புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:21

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
63 Posts - 75%
heezulia
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
228 Posts - 75%
heezulia
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
8 Posts - 3%
prajai
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சென்னையில் விடிய விடிய மழை Poll_c10சென்னையில் விடிய விடிய மழை Poll_m10சென்னையில் விடிய விடிய மழை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் விடிய விடிய மழை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 28 Oct 2011 - 1:11

சென்னை, அக். 27-

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் தீபாவளி பண்டிகையும் களை இழந்தது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டி லேயே தஞ்சம் அடைந்தனர். நேற்று பகல் முழுவதும் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து விடிய விடிய மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எப்போது மழை பெய்தாலும் வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி விடும். இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. இந்த மழையிலும் ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் இடுப்பளவு தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

தொடர் மழையால் அங்கு தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மாநக ராட்சி மூலம் ராட்சத மோட்டார் வைத்து இரவு பகலாக தண்ணீரை வெளி யேற்றினாலும் வெள்ள நீர் குறையவில்லை. இதனால் இன்று 2-வது நாளாக அந்த பகுதியில் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.

பெரம்பூர் அல்லது பேசின் பிரிட்ஜ் வழியாகத்தான் சுற்றி செல்ல வேண்டும். பொதுமக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து கடந்து சென்றனர். மழை நீர் கணேசபுரம் சாலையில் பெருமளவில் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு இடையே சென்றது.

சுந்தரம் தெரு, சத்தியமூர்த்தி நகர், ஓட்டேரி ஸ்டீபன் சாலை, அருந்ததி நகர், கல்யாணபுரம், பி.எஸ்.மூர்த்தி நகர், புளியந்தோப்பு, ஆட்டுதொட்டி பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இடைவெளி விட்டு மழை கொட்டுவதால் பெருமளவு வெள்ளப் பாதிப்பு இல்லை.

வேளச்சேரி மோகனபுரி, 19-வது தெரு, விருகம்பாக்கம் சாய்பாபா தெரு, திருவல்லிக் கேணி ஜெனரல் சாமி நாயக்கன் தெரு உள்பட பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை சுற்றி உள்ள தெருக்களில் முட்டளவு வெள்ளம் தேங்கி கிடக்கிறது. போலீஸ் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

கோயம்பேடு மார்க் கெட்டில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. அங்குள்ள காய்கறி கழிவு குப்பைகள் தண்ணீரில் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆங்காங்கே சகதி யாகவும் உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்குள் லாரிகள் சிரமப்பட்டு உள்ளே வருகின்றன. லாரியில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலையும் மழையால் பாதிக்கப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் சகதிக்காடாக மாறியதால் பொதுமக்கள் வருவது குறைந்து விட்டது. இதனால் வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் ஆதங்கப்பட்டனர். மழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. அண்ணாநகர் சாந்தி காலனி 4-வது தெரு, மெயின் ரோடு, கொளத்தூர் சீதாராம் நகர் ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

வெள்ள பாதிப்பு பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாநக ராட்சியில் வெள்ளக்கட்டு பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த வெள்ளக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொது மக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மழைநீர் தேங்கிய பகுதிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இன்று பார்வையிட்டார். வேளச்சேரி 5-வது தெரு, வெங்கடேசன் நகர் 5-வது தெரு, ராம்நகர், பெருங்குடி ரெயில் நிலையத்தை அடுத்த பரணி தெரு உள்ளிட்ட பல இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை உடனே அகற்ற மேயர் நடவடிக்கை எடுத்தார்.

தொடர்ந்து கோயம்பேடு, விருகம்பாக்கம் பகுதிகளுக்கு சைதை துரைசாமி சென்று தேங்கிய நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய பகுதிகளில் காலி இடங்களில் குப்பைகள் கொடப்பட்டு கிடந்தது. இதனால் மழை நீர் செல்ல முடியாமல் இருந்தது.

குப்பைகளை அங்கிருந்து உடனே எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில் நுங்கம் பாக்கத்தில் 27.8 மில்லி மீட்டர், மீனம்பாக்கத்தில் 57.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 3500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரம் ஆகியவை உள்ளன. 2 நாட் களாக மழை பெய்து வருவதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் விடிய விடிய மழை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக