுமேன்னு யோசிக்க ஆரம்பிச்சதும் சொதப்ப ஆரம்பிச்சதுதான் ப்ரச்சனை. அவ்வளவு நேரம் விஜய்யை அவரின் நடிப்பை, ஸ்க்ரீன் ப்ரெசென்சை ரசிக்க ஆரம்பிச்சிருந்த் நேரத்தில மறுக்கா ஆக்‌ஷன் ஹீரோ, சூப்பர் ஹீரோன்னு வெறும் அசாசின் க்ரீட் ட்ரெஸ்சை மட்டுமே போட்டு பில்டப் கொடுக்கறதும், சண்டை போடறதுமா பொழுது ஒடி தூக்கம் வந்ததுதான் மிச்சம். சாதாரணமாவே ஆபத்து நேரத்தில டக்குன்னு ஸ்பாட்டுல வந்து நிப்பாங்க ஆக்‌ஷன் ஹீரோவெல்லாம். இப்ப சூப்பர் ஹீரோன்னதும் கேக்கணுமா? தேணுற இடத்தில தோணுற சீனுலயெல்லாம் டக்கு டக்குன்னு வந்து நின்று கையால சண்டைப் போட்டே தூள் கிளப்புறாரு.

ஹன்சிகா மோத்வானி சரியான மொத்துவானி. ரியாக்‌ஷனுங்கிறது ஸ்பெல்லிங் என்னன்னு கேட்பாங்க போலருக்கு? லவ் பண்ணவும் வர்மாட்டேன்குது. அழுகவும் வர மாட்டேன்குது. கொஞ்சமே கொஞ்சம் இம்ப்ரசிவான நடிப்பு ஜெனிலியாவிடம் மட்டுமே.. ஹீரோயின்களில். மற்றபடி எம்.எஸ்.பாஸ்கர். சரண்யா மோகன், பரோட்டா சூரி, பாண்டி என்று ஏகப்பட்ட நடிகர்கள். எல்லோருமே அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தில் நிறைவாக செய்திருக்கிறார்கள். விஜய்க்கு பிறகு படத்தை விறுவிறுப்பாக போக வைப்பவர் சந்தானம் ஒருவரே. படத்தின் முதல் பாதி முழுவதும் மனுஷன் சகஜமாய் அடித்து விட்டு கலாய்க்கிறார்.'

ப்ரியனின் ஒளிப்பதிவு பளிச். ஓப்பனிங் பாம் வெடிக்கும் காட்சியில் சிஜி படு அமெச்சூர்தனம். படத்தின் இன்னொரு பலம் விஜய் ஆண்டனி. வழக்கமாய் சத்தமாய் கொத்தியெடுக்கும் குத்துப் பாட்டுகளை நம்புகிறவர் இம்முறை கொஞ்சம் அடக்கி வாசித்து மெலடியில் நின்றிருக்கிறார். முளைச்சு மூணு இலை, ரத்தத்தின் ரத்தமே, மாயம் செய்தாயோ.. ஆகிய பாடல்கள் ஸூத்திங் மெலடிகள். குட் ஜாப் விஜய்.

வழக்கமாய் ரீமேக் படங்களாய் மட்டுமே எடுத்து வந்த ராஜா முதல் முறையாய் ஆசாத் என்கிற தெலுங்கு படத்தின் லைனை மட்டுமே வைத்துக் கொண்டு திரைக்கதையாக்கி சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். அவ்வகையில் முதல் பாதியில் இவர் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த க்ரிப்பை இரண்டாவது பாதியில் விட்டுவிட்டார். வழக்கமான மசாலா அடிதடி க்ளைமாக்ஸை நோக்கி போகிறார். க்ளைமாக்ஸ் அந்நியன் படத்தை ஞாபகப்படுத்துகிறது.

கடைசி பத்து நிமிஷம் விஜய் பேசும் காட்சியில் கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனத்தை உபயோகித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாயிருந்திருக்கும். சரி அதுக்கென்ன பண்றது வச்சிகிட்டா வஞ்சனை பண்றாரு. இதற்கு முன் வந்த விஜய் படங்களைப் பார்த்ததும் ஒரு விதமான எரிச்சல் வரும். அது இந்த படத்தைப் பார்த்ததும் வரவில்லை. அந்த வகையில் விஜய்க்கு இப்படம் ஒரு கம்பேக் என்றே சொல்ல வேண்டும்.



நன்றி:http://www.cablesankar.blogspot.com/


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by ரேவதி Fri Oct 28, 2011 12:32 pm

நாளை படம் பார்த்து சொல்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by அருண் Fri Oct 28, 2011 1:04 pm

இதற்கு முன் வந்த விஜய் படங்களைப் பார்த்ததும் ஒரு விதமான எரிச்சல் வரும். அது இந்த படத்தைப் பார்த்ததும் வரவில்லை. அந்த வகையில் விஜய்க்கு இப்படம் ஒரு கம்பேக் என்றே சொல்ல வேண்டும்.

அப்ப நம்பி தியேட்டருக்கு போகலாம் நு சொல்றீங்க..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by ARR Fri Oct 28, 2011 1:31 pm

பொங்கலுக்கு வருமா..

சன் டிவியில்..?


வேலாயுதம்- விமர்சனம்  0018-2வேலாயுதம்- விமர்சனம்  0001-3வேலாயுதம்- விமர்சனம்  0010-3வேலாயுதம்- விமர்சனம்  0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by கே. பாலா Fri Oct 28, 2011 8:19 pm

அருண் wrote:
இதற்கு முன் வந்த விஜய் படங்களைப் பார்த்ததும் ஒரு விதமான எரிச்சல் வரும். அது இந்த படத்தைப் பார்த்ததும் வரவில்லை. அந்த வகையில் விஜய்க்கு இப்படம் ஒரு கம்பேக் என்றே சொல்ல வேண்டும்.

அப்ப நம்பி தியேட்டருக்கு போகலாம் நு சொல்றீங்க..!
சியர்ஸ் சியர்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by Aathira Fri Oct 28, 2011 8:49 pm

ARR wrote:பொங்கலுக்கு வருமா..

சன் டிவியில்..?
ஏன் இப்படி? கஷ்டப்பட்டு நடிச்ச புள்ள மனசு ஒடிஞ்சு போகாதா?
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by Aathira Fri Oct 28, 2011 8:50 pm

அப்பா படம் பார்த்த மாதிரி இருக்கு. ஒரு வேலையை மிச்சம் பண்ணியதற்கு நன்றி பாலா. ஜாலி


வேலாயுதம்- விமர்சனம்  Aவேலாயுதம்- விமர்சனம்  Aவேலாயுதம்- விமர்சனம்  Tவேலாயுதம்- விமர்சனம்  Hவேலாயுதம்- விமர்சனம்  Iவேலாயுதம்- விமர்சனம்  Rவேலாயுதம்- விமர்சனம்  Aவேலாயுதம்- விமர்சனம்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by Aathira Fri Oct 28, 2011 8:59 pm

முதல் நாள் முதல் காட்சியே படம் பார்த்து விடுவாரோ அந்த கேபிள் சங்கர்? அன்று ஏழாம் அறிவு போட்டது பற்றி நினைத்தேன். பதிவிட நேரமின்றி சென்று விட்டேன். அதற்கும் நன்றி பாலா. நன்றி


வேலாயுதம்- விமர்சனம்  Aவேலாயுதம்- விமர்சனம்  Aவேலாயுதம்- விமர்சனம்  Tவேலாயுதம்- விமர்சனம்  Hவேலாயுதம்- விமர்சனம்  Iவேலாயுதம்- விமர்சனம்  Rவேலாயுதம்- விமர்சனம்  Aவேலாயுதம்- விமர்சனம்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by கே. பாலா Fri Oct 28, 2011 9:00 pm

Aathira wrote:அப்பா படம் பார்த்த மாதிரி இருக்கு. ஒரு வேலையை மிச்சம் பண்ணியதற்கு நன்றி பாலா. ஜாலி
ஒ.கே. டிக்கெட் கட்டணத்தை டி .டி எடுத்து உடன் அனுப்பவும் ... சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by Aathira Fri Oct 28, 2011 9:03 pm

கே. பாலா wrote:
Aathira wrote:அப்பா படம் பார்த்த மாதிரி இருக்கு. ஒரு வேலையை மிச்சம் பண்ணியதற்கு நன்றி பாலா. ஜாலி
ஒ.கே. டிக்கெட் கட்டணத்தை டி .டி எடுத்து உடன் அனுப்பவும் ... சிரி
ஆஹா வாத்தியாருக்கு சைடு பிசினஸ் சக்கை போடு போடுது போல இருக்கே... பைத்தியம்

இந்த விமர்சனத்தைப் படிச்சதுக்கே நீங்க பணம் தரனும்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வேலாயுதம்- விமர்சனம்  Empty Re: வேலாயுதம்- விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum