ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
heezulia
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
E KUMARAN
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
mohamed nizamudeen
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

+4
இளமாறன்
அருண்
பிளேடு பக்கிரி
கே. பாலா
8 posters

Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by கே. பாலா Wed Oct 26, 2011 5:25 pm

சென்னை: ""எந்தச் செயலுக்கும், பின்னணி இல்லாமல் இருக்காது'' என, கனிமொழியின் பிணை விவகாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். தி.மு.க., தலைமை நிலையத்தில், நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்தேன். உடல் இளைத்திருந்தாலும், மன உறுதியோடு இருக்கிறார். அவரது பிணை மனு, நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இல்லாமல், எந்தச் செயலும் நடைபெறுவதில்லை. இது அரசியல் பின்னணியா, வேறு ஏதும் பின்னணியா என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறை வருவதால், 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். நான் அவரின் தந்தை என்பதை விட்டுவிடுங்கள். இந்தப் பிரச்னையில் உள்ள நியாய, அநியாயங்களைப் பகுத்தறிந்து, உணர்வு தரவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். 3ம் தேதி நல்லதே நடக்கும் என நினைப்போம்.
சோனியாவைச் சந்தித்தபோது, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர், கனிமொழி பற்றி விசாரித்தார். மற்ற பிரச்னைகளைப் பற்றிப் பேச நேரமும் இல்லை; அவரது உடல்நிலை காரணமாக, நானும் அந்த மனநிலையில் இல்லை. நன்றாக ஓய்வெடுங்கள் என வலியுறுத்தினேன். மத்திய அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கான இரண்டு இடங்கள் பற்றி, அவரிடம் எதுவும் பேசவில்லை. அவை நிரப்பப்படும்போது உங்களுக்குத் தெரியும்.

பிரதமரைச் சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம், இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது, உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து வலியுறுத்தினேன்.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் உள்ள வேறுபாடு காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. இதில், தி.மு.க., 26.09 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில், நாங்கள் 22.30 சதவீதம் பெற்றிருந்தோம். ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு, கூட்டணி இல்லாததே காரணம் எனச் சொல்ல முடியாது. ஆட்சியின் மீதான அதிருப்தி தான், எங்கள் ஓட்டு அதிகரிப்பிற்குக் காரணமா என்பதை, இந்த நாலைந்து மாத ஆட்சியை வைத்தே கூறிவிட முடியாது.

இனி வரும் தேர்தல்களிலும், தி.மு.க., தனித்துத் தான் போட்டியிடுமா என்பது குறித்து, மேல்மட்டத் தலைவர்களுடன் ஆலோசித்துத் தான் சொல்ல முடியும். தாங்கள் தொடர்ந்து தனித்துத் தான் போட்டியிடப் போகிறோம் என்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர், என்னைச் சந்தித்தபோது பேசவுமில்லை; என்னிடம் அதுபற்றிய அறிவிப்பைச் செய்யவுமில்லை. கூட்டணி பற்றி என் வாயால் எதையும் வரவைத்துவிடலாம் என முயற்சிக்காதீர்கள்.

ஒரு முதல்வராக இருந்துகொண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது, தமிழக மக்கள் எதையும் தாங்கிக்கொள்வர் என்பதைத் தான் காட்டுகிறது. இம்மக்கள், எது நடந்தாலும் தாங்குவர் என்பது தான் நிதர்சனப் போக்கு. மாநில சுயாட்சி தான் தி.மு.க.,வின் மையக் கருத்து. இதைப் பற்றி நாங்கள் வலியுறுத்திய போதெல்லாம், ஆயிரம் வியாக்கியானங்கள், கேலி, கிண்டல் செய்தவர்கள், இப்போது டில்லி சென்று, மாநில அரசு, மாற்றாந்தாய் போக்கில் நடத்தப்படுவதாகப் பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
நன்றி :யாஹூ. தமிழ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty Re: பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Wed Oct 26, 2011 5:28 pm

பிரதமரைச் சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம், இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது, உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து வலியுறுத்தினேன்.


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty Re: பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by அருண் Wed Oct 26, 2011 8:11 pm

தலைவா வயசான காலத்துல எதற்கு இந்த பேட்டி..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty Re: பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by இளமாறன் Wed Oct 26, 2011 10:53 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty Re: பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 27, 2011 7:07 am

கருணை இல்லாத கருணாநிதி ஐயா, நீங்களா இப்படி அறிக்கை விடுகிறீர்கள், ஆச்சர்யம்தான்.
சுரண்டலுக்கு தந்தையே தாங்கள் தானே, இருந்தும் இந்த தமிழக மக்கள் உங்களையும் இன்னும் மதிக்கிறார்களே, அவர்களுக்கு தாங்கள் செய்த நன்மைகள் தான் என்ன?
மக்களை ஏமாற்றி மலை மலையாக சொத்து சேர்த்த தாங்கள் உண்மை, நேர்மை, ஞாய்யம் என்ன வசனம் பேசுவது.

என்ன கொடுமை ஐயா இது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty Re: பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by கேசவன் Thu Oct 27, 2011 8:31 am

கருணை இல்லாத கருணாநிதி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி 1357389பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி 59010615பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Images3ijfபின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty Re: பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by ராஜா Thu Oct 27, 2011 10:37 am

மாணிக்கம் நடேசன் wrote:கருணை இல்லாத கருணாநிதி ஐயா, நீங்களா இப்படி அறிக்கை விடுகிறீர்கள், ஆச்சர்யம்தான்.
சுரண்டலுக்கு தந்தையே தாங்கள் தானே, இருந்தும் இந்த தமிழக மக்கள் உங்களையும் இன்னும் மதிக்கிறார்களே, அவர்களுக்கு தாங்கள் செய்த நன்மைகள் தான் என்ன?
மக்களை ஏமாற்றி மலை மலையாக சொத்து சேர்த்த தாங்கள் உண்மை, நேர்மை, ஞாய்யம் என்ன வசனம் பேசுவது.
என்ன கொடுமை ஐயா இது.
மக்களின் ஞாபக மறதி தான் இந்த பெருசுக்கு மிகப்பெரிய வரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty Re: பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by dsudhanandan Thu Oct 27, 2011 11:45 am

இந்த 2ஜி பின்னணி என்ன அப்படீன்னு சொன்னா நல்ல இருக்கும்...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Empty Re: பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி
» வாக்கு எண்ணிக்கையில் எந்தத் தவறும் நடக்காது:பிரவீன்
» தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
» ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» சீனாவில் இந்த ஆண்டு திருமணமே நடக்காது புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum