புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
52 Posts - 61%
heezulia
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
1 Post - 1%
viyasan
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
244 Posts - 43%
heezulia
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
13 Posts - 2%
prajai
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_m10இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் எனக்கு பரிசு தராதே ...........

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 27, 2011 3:40 pm

இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... P78.15qr706h75r9o0o0swgscoos4.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்… உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்? என்றாய். பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்! என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ஒரு நிமிஷம்… நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!? என்றாய்.

காதல் அப்படித்தான்… துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!

நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன் என்றேன். ஏன்… என் முகத்திலா அருந்ததி இருக்கிறது? என்றாய். இல்லை… அருந்ததியே உன் முகமாக இருக்கிறது! என்றேன். நீ சிரித்துவிட்டு, அப்ப நான்

மட்டும் வானத்தைப் பார்க்கணுமா? என்றாய்.

வேண்டாம்… வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள் என்றேன்.

ம்ம்ம்… கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்றாய். சிரிக்கட்டுமே… அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது! என்றேன். சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது? என்றாய்.

சடங்கே ஒரு விளையாட்டுத்தானே! என்றேன்.

என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே! என்றேன்.

கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே… ஏன், என்னைப் பிடிக்கலியா? என்றாய் உடைந்த குரலில்.

உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.

உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.

எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!? என்றேன்.

?அது மட்டும் என்ன அப்படி உசத்தி?? என்றாய்.

?ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!?

உன் பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

?கடிகாரம் ஓடலியா?? என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்

அது காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்!

தபூசங்கர்-

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Oct 27, 2011 4:06 pm

காதலித்தால் இப்படியெல்லாம் யோசிக்க தோன்றும்.
கல்யாணாம் முடித்துவிட்டால் இப்படியெல்லாம் ஏன் செய்தோமென எண்ணத்தோன்றும் சரிதானே பாட்டி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Oct 27, 2011 4:14 pm

காதல் அப்படித்தான்… துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!

ரசித்து எழுதியிருக்கிறார் தபூசங்கர் அவர்கள்.

பகிர்வுகளுக்கு நன்றி!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 27, 2011 4:24 pm

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 27, 2011 4:27 pm

காதலிக்கும்போது மட்டும் தான் இப்படி எல்லாம் தோணும்.
கல்யாணம் ஆகிட்டா இதெல்லாம் தோணாது.அப்ப எல்லாம் இந்த சனியனை போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு தோணும்.

கற்பனை என்றாலும் கவிதை நல்லா இருக்கு.பகிர்ந்தமைக்கு நன்றி

இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Uஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Dஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Aஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Yஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Aஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Sஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Uஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Dஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Hஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 27, 2011 4:33 pm

உதயசுதா wrote:காதலிக்கும்போது மட்டும் தான் இப்படி எல்லாம் தோணும்.
கல்யாணம் ஆகிட்டா இதெல்லாம் தோணாது.அப்ப எல்லாம் இந்த சனியனை போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு தோணும்.

கற்பனை என்றாலும் கவிதை நல்லா இருக்கு.பகிர்ந்தமைக்கு நன்றி
நிஜம் தான் சுதா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 27, 2011 4:38 pm

கவிதை நல்ல இருக்கு பானு சூப்பருங்க அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Oct 27, 2011 4:42 pm

உதயசுதா wrote:காதலிக்கும்போது மட்டும் தான் இப்படி எல்லாம் தோணும்.
கல்யாணம் ஆகிட்டா இதெல்லாம் தோணாது.அப்ப எல்லாம் இந்த சனியனை போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு தோணும்.

கற்பனை என்றாலும் கவிதை நல்லா இருக்கு.பகிர்ந்தமைக்கு நன்றி

நிச்சயமாக இல்லை உதயசுதா.நான் இன்னும் என் மனைவியை கதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும் அது காதல் மனமாக இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி.அதற்காக காதலையோ காதலித்ததையோ மறுக்க முடியாது மறக்கவும் முடியாது.
இது அடியேனின் கருத்து.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 27, 2011 5:09 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உதயசுதா wrote:காதலிக்கும்போது மட்டும் தான் இப்படி எல்லாம் தோணும்.
கல்யாணம் ஆகிட்டா இதெல்லாம் தோணாது.அப்ப எல்லாம் இந்த சனியனை போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு தோணும்.

கற்பனை என்றாலும் கவிதை நல்லா இருக்கு.பகிர்ந்தமைக்கு நன்றி

நிச்சயமாக இல்லை உதயசுதா.நான் இன்னும் என் மனைவியை கதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும் அது காதல் மனமாக இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி.அதற்காக காதலையோ காதலித்ததையோ மறுக்க முடியாது மறக்கவும் முடியாது.
இது அடியேனின் கருத்து.
நீங்க சொல்றது கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகிறது என்பதை பொறுத்து அமைகிறது.

இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Uஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Dஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Aஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Yஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Aஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Sஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Uஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Dஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... Hஇனிமேல் எனக்கு பரிசு தராதே ........... A
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Oct 27, 2011 6:30 pm

முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!?
மகிழ்ச்சி நன்றி அக்கா புன்னகை

இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... 599303
இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இனிமேல் எனக்கு பரிசு தராதே ........... 102564

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக