புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
90 Posts - 72%
heezulia
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
45 Posts - 13%
mohamed nizamudeen
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவளை நினைக்காதே I_vote_lcapஅவளை நினைக்காதே I_voting_barஅவளை நினைக்காதே I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளை நினைக்காதே


   
   
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Thu Oct 27, 2011 9:44 am

"அய்யோ அய்யோ.. அவளை பத்தி நினைக்காத நினைகாதனு சொன்னா கேக்குறியா நீ? உருப்பட மாட்டடா நீ"

என்னங்க பாக்குரிங்க. யார திட்டுறேனா ? எல்லாம் என் மனச தாங்க அவள நினைகாதேனு எவ்வளவோ சொல்லி பாக்குறேன் கேக்கவே மாட்டேங்குதுங்க.

இப்ப என்ன நினைகுரிங்க. அவ யாருனா? அவ தாங்க என் ஆள். பேரு.. ம் பேரு பேரு வந்துங்க, அவ பேரு.......... அப்புறமா சொல்றேன்................ (கத்தி சொல்லனும்னு ஆசையா இருக்கு. ஆனா கம்பியூட்டர் ஒடன்ஜிடுமே)


சரி லவ் மேட்டருக்கு வரேன். (பிளாஸ்பேக். அப்படியே பின்னால திரும்பி பாருங்க)

அன்று புதன் கிழமை என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. ஓசியில் ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு சேலம் டு கோவை பைபாசில் சென்றுகொண்டிருந்தேன். கொஞ்சம் மழை வருவதை போல் இருந்ததால் வேகமாக சென்று கொண்டிருந்தேன். நினைத்தை போலவே லேசாக தூறலும் தூறியது. சற்று மெதுவா மழையை ரசித்தபடி சென்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு TVS-50 சென்றுகொண்டிருந்தது. அதை ஓட்டியவர் போட்டிருந்த சட்டையை வைத்து பார்க்கும் போது அவர் மின்சார வாரியத்தில் வேலை செய்யலாம் என ஊகித்தேன்.
இப்ப மேட்டரு என்னனு கேளுங்க. அந்த TVS-50-ல ஒரு பொண்ணு உக்காந்துகிட்டு போச்சு. அனேகமா அந்த மின்சார வாரிய ஊழியருக்கு பொண்ணா இருக்கும் என்று என் மனது கால்குலேட்டரில் கணக்கு போட்டது.
அப்படியே என் வண்டி காந்தத்தை பார்த்த இரும்பு போல அந்த TVS-50-யையே தொடர்ந்து சென்றது.

அப்பத்தான் நினச்சேன், 'இன்றைய பயணம் இனிதே நிறைவேரும்னு'.
மறுபடியும் என் கிரைண்டர் மூளை அந்த பெண்ணின் முதுகை பார்த்தே அழகு, வெய்ட், ஹைட், வயது எல்லாம் கணக்கு போட்டு ( கால்குலேட்டர்ரில் தான்) வாவ் ஒரு சூப்பர் பிகர், எப்படியாச்சம் ஓவர் டேக் பன்னனுமேனு அவசரத்துல போற மாதிரி வண்டி கிளர்ஜை என் கை தானாவே முருக்குது. அப்படியே முன்னாடி போய் பார்த்தா. . அட.. அட.... என்னா கலரு என்னா பிகரு.. உண்மைய சொல்லட்டுமா? 'சும்மா நச்சுன்னு இருந்துச்சு'.


அழகான பிகர பாத்ததும் நம்ம வண்டி எதையோ மறந்த மாதிரி சுலோவ் ஆகி அந்த வண்டிக்கு ஸ்டெப்னி வச்ச மாதிரி கூடவே போகுது.

அப்ப அந்த பொண்ணு ஓர கண்ணுல உட்டுச்சு பாருங்க ஒரு லுக்கு 'எங்கேயும் எப்போதும் படத்துல பஸ் மோதினா மாதிரி இருந்துச்சு அட்டாக்கு'.

" ஓர கண் பார்வைய சாதரணமா நினைக்காதிங்க. ஓர கண்ணுல சாஞ்ச இளைஞர்களின் எண்ணிக்கை எண்ணிலடன்காதுங்க. அனுபவசாலிங்க யாரா ச்சம் இருந்தா கேட்டு பாருங்க."

அப்பவே முடிவு பண்ணிட்டேங்க 'இன்னிலேர்ந்து (இன்னிக்கு) இவ தான் என் ஆளுன்னு.

சரி இவ போன் நம்பர வாங்கனுமேனு ஒரே யோசனையா அவங்க TVS-50-யை முந்தி போறதும் திரும்பி வரதுமாவே ஒரே அளப்பர பண்ணிக்கிட்டு இருந்தேனா 'அவங்க அப்பன் முறைக்குறான்'.. யோ போயா போயா நானெல்லாம் என் சர்வீசுக்கு எத்தன அப்பனுங்கள பாக்குறேன். இப்ப பார்டி மவனே உன் பொண்ணு லட்சனதனு. அப்படியே வண்டிய சுலோவ் பண்ணி ஓரமா நிறுத்திட்டேன். அவ அப்பன்கிட்ட என்ன பிட்ட போட்டாலோ தெரியல என் கன்னுகெட்டுற தூரத்துலேந்து நின்னுட்டாங்க. 'ஐ ஆளு மாட்டிகிச்சுனு' வண்டிய எடுத்துகிட்டு போறேன் 'இப்ப காலு சரியா போச்சு போலாம்பாங்குரா' அவ அப்பன்கிட்ட.

அட்ராசக்க இவ இனி எனக்கு சிக்கி இருக்க அடிமைடானு மனசுல நினைச்சுகிட்டு மறுபடியும் ஸ்டெப்னி போல ஒட்டிகிட்டேன். சரி எப்படியாவது அவ நம்பர வாங்கனும்னு போன எடுத்து "டேய் மச்சி சண்முகம் நம்பர் மாத்திட்டாண்டா நியூ நம்பர் நோட் பண்ணிகோ'னு டபுள் நைன் சிக்ஸ் பைவ் ஜீரோனு சொல்ல ஆரம்பிச்சேன் நான் நினச்சா மாதிரியே அவ கைல இருந்த மொபைல்ல டயல் பண்ண ஆரம்பிச்சிட்டா...

-தொடரும்....

முஸ்கி,பிஸ்கி,குஸ்கி:
தீபாவளிக்கு வந்த படங்கள திரைவிமர்சனம் பண்ற மாதிரி அது எப்படி நீ நினச்சா மாதிரி அந்த பொண்ணு வண்டிய நிருத்துனா?, அது எப்படிடா அப்பன் இருக்கப்பவே நம்பர் டயல் பண்ணா?, தமிழ் நாட்டு பொண்ணுங்கள நீ அவ மான படுத்திட்ட, பெண்இனத்தை கேவல படுத்துரனு யாராச்சம் கமென்ட் போட்டீங்கனு வைங்க கொண்டே போய்டுவேண்டி......

புஷ்கி: எனிவே கதை கதைகதையா தொடரும்.ம்.ம் ..ம்...ம்................

Posted by சண்முகம்

http://shanmugam088.blogspot.com/2011/10/blog-post_27.html



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 10:49 am

கதை கொஞ்சம் ஓவர் பில்ட் அப் அ இருந்தாலும் கேட்க ரசிக்க நல்ல தான் இருக்கு ஜாலி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளை நினைக்காதே Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 27, 2011 12:39 pm

அவ அப்பாகிட்ட அடிவாங்கமா இருந்தீங்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Thu Oct 27, 2011 1:18 pm

நாங்க தான் பார்வைலையே கால்குலேட்டேரில் கணக்கு போட்டுடேனே அவங்க அப்பன் ஒரு நோன்ஜானு.............



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 27, 2011 1:22 pm

சண்முகம் wrote:நாங்க தான் பார்வைலையே கால்குலேட்டேரில் கணக்கு போட்டுடேனே அவங்க அப்பன் ஒரு நோன்ஜானு.............

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக