Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணிகக்கணக்கு
5 posters
Page 1 of 1
வணிகக்கணக்கு
‘லவன்’ நிறுவன கணக்குப் பதிவாளர் காணாமல் போய்விட்டார்.
காசுப்பெட்டிக்குள் எவ்வித காசையும் காணவில்லை. அது களவுபோயிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
வருடத் தொடக்கத்தில் ரூபா 240 காசு இருந்தது.
வருடத்தினுள் ரூபா 41 250 க்கு காசு விற்பனை இடம்பெற்றிருந்தது.
வருடத் தொடக்கத்தில் வியாபாரக் கடன்பட்டோர் ரூபா 2 100 ஆக இருந்தது. தற்போது ரூபா 875.
கடன்பட்டோரிடம் பெறப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்பட்ட காசோலைகள் ரூபா 24 290.
காசாக செலுத்தப்பட்ட செலவினங்கள் ரூபா 1 850.
வங்கியில் வைப்பிலிடப்பட்ட காசு ரூபா 9 300.
கணக்குப்பதிவாளரால் களவாடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் காசுத்தொகை?
விடை தெரிந்தவர்கள் முயற்சிக்கலாம்....
காசுப்பெட்டிக்குள் எவ்வித காசையும் காணவில்லை. அது களவுபோயிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
வருடத் தொடக்கத்தில் ரூபா 240 காசு இருந்தது.
வருடத்தினுள் ரூபா 41 250 க்கு காசு விற்பனை இடம்பெற்றிருந்தது.
வருடத் தொடக்கத்தில் வியாபாரக் கடன்பட்டோர் ரூபா 2 100 ஆக இருந்தது. தற்போது ரூபா 875.
கடன்பட்டோரிடம் பெறப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்பட்ட காசோலைகள் ரூபா 24 290.
காசாக செலுத்தப்பட்ட செலவினங்கள் ரூபா 1 850.
வங்கியில் வைப்பிலிடப்பட்ட காசு ரூபா 9 300.
கணக்குப்பதிவாளரால் களவாடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் காசுத்தொகை?
விடை தெரிந்தவர்கள் முயற்சிக்கலாம்....
ask.rohan- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 22/10/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வணிகக்கணக்கு
தொடக்கம் 240.00
விற்பனை 41250.00
மொத்தம் : 41490.00
கடன் தொகை 2100.00
விற்பனை : 41490.00
கூட்டு தொகை : 43590.00
லெஸ் : வரவு : 24290.00
மீதம் : 43590 - 24290 = 19300
வங்கி டெபாசிட் 9300.00
மீதம் : 19300 - 9300 = 10000.00
செலவினங்கள் : 1850.00
மீதம் : 10000 - 1850 = 8150.00
நிலுவை : 875.00
கையாடல் செய்த தொகை : 8150 - 875 = 7275.00
சரியா நண்பரே?
விற்பனை 41250.00
மொத்தம் : 41490.00
கடன் தொகை 2100.00
விற்பனை : 41490.00
கூட்டு தொகை : 43590.00
லெஸ் : வரவு : 24290.00
மீதம் : 43590 - 24290 = 19300
வங்கி டெபாசிட் 9300.00
மீதம் : 19300 - 9300 = 10000.00
செலவினங்கள் : 1850.00
மீதம் : 10000 - 1850 = 8150.00
நிலுவை : 875.00
கையாடல் செய்த தொகை : 8150 - 875 = 7275.00
சரியா நண்பரே?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வணிகக்கணக்கு
கணக்குப்பிள்ளை கரீட்டா சொல்லிட்டாரா .........dsudhanandan wrote:தொடக்கம் 240.00
விற்பனை 41250.00
மொத்தம் : 41490.00
கடன் தொகை 2100.00
விற்பனை : 41490.00
கூட்டு தொகை : 43590.00
லெஸ் : வரவு : 24290.00
மீதம் : 43590 - 24290 = 19300
வங்கி டெபாசிட் 9300.00
மீதம் : 19300 - 9300 = 10000.00
செலவினங்கள் : 1850.00
மீதம் : 10000 - 1850 = 8150.00
நிலுவை : 875.00
கையாடல் செய்த தொகை : 8150 - 875 = 7275.00
சரியா நண்பரே?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: வணிகக்கணக்கு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: வணிகக்கணக்கு
நன்றி தோழரே, சரியான பதில். கணக்கியளிலும் இரட்டைபதிவு தத்துவம் என்ற ஒரு விடயம் இருக்கிறது. அதுதான் ஒட்டு மொத்த கணக்கியல் கோட்பாட்டுக்கும் அடிப்படை. சரியான பதிலை கூறிய (கணக்கியல் அறிவைக் கொண்ட) நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ask.rohan- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 22/10/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum