புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
92 Posts - 61%
heezulia
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_m10இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 25, 2011 7:59 am

இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Kurangu

ஒரு காட்டில் குரங்கு ஒன்று தனியாக வசித்து வந்தது. அது மிகவும் குறும்புகாரக் குரங்காக இருந்தது. பின் விளைவுகளை எண்ணாமல் மிகுந்த குறும்புத்தனம் செய்யும்.

அந்த குரங்கு வசித்த அந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு விறகு வெட்டியும் வசித்துவந்தான். அவன் மரங்களை பெரிய துண்டுகளாக வேட்டிவந்து, அவற்றை தன் குடிசை அருகே வைத்து கோடரியால் பிளந்து அடுப்பில் வைக்கக் கூடியதாக சிறு துண்டுகளாக்கி, அவற்றை பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தான். அவன் மரத்துண்டுகளைப் பிளப்பதற்க்கு ஆப்புகளைப் பாவிப்பது வழக்கம். ஆப்பு என்பது V வடிவமான மரம் அல்லது இரும்பினால் ஆன ஒரு பக்கம் ஒடுக்கமாகவும் மற்றப் பக்கம் அகலமாகவும் உள்ள ஒரு ஆயுதம்.

ஒருநாள் வழமைபோல் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். அவனுக்கு களைப்பு வந்ததால் அடிமரத்தின் பாதியளவு பிளந்திருந்த பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

விறகு வெட்டியின் செயலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த குரங்கு அவன் சென்றவுடன் கீழே இறங்கி வந்தது.

விறகு வெட்டி விட்டுச் சென்ற மரத்துண்டின் மீதேறி மரத்தில் இறுக்கி இருந்த ஆப்பை நோக்கியவாறு அமர்ந்தது. அப்போது பிளவுபட்ட பகுதியில் அதன் வால் முழுவதும் செறிருந்தது. குரங்கு ஆப்பை இழுக்கும் அவதானத்தில் இருந்ததால் தனது வால் மரத்துண்டின் பிளவில் போயிருப்பதை உணரவில்லை. பின் தனது குறும்பு வேலையைச் செய்ய ஆரம்பித்தது. மரப்பிளவு இறுகாமல் செருகி இருந்த ஆப்பை தன் முழுப் பலத்தையும் பாவித்து ஆட்டி ஆட்டி எடுக்க முயற்சி செய்த்து.

திடீரென்று அந்த ஆப்புத்துண்டு குரங்கின் கையோடு வந்துவிட்டது. உடனே பிளவுபட்ட மரத்துண்டு சுருங்கிக் கொண்டது. பிளவுக்குள் தொங்கியிருந்த வால் நசுங்க குரங்கு அலறியது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரவெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் குரங்கு வலி தாங்காமல் பரிதாபமாக மாண்டு போனது.

பாடம்: 'பின்' விளைவுகளை ஆராயாமல் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.

நன்றி பணிபுலம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 25, 2011 8:02 am

ஆமாம் மிகவும் பிரபலமான ஒரு நீதிக் கதை தலைப்பு ஆப்பசைத்த குரங்கு என்றால் அனைவருக்கும் தெரியும்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Aஇன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Bஇன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Dஇன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Uஇன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Lஇன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Lஇன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Aஇன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 H
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 25, 2011 8:04 am

நல்ல கதை பானு சூப்பருங்க
உங்களுக்கு முன்பே நான் ஒரு கதை சொல்லிவிட்டேன் பார்க்கவும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 25, 2011 8:14 am

முஹைதீன் wrote:நல்ல கதை பானு சூப்பருங்க
உங்களுக்கு முன்பே நான் ஒரு கதை சொல்லிவிட்டேன் பார்க்கவும்
என்ன கதை அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 25, 2011 8:16 am

தீர்ப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 11:27 am

நல்ல நீதி கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 31/07/2011

Postகேசவன் Tue Oct 25, 2011 11:54 am

கதை அருமை ,ஆனால் குரங்கை நினைத்தால் சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 1357389இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 59010615இன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Images3ijfஇன்றும் கதை சொல்லுவேன் (பானு)-ஆப்பிழுத்த குரங்கு 1 Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக