புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் மாற்றம்: எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு
தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் விரைவில் மாற்றங்களைச் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இப்போதுள்ள மீட்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் மீட்டர்களைப் பொருத்தி, மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிட வரும் அலுவலருக்காக வீட்டில் அட்டையை வைத்துக் கொண்டு எதிர்பார்க்கும் நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் அது தீர்மானித்துள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நவீன வசதி காரணமாக மின் பயன்பாட்டு கட்டணம் குறித்த தகவல் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் வந்து விடும்.
பெரிய நகரங்களில்...
முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம்,திருநெல்வேலி உள்ளிட்ட 110 நகரங்களில் ரேடியோ அதிர்வலைகளைக் கொண்ட டிஜிட்டல் மின் கணக்கீட்டு மீட்டர்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் மின் கணக்கீட்டு அலுவலர் வந்து கையடக்க கருவியில் மின் பயன்பாட்டு அளவை பதிவு செய்து கொண்டு, அதற்குரிய மின் கட்டணத்தைமின் நுகர்வோர் பயன்பாட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தும் செல்கின்றனர். இவ்வாறு மின் பயன்பாட்டு அளவை அலுவலர் பதிவு செய்த பிறகு, அலுவலகத்துக்குச் சென்று கம்ப்யூட்டரில் மீண்டும் பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனால் அலுவலர் பதிவு செய்த அடுத்த தினமே இப்போது மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த முடியாத நிலை உள்ளது.
அறிமுகமாக உள்ள நவீன டிஜிட்டல் முறை மின் கணக்கீட்டின்படி, கணக்கீட்டு அலுவலர் குறிப்பிட்ட குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்றவுடன் அங்குள்ள டிஜிட்டல் கருவிகளில் உள்ள மின் பயன்பாட்டு கணக்கீடுகள் அனைத்தும், அலுவலரின் கையடக்க கருவிக்குள் சேமிக்கப்பட்டு விடும். இதையடுத்து மத்திய கம்ப்யூட்டர் தொகுப்புக்கு மின் பயன்பாட்டு கணக்கீடு மற்றும் மின் கட்டண தகவல்கள் அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் நுகர்வோருக்கு மின் கட்டணத் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
Source: http://cuddalore-news.blogspot.com/

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் மின் கணக்கு எடுப்பது என்பது ஒரு பெரிய தொல்லையாகவே இருக்கிறது. புதிய முறை இப்பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் SMS ல் பில் தொகை வந்துவிடுவது மிகவும் உபயோகமாக இருக்கும்... விரைவில் இந்த வசதி அனைத்து நகரங்களுக்கும் விரிவு படுத்த தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன்....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
2009kr wrote:கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் மின் கணக்கு எடுப்பது என்பது ஒரு பெரிய தொல்லையாகவே இருக்கிறது. புதிய முறை இப்பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் SMS ல் பில் தொகை வந்துவிடுவது மிகவும் உபயோகமாக இருக்கும்... விரைவில் இந்த வசதி அனைத்து நகரங்களுக்கும் விரிவு படுத்த தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன்....
- Sponsored content
Similar topics
» உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி: மின்வாரியம் அறிவிப்பு
» யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
» எஸ்எம்எஸ் மூலம் விடைகள் தேர்வு அலுவலர்கள் 14 பேர் இடமாற்றம்
» எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்!
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1