Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
4 posters
Page 1 of 1
மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
கைபேசி பயனர்களுக்கு இந்த டிப்ஸ் ஆச்சரியத்தை கொடுக்கலாம் . நீங்கள் உங்கள் கைபேசியில் மிக முக்கியமான போல்டர் களை வைத்துள்ளீர் காளா இனி அந்த போல்டரை மறைக்க மென்பொருள் தேவை இல்லை . நீங்கள் ஜாவாவை ஆதரிக்கும் எந்த கைபேசி வைத்திருப்பவராக (nokia ,samsung,lg )இருந்தாலும் சரி இது உங்களுக்கு சாத்தியம் .
1. உங்கள் கைபேசியில் ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளுங்கள் .
அதற்கு பெயர் கொடுக்க வேண்டும் அல்லவா என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதன் முடிவில் .jad என இருக்க வேண்டும் . இந்த போல்டரில் எத்தனை கோப்புகளை (video ,mp3,txt ,photo ) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் .
EX : games.jad
2.மீண்டும் ஒரு போல்டரை உருவாக்கி அதற்கு அதே பெயரை கொடுத்து அதன் முடிவில் .jar என இருக்க வேண்டும் .
EX : games.jar
இப்போது .jad ( games.jad )என சேமிக்கபட்ட போல்டர் காணாமல் போய் விடும் .
.jar (games.jar )என்ற போல்டர் மட்டும் காட்சி அளிக்கும் . அதில் எந்த கோப்புகளும் இருக்காது .
மீண்டும் இந்த போல்டரை பார்ப்பதற்கு .jar என்ற போல்டரை அழித்து விட்டு பார்க்கலாம் .
குறிப்பு கே.பாலா : நான் செய்து பார்த்தேன் சூப்பர்
நன்றி வெஸ்மோப்

Re: மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
உடனே எடுத்து பார்க்கணுமுன கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல..!
பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்கிறேன்.!
பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்கிறேன்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
ஆமாம் அருண் ...ஆனால் ரகசியமான தகவல்களை வைத்து கொள்ள பயன்படும்அருண் wrote:உடனே எடுத்து பார்க்கணுமுன கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல..!
பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்கிறேன்.!
Re: மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
நல்ல தகவல்,நன்றி நண்பரே
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
பகிர்வுக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
» மென்பொருள் இல்லாமல் Audio fileகளை convert செய்ய..
» நிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி?(மென்பொருள் இல்லாமல்!)
» கணிணியில் மென்பொருள் இல்லாமல் போல்டர் லாக் செய்ய சுலபமான வழி!!!
» பைல்களை மறைக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|