ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

+7
dsudhanandan
உமா
aathma
ரேவதி
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
udayarr
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by udayarr Fri Oct 28, 2011 4:25 am

அன்புள்ள உறவுகளுக்கு,
மிகுந்த பணிச்சுமையால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.. மன்னிக்கவும்..நேரம் கிடைக்கும்போது பதிகிறேன்..

குறிப்பு: இந்த நிழற்படங்கள் தரவிறக்கம் செய்துகொள்வதற்க்கு வசதியாக மிகப்பெரிய புள்ளி அளவுகளில் (1200 *1600) வைக்கப்பட்டுள்ளன.

வந்தார்க்கு வரவேற்பு.. திரு. சந்திரமோகன்
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 C36020110920185907



(கடைசி வரிசை இடமிருந்து : திரு. ரகு மற்றும் திரு. ஸ்டீபன் ராஜ்.
நடுவரிசை இடமிருந்து : திருமதி.லக்ஷ்மி, திரு. வைரமணி, திரு.பாலா மற்றும் திரு. சக்தி (realvampire)
முதல் வரிசை : ஜெயசீலன் [வின்சீலன்])
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 C36020110920185937


இதில் சதுர செயலாளர் மட்டும் கூடுதலாக..
ஒரு ஓரமா நல்ல பிள்ளை "மாதிரி" நம்ம சுதானந்தன்.
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 C36020110920190015


ஒலி இயக்குனர் சரவணன் மற்றும் பாடகி திருமதி. இந்திரா பிரிதிவிராஜ் அவர்தம் குழந்தையுடன்..
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 C36020110920190027


அபூர்வ சகோதரிகளாக.. ஆதிரா மற்றும் ராஜலக்ஷ்மி அக்கா..
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 C36020110920190238


மற்றவை அடுத்த பதிவில்..

அன்புடன்...

உதயா...


Last edited by dsudhanandan on Fri Oct 28, 2011 1:08 pm; edited 1 time in total (Reason for editing : பெயர்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது)
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by T.N.Balasubramanian Fri Oct 28, 2011 8:09 am

அருமையான புகைப்படங்கள். நன்றி, உதயா.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 28, 2011 8:53 am

படங்களை பக்குவமாக பதிவில் விட்ட உடையார் (அன்பும் பண்பும் உடையார்) அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by T.N.Balasubramanian Fri Oct 28, 2011 9:51 am

அவர் உடையார் இல்லிங்கே. அவர் உதயா(R /ர்). பரிசோதித்தும் பார்க்கலாம்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by ரேவதி Fri Oct 28, 2011 10:07 am

அருமையான புகைப்படங்கள்........பகிர்தமைக்கு நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by aathma Fri Oct 28, 2011 10:42 am

அனைத்து படங்களும் அருமை உதயா அண்ணா மகிழ்ச்சி

ஆமாம் என்ன நீங்க , எப்போ பார்த்தாலும் ஈகரை heroes மாத்திரமே
எங்களுக்கு அறிமுகப்படுத்துறீங்க புன்னகை

நம்ம ஈகரை heroines ல மொத்தம் மூன்றே பேரைத்தான்
இதுவரைக்கும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கீங்க சோகம்

மற்ற heroines எல்லாம் எங்கே அண்ணா ? ஒன்னும் புரியல

எப்பவும் film opening scene ல ஹீரோ introduction முடிஞ்சப்புறம்
ஹீரோயின் introduction வரனுமே ஒன்னும் புரியல

So Director cum producer sir ,
கொஞ்சம் heroines introduction scene யும் வைங்க ஸார் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by ரேவதி Fri Oct 28, 2011 10:47 am

aathma wrote:

நம்ம ஈகரை heroines ல மொத்தம் மூன்றே பேரைத்தான்
இதுவரைக்கும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கீங்க சோகம்

ஈகரை மாநாட்டிற்கு சென்ற மகளிர் அணியினரின் படங்களை இங்கே பதிவதில் சம்பந்தபட்டவர்களுக்கு விருப்பம் இல்லை அதனால் பதியவில்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by aathma Fri Oct 28, 2011 11:05 am

ரேவதி wrote:
aathma wrote:

நம்ம ஈகரை heroines ல மொத்தம் மூன்றே பேரைத்தான்
இதுவரைக்கும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கீங்க சோகம்

ஈகரை மாநாட்டிற்கு சென்ற மகளிர் அணியினரின் படங்களை இங்கே பதிவதில் சம்பந்தபட்டவர்களுக்கு விருப்பம் இல்லை அதனால் பதியவில்லை

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 OK_opkikkertjeNLsmiliesஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Smileyok 🐰
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by உமா Fri Oct 28, 2011 12:41 pm

தப்பு தப்பா பெயரை சொல்ட்ராறு.
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 C36020110920185937

(கடைசி வரிசை இடமிருந்து : திரு. ரகு மற்றும் திரு. ஸ்டீபன் ராஜ்.
நடுவரிசை இடமிருந்து : திருமதி.லக்ஷ்மி, திரு. வைரமணி, திரு.பாலா மற்றும் திரு. சக்தி..
முதல் வரிசை : வின்சீலன் )



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by ரேவதி Fri Oct 28, 2011 12:54 pm

உமா wrote:தப்பு தப்பா பெயரை சொல்ட்ராறு.


(கடைசி வரிசை இடமிருந்து : திரு. ரகு மற்றும் திரு. ஸ்டீபன் ராஜ்.
நடுவரிசை இடமிருந்து : திருமதி.லக்ஷ்மி, திரு. வைரமணி, திரு.பாலா மற்றும் திரு. சக்தி..
முதல் வரிசை : வின்சீலன் )
ஜெயசீலன் என்பதே அவரின் இயற்பெயர்.....


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum