ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
வணிகக்கணக்கு  Poll_c10வணிகக்கணக்கு  Poll_m10வணிகக்கணக்கு  Poll_c10 
heezulia
வணிகக்கணக்கு  Poll_c10வணிகக்கணக்கு  Poll_m10வணிகக்கணக்கு  Poll_c10 
mohamed nizamudeen
வணிகக்கணக்கு  Poll_c10வணிகக்கணக்கு  Poll_m10வணிகக்கணக்கு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணிகக்கணக்கு

5 posters

Go down

open வணிகக்கணக்கு

Post by ask.rohan Thu Oct 27, 2011 1:50 pm

‘லவன்’ நிறுவன கணக்குப் பதிவாளர் காணாமல் போய்விட்டார்.
காசுப்பெட்டிக்குள் எவ்வித காசையும் காணவில்லை. அது களவுபோயிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
வருடத் தொடக்கத்தில் ரூபா 240 காசு இருந்தது.
வருடத்தினுள் ரூபா 41 250 க்கு காசு விற்பனை இடம்பெற்றிருந்தது.
வருடத் தொடக்கத்தில் வியாபாரக் கடன்பட்டோர் ரூபா 2 100 ஆக இருந்தது. தற்போது ரூபா 875.
கடன்பட்டோரிடம் பெறப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்பட்ட காசோலைகள் ரூபா 24 290.
காசாக செலுத்தப்பட்ட செலவினங்கள் ரூபா 1 850.
வங்கியில் வைப்பிலிடப்பட்ட காசு ரூபா 9 300.
கணக்குப்பதிவாளரால் களவாடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் காசுத்தொகை?

விடை தெரிந்தவர்கள் முயற்சிக்கலாம்....
ask.rohan
ask.rohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 22/10/2011

Back to top Go down

open Re: வணிகக்கணக்கு

Post by உதயசுதா Thu Oct 27, 2011 4:25 pm

தோழரே எனக்கு இதை ஆங்கிலத்தில் சொன்னால் கொஞ்சம் எளிமையா இருக்கும்.n


வணிகக்கணக்கு  Uவணிகக்கணக்கு  Dவணிகக்கணக்கு  Aவணிகக்கணக்கு  Yவணிகக்கணக்கு  Aவணிகக்கணக்கு  Sவணிகக்கணக்கு  Uவணிகக்கணக்கு  Dவணிகக்கணக்கு  Hவணிகக்கணக்கு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

open Re: வணிகக்கணக்கு

Post by dsudhanandan Thu Oct 27, 2011 4:48 pm

தொடக்கம் 240.00
விற்பனை 41250.00
மொத்தம் : 41490.00

கடன் தொகை 2100.00
விற்பனை : 41490.00
கூட்டு தொகை : 43590.00
லெஸ் : வரவு : 24290.00
மீதம் : 43590 - 24290 = 19300
வங்கி டெபாசிட் 9300.00
மீதம் : 19300 - 9300 = 10000.00
செலவினங்கள் : 1850.00
மீதம் : 10000 - 1850 = 8150.00
நிலுவை : 875.00

கையாடல் செய்த தொகை : 8150 - 875 = 7275.00

சரியா நண்பரே?






கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

open Re: வணிகக்கணக்கு

Post by ஜாஹீதாபானு Thu Oct 27, 2011 5:02 pm

dsudhanandan wrote:தொடக்கம் 240.00
விற்பனை 41250.00
மொத்தம் : 41490.00

கடன் தொகை 2100.00
விற்பனை : 41490.00
கூட்டு தொகை : 43590.00
லெஸ் : வரவு : 24290.00
மீதம் : 43590 - 24290 = 19300
வங்கி டெபாசிட் 9300.00
மீதம் : 19300 - 9300 = 10000.00
செலவினங்கள் : 1850.00
மீதம் : 10000 - 1850 = 8150.00
நிலுவை : 875.00

கையாடல் செய்த தொகை : 8150 - 875 = 7275.00

சரியா நண்பரே?




கணக்குப்பிள்ளை கரீட்டா சொல்லிட்டாரா ......... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

open Re: வணிகக்கணக்கு

Post by கேசவன் Thu Oct 27, 2011 7:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வணிகக்கணக்கு  1357389வணிகக்கணக்கு  59010615வணிகக்கணக்கு  Images3ijfவணிகக்கணக்கு  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

open Re: வணிகக்கணக்கு

Post by ask.rohan Thu Oct 27, 2011 10:28 pm

நன்றி தோழரே, சரியான பதில். கணக்கியளிலும் இரட்டைபதிவு தத்துவம் என்ற ஒரு விடயம் இருக்கிறது. அதுதான் ஒட்டு மொத்த கணக்கியல் கோட்பாட்டுக்கும் அடிப்படை. சரியான பதிலை கூறிய (கணக்கியல் அறிவைக் கொண்ட) நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள். அருமையிருக்கு சூப்பருங்க
ask.rohan
ask.rohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 22/10/2011

Back to top Go down

open Re: வணிகக்கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum